"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Yesterday at 11:29 pm

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» இந்த வார சினி துளிகள்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» 25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» 'ஸரிகமபதநி' - விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:13 pm

» 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
by அ.இராமநாதன் Yesterday at 11:09 pm

» பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» கலப்பை சனீஸ்வரர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:04 pm

» பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:01 pm

» ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» ஏறாத மரத்தினிலே ஏழாயிரம் மணிகள் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:25 pm

» நரியின் தந்திரம் - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:19 pm

» பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» ‘கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 am

» அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» குண்டக்க மண்டக்க ஜோக்ஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:43 am

» பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது....!!
by அ.இராமநாதன் Yesterday at 12:08 am

» திருப்பதி கோவில் காணிக்கையை லஞ்சம் என விமர்சனம்; முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 10:53 pm

» பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:44 pm

» ஆர்.கே.நகர் பிசியோதெரிபி கிளினிக்கில் தேர்தல் பார்வையாளர் சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:05 pm

» 20 லட்சம் டாலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:03 pm

» ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:01 pm

» இரவில் தூக்கம் வர...
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 3:38 pm

» வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:33 am

» 2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:30 am

» சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:28 am

» கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:39 am

» வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:36 am

» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:35 am

» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Fri Dec 15, 2017 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 9:24 am

» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

View previous topic View next topic Go down

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 12:53 am

விஜய்யின் ‘நண்பன்’ படம் ஒரு தோல்விப்படம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப்படம் சந்தித்த அதிக பண இழப்பால் விஷாலின் ‘மதகஜராஜா’ கடைசி நேர ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட சமாச்சாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘சத்யம்’ படத்திலிருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மினிமம் கியாரண்டி டைரக்டர்களுடன் கைகோர்த்து வரும் அவர் அப்படி புதிதாக கை கோர்த்த டைரக்டர் தான் சுந்தர்.சி.

சுந்தர்.சி யின் சமீபகால படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வருவதால் அவருடைய டைரக்‌ஷனில் ‘மதகஜராஜா’ படத்தில் கமிட்டானார் விஷால். பல மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஜெமினி பிலிம் சர்க்யூட் மிகவும் சைலண்ட்டாக ஆரம்பித்த இந்தப்படம் இடையில் பல பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. சிக்கல்களுக்கும் மத்தியிலும் படப்பிடிப்பு முடிந்தது.

ஏற்கனவே ‘சமர்’ படத்தில் இதுபோன்ற ஒரு சிக்கலை சந்தித்த விஷால் உடனே ‘மதகஜராஜா’ படத்தை தனது விஷால் பிலிம் பேக்டர் கம்பெனி மூலம் வாங்கி ரிலீஸ் செய்யத் தயாரானார்.

“நான் விளையாட்டாக டைரக்ட் செய்த படங்கள் கூட எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸாகி விட்டது. ஆனால் நான் உண்மையிலேயே உயிரைக் கொடுத்து உழைத்த ‘மதகஜராஜா’ படம் சிக்கலில் மாட்டிக்கொண்டது. என்று கூட சமீபத்தில் இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் வருத்தப்பட்டார் டைரக்டர் சுந்தர்.சி

என்றாலும் விஷால் வாங்கி விட்டதால் செப் 6-ஆம் தேதி ‘மதகஜராஜா’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளில் ரிலீஸாவதால் இந்தப்படத்தை மற்ற மொழிகளில் விளம்பரப்படுத்தவும் விஷால் திட்டமிட்டு அதற்காக ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அப்படித்தான் இந்தப்படத்தின் மலையாள வெர்ஷனை விளம்பரப்படுத்த திட்டமிட்ட விஷால் அதற்கான பிரஸ்மீட் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் செய்திருந்தார். ஆனால் இடையில் என்ன ஆனதோ? திடீரென்று அந்த ப்ரஸ்மீட் கேன்சல் செய்யப்பட்டது.

ரிலீஸ் நேரத்தில் என்ன மறுபடியும் சிக்கல் என்று விசாரித்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்துக்கு எதிராக வினியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி விட்டார்களாம்.

ஆமாம் ஜெமினி பிலிம் சர்க்யூட் ரிலீஸ் செய்த ஷங்கரின் நண்பன், மணிரத்னத்தின் கடல் ஆகிய இரண்டு படங்களாலும் மிகப்பெரிய அளவில் பண இழப்பை சந்தித்ததால் மேற்படி இரண்டு படங்களையும் ஜெமினி நிறுவனத்திடமிருந்து வாங்கிய வினியோகஸ்தர்கள் அந்த இழப்பை சரிகட்டினால் தான் ‘மதகஜராஜா’ படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று திடீரென பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷால் கேரளாவில் நடத்த இருந்த பிரஸ்மீட்டை கேன்சல் செய்து விட்டு அவசரம் அவசரமாக சென்னை வந்து விடிய விடிய உட்கார்ந்து விநியோகஸ்தர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பிரச்சனையை பேசித் தீர்த்தாராம்.

இதனால் திட்டமிட்டபடி எந்த தடங்களும் இல்லாமல் நாளை மறுநாள் 6-ஆம் தேதி ‘மதகஜ ராஜா’ 800- தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

ச்சே… ஹீரோன்னா இப்படித்தான் இருக்கணும் போல…

Soundcameraaction
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by அ.இராமநாதன் on Thu Sep 05, 2013 6:05 pm

இந்த படம் கமர்ஷியல் ஹிட் அடிக்க
வாழ்த்துவோம்
-
 [You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24806
Points : 54074
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum