"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீங்கள் குடிகாரனா? கண்டுபிடிக்க 51 எளிய வழிகள்.
by அ.இராமநாதன் Today at 11:14 am

» வாய் விட்டு சிரிக்கலாம்...வாங்க
by அ.இராமநாதன் Today at 11:12 am

» மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
by அ.இராமநாதன் Today at 10:37 am

» இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
by அ.இராமநாதன் Today at 10:37 am

» 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
by அ.இராமநாதன் Today at 10:36 am

» ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
by அ.இராமநாதன் Today at 10:35 am

» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
by அ.இராமநாதன் Today at 10:34 am

» ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
by அ.இராமநாதன் Today at 10:33 am

» டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
by அ.இராமநாதன் Today at 10:32 am

» 38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
by அ.இராமநாதன் Today at 10:31 am

» படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
by அ.இராமநாதன் Today at 10:31 am

» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
by அ.இராமநாதன் Today at 10:29 am

» தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:28 am

» ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 10:24 am

» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்த்தோட்டம்

Go down

தமிழ்த்தோட்டம்

Post by ramaswamy on Thu Aug 22, 2013 10:32 am

அழகிய கவிதை வண்ண  பூக்களின் கூட்டம் 
ஆலோசனைகளும் அறிவுறைகளும் உணவூட்டும் 
இன்னபிற இல்லை என்னும் வாய்க்கு பூட்டும் 
ஈயடிச்சாகாப்பி என்போருக்கு அக்கணமே காட்டம் 
உலக கண்ணிற்கு உன் மீதே ஒரு நோட்டம் 
ஊரே திரண்டுவந்து உன்புகழை கூட்டும்
எக்குதப்பாய் எழுதநினைத்தால் கிட்டும் 
ஏழரைநாட்டு உட்சசனியின் வேட்டும்
ஐயாவின் அறிவுறைகள் நம்மை மெருகூட்டும் 
ஒருசில தோட்டகவியில் தோற்கும் சினிமா பாட்டும் 
ஓயாதுழைக்கும் யூஜினுக்கு கன்னியாகுமரி மாவட்டம் 
அவ்வூரே என்பதிலே எனக்கும் பெருமையின் நீட்டம் 
அஃதைப்போல் கவியருவிக்கும் எனது பாராட்டும்

ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 39
Location : kottar, Nagercoil

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 22, 2013 10:43 am

அருமையான யதார்த்தம் 
நன்று நன்று
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 22, 2013 11:02 am

சிறபான கவி வரிகள் பாராட்டுக்கள் தொடர்ந்து உங்களின் வளமையான பங்களிப்பு நமது தோட்டத்துக்கு அவசியம் தேவை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 22, 2013 11:40 am

பாராட்டும் வாழ்த்தும் நம் தோட்ட உறவுகள் அனைவருக்கும் சொந்தம்..

இன்னும் வளர்வோம்... 

என் பங்களிப்பு குறைவாக இருக்கிறது... அடுத்த மாதம் முதல் முழுமையான பங்களிப்பு தொடரும்... இம்மாதம் முழுக்க நிறைய வேலைகள்...

தொடரந்து இணைந்திருப்போம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 22, 2013 11:53 am

கவியருவி ம. ரமேஷ் wrote:பாராட்டும் வாழ்த்தும் நம் தோட்ட உறவுகள் அனைவருக்கும் சொந்தம்..

இன்னும் வளர்வோம்... 

என் பங்களிப்பு குறைவாக இருக்கிறது... அடுத்த மாதம் முதல் முழுமையான பங்களிப்பு தொடரும்... இம்மாதம் முழுக்க நிறைய வேலைகள்...

தொடரந்து இணைந்திருப்போம்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by ramaswamy on Thu Aug 22, 2013 2:17 pm

நன்றி நன்றி

ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 39
Location : kottar, Nagercoil

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by ranhasan on Thu Aug 22, 2013 8:18 pm

ramaswamy wrote:அழகிய கவிதை வண்ண  பூக்களின் கூட்டம் 
ஆலோசனைகளும் அறிவுறைகளும் உணவூட்டும் 
இன்னபிற இல்லை என்னும் வாய்க்கு பூட்டும் 
ஈயடிச்சாகாப்பி என்போருக்கு அக்கணமே காட்டம் 
உலக கண்ணிற்கு உன் மீதே ஒரு நோட்டம் 
ஊரே திரண்டுவந்து உன்புகழை கூட்டும்
எக்குதப்பாய் எழுதநினைத்தால் கிட்டும் 
ஏழரைநாட்டு உட்சசனியின் வேட்டும்
ஐயாவின் அறிவுறைகள் நம்மை மெருகூட்டும் 
ஒருசில தோட்டகவியில் தோற்கும் சினிமா பாட்டும் 
ஓயாதுழைக்கும் யூஜினுக்கு கன்னியாகுமரி மாவட்டம் 
அவ்வூரே என்பதிலே எனக்கும் பெருமையின் நீட்டம் 
அஃதைப்போல் கவியருவிக்கும் எனது பாராட்டும்
எப்பா யாருப்பா ராமசாமி நீ? உயிரெழுத்துலயே உரிச்சு கட்டிருக்கியே, மெய்யெழுத்து கிடைச்சுருந்தா மேய்ஞ்சு தள்ளிருப்ப போலருக்கே... அனா ஆவன்னாவுலையே அடிச்சு தொம்சம் பண்ணிருக்கியே கனா ஙனால கவிதை எழுதிருந்தா கானா பாட்டு ரேஞ்சுக்கு கல கட்டிருக்கும்... சூபுரபு... மகிழ்ச்சி
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by Muthumohamed on Thu Aug 22, 2013 10:14 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி 
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by அ.இராமநாதன் on Fri Aug 23, 2013 1:27 am

மிக்க மகிழ்ச்சி 

 [You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27298
Points : 59818
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by ramaswamy on Fri Aug 23, 2013 10:15 am

பாராட்டிய அனைவருக்கும் நன்றி , ஐயா அவர்களுக்கும் நன்றி, 15000 பதிவுகள் கடந்த ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்

ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 39
Location : kottar, Nagercoil

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum