"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்

Go down

ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Aug 16, 2013 10:44 pm

ஐந்து ஐந்து ஐந்து
[You must be registered and logged in to see this link.]Monday, August 12, 20130 Comments
[You must be registered and logged in to see this image.]
555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும்.

விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, தலையில் அடிபட்டதால் அரவிந்திற்கு ஏற்படும் கற்பனை என மருத்துவர் கூறுகிறார். லியனா என்பவர் காதலியா கற்பனையா என்ற அரவிந்தின் தேடலுக்கான விடை தான் படம்.

[You must be registered and logged in to see this image.]அரவிந்தாக பரத். சிக்ஸ்-பேக் கட்டுடலுடன் களம் இறங்கியுள்ளார். நாயகர்கள் ஈர்க்குச்சி போலிருந்தாலே வில்லன்கள் ஆளுக்கொரு மூலையில் தெறித்து விழுவார்கள். சிக்ஸ்-பேக் ஹீரோன்னா சும்மாவா? மூளையின் மெமரி செல்களை அழிக்க பரத்திற்கு கரன்ட் தருகிறார்கள். பரத் துடிதுடித்துப் போய் விடுகிறார். ஆனால் உடனே எழுந்து அடியாட்களை துவம்சம் பண்ணுகிறார். முகத்தில் வெட்டுகளுடன் உம்மென்று வருகிறார் முதல்பாதியில். இடையிடையில் தாடியில்லாத வழவழப்பான சிரித்த முகம் கொண்டவராக வந்து போகிறார். பிற்பாதியில் யாரையாவது கொன்றே ஆகவேண்டுமென்ற கொலைவெறியுடன் வலம் வருகிறார். அவரது சிக்ஸ்-பேக்கிற்கு படத்தின் இரண்டாம் பாதியில் தான் வேலை வருகிறது. ஆனால் செடிக்கு அடியில் கிடைத்த துப்பாக்கிக் கொண்டு டப்பென சுட்டுக் கொல்கிறார். 

லியனாவாக மிர்த்திகா. மோதலில் தொடங்குகிறது நாயகனுடனான அறிமுகம். பின் எந்தவித வழக்கத்தினின்றும் வழுவாமல் காதலில் முடிகிறது. நாயகனின் ‘பவர்’ மீது அதீத நம்பிக்கை வைத்து வில்லனிடம் சவாலிடுகிறார். நல்லவர்களை ஆண்டவன் கைவிடுவதில்லை என பாட்ஷா படத்தில் ரஜினி சொன்னது போலவே, நல்லவரான நாயகியை கடவுள் கைவிட்டு விடாமல் நாயகன் மூலமாகக் காப்பாற்றி விடுகிறார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற உயரிய தத்துவத்தையும் உணர்த்தும் கதாபாத்திரத்தில் நிறைவாகவே நடித்துள்ளார் மிர்த்திகா. நாயகனையே சுற்றிச் சுற்றி வருபவராக  எரிக்கா ஃபெர்னான்டஸ். அதற்காக அவரை ‘ரவுடி கேர்ள்ஸ்’ என்ற முழுப்பாடலுக்கு ஆட வைத்து, அதன் பின் நாயகனுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றர். தேவை சகிப்புத்தன்மை என அங்கிருந்தே அறிவுறுத்தப்படுகிறது.

பரத்தின் அண்ணனாக சந்தானம். இரட்டை அர்த்த வசனங்களில் பேச மாட்டேன் என சந்தானம் சபதம் மேற்கொள்ளும் முன்பே எடுக்கப்பட்ட படமிது. நாயகியின் லூசுத்தனத்தை, ‘ஜெனலியா போல’ என்று அவரே கலாய்க்கிறார். நாயகனுக்கு நெருங்கியவர்கள் யாரேனும் இறக்கணும் என்ற பழைய விதி ஒன்றினை இவர் மீது பிரயோகித்துள்ளனர். ‘இழவு’ என்ற பாடலிற்கு மட்டும் ஜான்விஜய் தோன்றுகிறார். அப்பாடலை எழுதியவர் படத்தின் இசையமைப்பாளரான சைமனே ஆகும். 

கதையில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையில் இல்லை. காட்சிகளின் நீளத்தைக் குறைத்து, அடுத்து என்ன என்ற விறுவிறுப்பினை ஏற்படுத்த சசி தவறி விட்டார். வில்லனாக வரும் சுதேஷ் பெர்ரியின் ஃப்ளாஷ்-பேக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் என்றால் வில்லன் வேண்டும்  என்பதற்காக வந்தவர் போலவே இருக்கார். அவர் நாயகனை அலைகழிக்கும் அளவு மதியூகம் கொண்டவர் என்ற எண்ணமெல்லாம் துளியும் ஏற்படவில்லை. ஒரு பாட்டில் பணக்காரனாகும் நாயகனை கூட ஏற்றுக் கொள்ளலாம். ‘குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஓடிவந்து என்னென்னவோ செய்து வில்லன் ஆயிட்டேன்’ என ஒரே வசனத்தில் வில்லனாவதை எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அடிபட்டு மயங்கி விழும் நாயகனை சுட்டுக் கொள்ள பார்க்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். என்னக் கொடுமை இது? இதற்கே அவர் வில்லனிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரியும் இல்லை; தனிப்பட்ட வெறுப்பும் அவருக்கு நாயகன் மீதில்லை. தமிழ் சினிமாவில், போலீஸ் என்றால் யாரையாவது சுடணும் என்ற புது விதி உருவாகி வருகிறது. 

பல பேரைக் கொன்று, நாயகன் நாயகியின் கரம் பற்றுகிறார். அந்தக் குற்றவுணர்வுலாம் நாயகனுக்கோ (பழகிட்டிருக்கும்), “பூ” போன்ற இயக்குநருக்கோ இருக்காதா? 

[You must be registered and logged in to see this link.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Sat Aug 17, 2013 10:04 am

ஆனந்த விகடன் தந்த மதிப்பெண்
-

 [You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்

Post by Muthumohamed on Sat Aug 17, 2013 11:14 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி 
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 18, 2013 12:52 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14390
Points : 17224
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum