"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Go down

ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by ranhasan on Thu Aug 29, 2013 12:51 pm

ரான்ஹாசன் வாங்கிய ஒரு பல்பு பற்றி கூறுகிறேன்... [You must be registered and logged in to see this image.]

ரான்ஹாசன் ஆசிரியராய் இருந்த போது எனது மாணவர்கள் இருவர் கிச்சா மற்றும் ஜான் இருவரையும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன்...

ஜான் கையில் ஒரு கிஃப்ட் இருந்தது... கிச்சா சோகமாக இருந்தான் [You must be registered and logged in to see this image.]..

ஹாசன்: கிச்சாவிடம் "டாய் என்னடா சோகமா இருக்க?" [You must be registered and logged in to see this image.]
கிச்சா : ஒன்றும் இல்லை சார் [You must be registered and logged in to see this image.]
ஜான்: அவனால எதுவும் இப்ப சொல்ல முடியாது சார். பிளீஸ் அவண்ட எதையும் கேட்காதீங்க...:( 

ஹாசன்: என்னடா ஆச்சு... [You must be registered and logged in to see this image.]
ஜான்: அதுவந்து...
ஹாசன்: சொல்லுடா நான் உன் சார்தானே
ஜான்: கிச்சா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஒருத்தியை ரொம்ப லவ் பன்றான் சார்...

ஹாசன்: சரி..
ஜான்: அந்த பொண்ணு..
ஹாசன்: என்ன முடியாதுணு சொல்லிருச்சா?
ஜான்: இல்லை சார்..
ஹாசன்: அப்றம் என்ன?
ஜான்: அந்த பொண்ணு எல்லா பசங்கள்டையும் அதிகமா பேசுது.. அது கிச்சாவுக்கு பிடிக்கலை..

ஹாசன்: டாய் இது சகஜம்டா...
ஜான்: இல்லை சார், கிச்சா பல தடவை அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டான் ஆனா அந்த பொண்ணு கேக்கவே மாட்டேங்குது..
ஹாசன்: டாய் கிச்சா இதெல்லாம் பிரச்சனையே இல்லை... இதுக்கா இவ்ளோ சோகம்?...
கிச்சா: விடுங்க சார்.. எனக்கு மனசே சரியில்லை... [You must be registered and logged in to see this image.]

ஹாசன்: சரி கிச்சா உன் லவ்வ அந்த பொண்ணு கிட்ட சொல்லிடியா?
கிச்சா: நாளைக்குத்தான் சொல்ல போறேன் சார்..
ஹாசன்: எல்லாம் சரி ஆகிடும்.. முதல்ல சொல்லு அப்றமா பார்துக்கலாம்..

ஜான்: நான் பலதடவை கிச்சா கிட்ட அட்வைஸ் பண்ணிட்டேன் அவன் கேக்கவே மாட்டேங்குரான்.. நீங்களாவது எடுத்து சொல்லுங்க...
ஹாசன்: சரி நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு என்ன சொன்னாள்னு என்கிட்ட வந்து சொல்லு.

கிச்சா: நாளைக்கு அந்த பொண்ணுக்கு பிறந்த நாள் சார்..
ஹாசன்: சரி ஒரு கிஃப்ட் வாங்கிட்டு போயி அந்த பொண்ணுகிட்ட குடுத்துட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு அப்டியே உன் லவ்வை சொல்லிறு...
கிச்சா: அதுக்குதான் சார் கடைவீதிக்கு வந்தோம்.. கிஃப்ட் வாங்கிட்டோம் நாளைக்கு சொல்லபோறேன் சார் பயமா இருக்கு...

ஹாசன்: (1 மணி நேரம் அவனுக்கு ஐடியா மற்றும் அறிவுரைகள் கூறி சமாதானம் செய்து கிச்சாவை பஸ் ஏற்றிவிட்டேன் )
கிச்சா போனவுடன்..

ஹாசன்: டாய் ஜான் நீ அவன் கூடவே இருக்க.. அவனுக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட வந்து சொல்லு...
ஜான்: சரி சார்.. ரொம்ப நன்றி அவன சமாதானம் செஞ்சுடிங்க..
ஹாசன்: சரி விடுடா இதுல என்ன இருக்கு...

ஜான் கையில் அந்த கிஃப்ட் இருந்தது..
ஹாசன்: டாய் ஜான் கிச்சா கிஃப்ட மறந்துட்டு போய்டாண்டா, உன் கையில் இருக்கு பாரு..
ஜான்: இது வேற கிஃப்ட் சார்.
ஹாசன்: யாருக்குடா?
ஜான்: அதே பொண்ணுக்குதான் சார்..
ஹாசன்: ஓ சரி நீ முதல்ல கிஃப்ட் குடுத்துட்டு போய்ரு.. அப்றமா கிச்சா கிஃப்ட் குடுத்து அவன் லவ்வை சொல்லட்டும் ..

ஜான்: சார் நாளைக்கு நானும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்ல போறேன்..
ஹாசன்: டாய் என்னடா சொல்ற? [You must be registered and logged in to see this image.]
ஜான்: நானும் அந்த பெண்ணை லவ் பன்றேன் சார்...
ஹாசன்: டாய் உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு.. கிச்சா மனசு புண்படக் கூடாதுணு உன் காதலை அவன்ட சொல்லாமல் மறைச்சு அவனுக்கே ஆறுதல் சொல்ற பார்தியா? சூப்பர் டா..

ஜான்: இல்லை சார்.. கிச்சாவுக்கும் இது தெரியும்...
ஹாசன்: [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
ஜான்: இல்ல சார் நாங்க ரெண்டு பேருமே நாளைக்கு சொல்லப் போறோம்..
யாருக்கு ஒத்துக்குதோ அவன் லவ் பண்ணுவான்.. இன்னொருத்தன் சைட் மட்டும் அடிச்சுக்குவான்.. இதுதான் சார் எங்க டீல்...

ஹாசன்: அட நாதாரி நாய்களா இது ஒரு லவ்வுனு உங்களுக்கு ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வத்த வத்த அட்வைஸ், ஐடியா எல்லாம் குடுத்தேனே என்னை செருப்பாலயே அடிக்கணும்டா துரோகிகளா... இதுல அந்த கிச்சா நாய்க்கு முகத்துல அவ்ளோ சோகம், பீலிங் வேற... [You must be registered and logged in to see this image.]உங்க ரெண்டுபேரையையும் இன்னைக்கு பொனபெரட்டு பெரட்டாம விடமாட்டேன்டா டாய்ய்ய்ய்ய்ய்ய் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 30, 2013 2:09 pm

நணபரே ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by Muthumohamed on Sat Aug 31, 2013 1:01 am

பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு

இப்போதைய நிறைய மானவர்களின் நிலமை இது தான்
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 31, 2013 8:23 am

பகிர்வுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Aug 31, 2013 11:13 am

Muthumohamed wrote:பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு

இப்போதைய நிறைய மானவர்களின் நிலமை இது தான்
ஓ நீங்கதான் அவங்களா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by Muthumohamed on Sun Sep 01, 2013 1:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
Muthumohamed wrote:பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு

இப்போதைய நிறைய மானவர்களின் நிலமை இது தான்
ஓ நீங்கதான் அவங்களா
நானா ?
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum