"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 30, 2013 8:52 am

மூச்சு விடும் ஒவ்வொரு உயிரினத்தின் செயலும் காதல் தான் ,....காதல் நிற்கும்போது மூசும் நின்றுவிடும் ....நான் காதலையே காதலிக்கிறேன் ..!
.......................................

காதல் இல்லாமல் உலகம் 
இயங்கட்டும் -நான் 
காதலை விடுகிறேன் ....!!!

காதலை விட்ட அடுத்த நொடி 
கல்லறையில் இருப்பேன் 
நான் காதல் பித்தன் தான் 
பெண்ணை 
மட்டுமல்ல உன்னையும் ...!!!

காதல் என்பது மென்மை
பெண்மை கொண்டது 
அதனால் தான் மரத்தை கூட 
உன்னை கூட காதலிக்கிறேன் ...!!!


( இது தொடர் கவிதையல்ல ஆனால் தொடரும் )


Last edited by கே இனியவன் on Sat Sep 14, 2013 1:34 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 30, 2013 8:52 am

காதலை தவிர உனக்கு வேறு கவிதை தெரியாதா ..?
என்று கேட்கும் காதல் உள்ளங்களே ..உங்களில் காதல் இல்லை என்றும் இதுவரை காதல் வந்ததில்லை என்றும் எக்காலத்திலும் காதல் காதல் வராது என்றும் உறுதிப்படுத்து .நான் காதல் கவிதையை நிறுத்துகிறேன் .....!!!
.........................................

தொடர்கல்விக்கு காதல்தேவை 
எனக்காகபடித்த காரணத்தைவிட 
அவளால் படித்த சந்தர்ப்பமே 
அதிகம் ....!!!

காதல் 
கற்கவும் வைக்கும் 
கற்பிக்கவும் வைக்கும் 
கற்பித்தும் காட்டும் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 30, 2013 9:36 am

உங்களை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது .
என்று இதுவரை கண்டிராத பேசாத நபர் ஒருவரை 
பார்த்து சொல்கிறோம் . காதல் கவிதைகளும் இதுபோல்தான். நான் உனக்காக எழுதிய கவிதையை 
உன் தோழி பார்த்துவிட்டு தனக்கு எழுதியதுபோலும் 
தான் இப்படி கவிதையை பார்த்ததுபோலும் கூறுகிறாள் என்கிறாய் ...!!! காதல் எல்லோர் மத்தியிலும் இருப்பதால் அப்படிதான் தோன்றும் தெரியும் ....!!!
**********************************************

உன்னை காதலிக்க ஆசைப்பட்டதை ...
காட்டிலும் ஆயத்தப்படுத்தினேன் ...
என்பதில் தான் சுகம் அதிகம் ...!!!

என் வீட்டுக்கண்ணாடியே 
என்னை காதலிக்க 
தொடங்கி விட்டது ....!!!

காதல் எண்ணம் எப்போது 
தோன்றுகிறதோ அப்போதுதான் 
ஒரு மனிதன் பூரணமடைகிறான் 
வாசித்துபார் பூரணமடையாய் 
என்பதை போல் ...
காதலித்துப்பார் பூரணமடைவாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 30, 2013 9:52 am

காதல் என்றவுடன் ஏன்..? இதயத்தை சொல்கிறார்கள் 
என்று எனக்கு ஒரு சந்தேகம் ...? காதல் மனதோடு சம்பந்தத பட்டது நினைவோடு சம்பந்தப்பட்டது ..!!!
இதற்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு ...?இதயம் தான் உடலின் எல்லா இடத்துக்கும் இரத்தத்தை கடத்துவதற்கு உதவுவதுபோல் ..காதல் எல்லாஇடத்திலும் உண்டு . இதயத்தைபோல் ...!!!

***********************************
கண்ணே உன்னை மட்டும் 
காதலிக்க வில்லை ...
உன் உடையை காதலிக்கிறேன் 
நீ அணிந்துள்ள பூ வை 
காதலிக்கிறேன் 
நீ தந்த பரிசை  காதலிக்கிறேன் 
காதல் உடலில் மட்டும் 
வந்தால் தோற்கும் 
பலத்தில் வந்தால் வெல்லும் 
காதலிக்க போகிறவர்களே ..
இதை கவனமாக புரிந்து 
கொள்ளுங்கள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 01, 2013 12:24 pm

உயிர் கொல்லி நோயால் ஒருநாள் இறப்பாய் ...!!! காதலும் உயிர் கொல்லி நோய் தான் 
உயிரோடு கொல்லும்...!!!
*************************

என்னிடம்
காதல் கண்ணாடி 
இருப்பதால் உன்னையும் 
உன் காதலையும் காதலிக்கிறேன் 
அன்பே 
உன் இதயத்தில் இன்னும் 
நான் வரவில்லை -காத்திருப்பேன் 
அதுவரை 
காதலை காதலிப்பேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 02, 2013 5:02 pm

என் வாழ்க்கையில் இழந்தது எல்லாம் காதல் தான் துள்ளி திரியும் பள்ளி பருவத்தில் 
புத்தகபை கிழிந்ததை தாங்காமல் அழுதேன் ...!!! இளமை பருவத்தில் இதயபையில் 
உள்ள என்னை இழந்தேன் தவிக்கிறேன் ....!!!
**************************************

சிறுவயதில் உன்னிடம் இருந்து 
பெற்ற ,களவெடுத்த 
பொருட்கள் எல்லாம் என் உயிர் 
காதலிகள் ...!!!
உன்னை தொலைப்பதும் 
பொருளை தொலைப்பதும் 
ஒன்றுதான் ...!!!
காதலில் நீ மட்டுமல்ல 
அனைத்துமே காதலிதான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 7:59 pm

நீ அம்மாவிடம் கொஞ்சி 
பேசியதையும் - அப்பாவிடம் 
வெளியே போவதற்கு -கெஞ்சி 
கேட்டதையும் -நான் 
பார்த்தேன் -நிச்சயம் 
நீ காதலையும் மதிப்பாய் ..
பெற்றோரை மதிக்கும் நீ 
காதலையும் மதிப்பாய் ..
உன்னை காதலால் 
காதலிக்கிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 8:03 pm

நான் எதிரே நிற்கிறேன் 
நீ பார்க்காமல் போகிறாய் 
உன் மனதை வேண்டுமேன்றே 
கயிற்றால் கட்டுகிறாய் 
கண் காற்றில் பறக்கும் 
பஞ்சை போல் பறந்ததையும் 
நான் பார்த்தேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 4:30 pm

கூட்டத்தில் நின்ற என்னை 
கூட்டத்தோடு கூட்டமாக 
பார்க்காமல் - என்னையே 
பார்க்கும் ஒரு பார்வையில் 
பார்த்தாயே அன்றே 
முடிவெடுத்தேன் ....!!!

உன்னில் நான் 
நிழல் படமாகி விட்டேன் 
உன் இதயத்தில் 
சிற்பமாகி விட்டேன் 
உன் மூச்சில் காற்றாகி விட்டேன் ...!!!

நிச்சயமாக என்னை காதலிப்பாய் 
காத்திருக்கிறேன் 
மீண்டும் 
அந்த பார்வையை ஒருமுறை 
பார்த்துவிடு அன்பே .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 10, 2013 2:12 pm

அனைத்தும் அழகு

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 2:03 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 2:08 pm

என்னிடம் ஒன்றும் இல்லை 
நீ எதை கேட்டாலும் தருவேன் 
என்று சொல்ல கூட தகுதி இல்லை 
காதல் மட்டுமே என்னில் இருக்கிறது 
அதை கேட்க மாட்டேன் என்கிறாய் 
எல்லாம் இருந்தால் வருவது 
காதல் இல்லை - வியாபாரம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 2:13 pm

நான் தரும் அன்பளிப்பை 
அன்போடு பார்க்கும் போது 
உன் அழகான காதல் 
தெரிகிறது ...!!!
காதலில் எதை கொடுத்தாலும் 
திருப்தியடையாது ...
நீ காதலை தரும் வரையும் 
நான் காதலை பெறும் வரையும் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 17, 2013 5:54 pm

நீ 
மென்மையானவள் 
தடந்தால் பூமி அதிராது 
என் இதயம் அதிர்வதை 
யாரிடம் சொல்வேன் ...!!!
இயற்கை காற்றில் 
சுவாசிப்பவர்கள் தானே 
உலகில் உண்டு -நான் 
உன் மூச்சு காற்றில் 
சுவாசிப்பதை 
யாருக்கு தெரியும் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 18, 2013 6:49 pm

என் இதயம் 
நரம்புகளாலும் 
சதைகளாலும் இல்லை 
உன் நினைவுகளாலும் 
கனவுகளாலும் இயங்குகிறது 
என் இதய அறைக்குள் 
இருக்கும் நீ அடிக்கடி 
கண்ணை விழித்தெழு 
இல்லாவிட்டால் என் இதயம் 
நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 18, 2013 6:59 pm

நீ தூங்கும் அழகை 
தூரத்தில் இருந்தே 
ரசிக்கிறேன் -துன்பப்படுகிறேன் 
கண்ணே உன் கண்கள் தான் 
அங்கே தூங்குகிறது .இதயம் 
என்னீடம் இருக்கிறது 
சற்று நேரத்தில் நான் வருவேன் 
கனவில் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 18, 2013 7:05 pm

உன் கைபேசியை களவு 
எடுத்து விட்டேன் -நீ 
என் இதயத்தை களவெடுத்தாய் 
நான் உன் கைபேசியை 
களவெடுத்தேன் -ஒன்றுக்கு ஒன்று 
சமமாகிவிட்டது ....!!!
ஏன் எடுத்தேன் தெரியுமா ....?
உன் உதட்டோடு 
உன் கண்ணத்தோடு 
உன் காதோடு உரசிய அந்த 
கொடியவனை 
களவெடுத்து விட்டேன் தப்பா .....?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 18, 2013 7:10 pm

நீ எனக்கு வேண்டும் 
நிச்சயம் வேண்டும் 
நீ கிடைக்கவில்லை 
என்றாலும் -உன் 
காதல் வேண்டும் 
காதலிக்க தெரியாதவன் 
காதலிக்க இயலாதவன் 
என்ற கெட்ட பெயெரில் 
நான் வாழவிரும்பவில்லை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 18, 2013 7:16 pm

ஆயிரம் ஆயிரம் 
வார்த்தைகள் பேச 
உன்னிடம் வருவேன் 
உன் குழிவிழுந்த கன்னத்தில் 
புதைகுழியாக மாண்டுவிடுவேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 8:27 am

நீயும் பௌர்ணமியும் 
சேர்ந்தால் ஆயிரம் சூரியன் 
அதனால்தான் சொல்கிறேன் 
நீ அமாவாசை அன்று வா 
உன்னை அப்போதுதான் 
நான் பார்க்கமுடியும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 8:33 am

உன்னை வைத்து ஒருநாள் 
துவிசக்கர வண்டியில் பயணம் 
செய்தபோது -நான் 
துவிசக்கரவண்டி ஓடவில்லை 
அது காற்றில் 
பறந்ததாகவே உணர்ந்தேன் 
என்றும் நினையில் இருக்கும் 
அற்புத நிகழ்வு ....!!!


Last edited by கே இனியவன் on Thu Sep 19, 2013 11:44 am; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 8:39 am

உன்னை திருவிழாவில் 
முதல் முதலில் பார்த்ததை 
இப்போது நினைத்தாலும் 
இனிமைதான் ....!!!

நீயும் 
சுவாமியை பார்க்கவில்லை 
நானும் 
சுவாமியை பார்க்கவில்லை 
ஆனால் இருவரும் சுவாமிக்கு 
அருகில் தான் நின்றோம் 
உனக்கு நான் சுவாமி 
எனக்கு நீ சுவாமி போல் 
சரணடைந்து நின்றோம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by அ.இராமநாதன் on Thu Sep 19, 2013 8:52 am

துவிசக்கரவண்டியை ஓட்டவில்லை ...
-
மிக்க மகிழ்ச்சி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 11:45 am

அ.இராமநாதன் wrote:துவிசக்கரவண்டியை ஓட்டவில்லை ...
-
மிக்க மகிழ்ச்சி
யை வை நீக்கிவிட்டேன் 
நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Sep 20, 2013 10:59 pm

பூவா என் காதலியா 
அழகு என்று கேட்டால் 
பூ அழகு என்றால் அவள் 
முகம் வாடும் - அவள் 
அழகென்றால் பூ வாடும் 
அதனால் இரண்டையும் 
காதலிக்கிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum