"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Today at 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Today at 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Today at 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Yesterday at 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Yesterday at 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Yesterday at 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu Nov 16, 2017 8:45 pm

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:54 pm

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:57 pm

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:48 pm

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:47 pm

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:46 pm

» உறக்கம் எப்போது இனிமையாகிறது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமா?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» பெண்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதம் எது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:56 am

» காதலியைப் புகழ்வது போல…!! –
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:55 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சொன்னா புரியாது - விமர்சனம்

View previous topic View next topic Go down

சொன்னா புரியாது - விமர்சனம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Aug 16, 2013 10:49 pm

சொன்னா புரியாது
[You must be registered and logged in to see this link.]Monday, July 29, 20130 Comments
[You must be registered and logged in to see this image.]
"ஏன்டா.. கல்யாணமே வேணாம்னு சொல்ற?"

"உங்களுக்கு சொன்னா புரியாது" என கிட்டர் எடுத்து பாட தொடங்கி விடுகிறார் ஷிவா. படத்தின் தலைப்பை எப்படி நியாயப்படுத்தியிருக்கார் பாருங்க இயக்குநர்?


வோல்க்ஸ்வேகன் கார் வாங்க வேண்டும் என்பது தான் ஷிவாவின் 20 வருடக் கனவு. அந்தக் கனவு நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் சுபமாய் முடிகிறது.

டப்பிங் ஆர்டிஸ்ட் ஷிவாவாக ஷிவா. தமிழ்நாட்டின் மானத்தைக் காக்க அறிமுகமாகி, விக்ரமின் ‘லாலா’விலிருந்து, ரஜினியின் ‘அஜக்குன்னா அஜக் தான்’, மொழிபெயர்க்கப்படும் ஜெட்லி பட வசனம், சாம் அன்டர்சனின் நடனம் எனப் பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்க்கிறார். கோபம், வருத்தம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என அனைத்துப் உணர்ச்சிகளுக்கும் சிரித்தவாறே முகத்தை வைத்துள்ளார். அவரது அனைத்துப் படங்களைப் போலவே, எந்தச் சூழ்நிலையிலும் அசால்ட்டாக வசனம் பேசி ரசிக்க வைக்கிறார். 

அஞ்சலியாக வசுந்தரா காஷ்யப். [You must be registered and logged in to see this link.], தென்மேற்கு பருவக்காற்று, [You must be registered and logged in to see this link.]போன்ற படங்களில் நடித்துள்ளார். நாயகனைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார். எனினும் நாயகனின் சின்ன அணைப்பில் சட்டென்று காதல் வந்து, வழக்கமான நாயகி ஆகிவிடுகிறார்.

[You must be registered and logged in to see this image.]நாயகனின் நண்பர்கள் அனைவருமே பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். மனோபாலா, மீரா கிருஷ்ணன், வட்சலா ராஜகோபால் முதலிய துணைப் பாத்திரங்களும் படத்தின் போக்கிற்கு உதவுகின்றனர். யதீஷ் மகாதேவின் இசையில் பாடல்களும், பின்னணி ஒலிப்பதிவும் படத்திற்குத் துணை புரிகின்றன.

எழுதி இயக்கிய [You must be registered and logged in to see this link.] அசத்தியுள்ளார். ஷிவாவிற்கு இணையாக படம் முழுவதும் இவரும் பலரை கலாய்க்கின்றார்.  “குஷியானந்தா குரு பீடம் – கதவை மூடுங்கள் குஷி வரட்டும்” என்றொரு பதாகை படத்தில் வருகிறது. தமிழ் சினிமாவில், ஃப்ளாஷ்-பேக் காட்சி ஓப்பன் ஆகும் கிளிஷே காட்சிகளை செம்மையாகக் கலாய்த்துள்ளனர் படத்தில். கதாபாத்திரங்கள் அனைவரும் கீழே குனிந்து ஃப்ளாஷ்-பேக் காட்சிகளைப் பார்க்கின்றனர். உடனே ஃப்ளாஷ்-பேக் காட்சிகள், திரையில் தோன்றுகின்றன. 24x7 ஃபேஸ்புக்கில் தொலைபவர்களை கிண்டல் செய்வது போல ஷிவாவின் பாட்டி கதாபாத்திரத்தைப் படைத்துள்ளனர். அதே போல் அபத்தமான டி.வி. ஷோக்களையும் மிக லேசாக உரண்டைக்கு இழுத்துள்ளனர். ஆனால் டி.வி. ஷோ காட்சிகளை இன்னும் கூட சுவாரசியப்படுத்தியிருக்கலாம். சிங்கமுத்து தண்டனையின் தீவிரத்தைக் குறைக்க சொல்லும் தீர்ப்பு அட்டகாசம். அந்தத் தீர்ப்பிற்கு பிறகு, ஷிவா வெள்ளைக்காரர் ஒருவரை கேள்வி கேட்பது செம நக்கல். ஷிவா படமென்றால் என்ன எதிர்பார்ப்போமோ அதை இயக்குநர் அளித்துள்ளார். எந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தாமல், ஜாலியாக நேரத்தைக் கழிக்க உதவும் நல்லதொரு "கலாய்" ([You must be registered and logged in to see this link.]) படம்.

[You must be registered and logged in to see this link.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சொன்னா புரியாது - விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Sat Aug 17, 2013 10:21 am

மிக்க மகிழ்ச்சி 

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24353
Points : 52963
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சொன்னா புரியாது - விமர்சனம்

Post by Muthumohamed on Sat Aug 17, 2013 11:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: சொன்னா புரியாது - விமர்சனம்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 18, 2013 12:56 pm

I love you மிக்க மகிழ்ச்சி I love you
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14364
Points : 17188
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum