"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கே இனியவன் சமுதாய கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 14, 2013 1:39 pm

முடியாது என்று முடங்கி 
கிடப்பவர்கள் -மனித வடிவில் 
பிறந்த பூனை இனம் ...!!!

யார் சொன்னது தலை எழுத்து 
கால் எழுத்து என்று ...
தலையெழுத்து- நீ -தினம் 
செய்யும் தொழிலின் வரவுதான் 
தலை எழுத்தை உழைப்பால் 
மாற்று -நீ - உலகையே மாற்றலாம் ...

உருகாதநெய்யால் உபயோகம் இல்லை 
எரியாத விளக்காலும் உபயோகம் இல்லை 
உழைக்காத உன்னால் மட்டும் ஏது பயன்...?
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 14, 2013 2:01 pm

சொர்க்கத்துக்கோ 
நரகத்துக்கோ 
செல்லவேண்டுமா ..?
காதலித்துப்பார் 
இரண்டும் உன்னருகில் 
இருக்கும் ...!!!
இதைத்தான் ஞானிகள் 
சொன்னார்கள் 
சொர்க்கம் நரகம் 
என்பது நீ வாழும் 
ஒருநாள் வாழ்க்கை 
காதலில் இது 
உடனுக்குடன் புரியும் 
பட்டு தெளிந்த ஒருவனின் 
பட்டுப்போன வார்த்தைகள் 
யார் இருக்கப்போகிறார்கள் 
காதலில் விழாமல் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 14, 2013 2:01 pm

என்று....
அடங்கும் இந்த 
பொன் மோகம் ...?
இறந்த உடலில் கூட 
கழற்றி எடுக்கும் 
பொன் மோகம் ....!!!

பாடையிலே 
துயில் கொள்ளும்
பட்ட உடல் போட்டிருக்கும் 
பட்டுப்புடவை பல ஆயிரம் 
ரூபாக்கள் ...!!!

துயில் கொள்ளும் 
பட்ட உடல் தூங்கும் 
பெட்டி பல ஆயிரம் 
ரூபாக்கள் ....!!!

பட்ட உடலில் 
காதிலொரு தங்க கம்மல் 
பட்ட உடல் வேக முன் 
பறித்தெடுக்கப்படுகிறது 
என்று மறையும் இந்த 
பொன் மோகம் ....???
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 17, 2013 5:21 pm

உண்டது தன் ஊர்அரிசி 
உடுத்தது தன் ஊர் புடவை 
ஊசலாடியது தன் ஊர் காற்று 
படித்தது தன் ஊர் ஆசானிடம் 
பட்டம் பெற்றது தன் கல்லூரியில் 

உழைப்பது வெளிநாட்டில் 
உண்பது பீசா ஹட் 
ஊர் சுற்றுவது பொழுது போக்கு 
எப்படி மாறியது காலாச்சாரம் ...?
உலகமயம் உன்னை பாடாய் 
படுத்துது .......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 27, 2013 12:34 pm

 [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] Yesterday at 2:06 pm

[You must be registered and logged in to see this image.]


காலம் காலமாய் 
ஆமை முயல் கதை 
ஆமையின் பொறுமை 
விடா முயற்சி வெற்றிக்கு 
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை 
கவனிப்பார் யாருமில்லை ....!!!

சதைகளால் சூழப்பட்டு 
வாழும் வீட்டையே 
சுமந்து செல்லும் உங்களைபோல் 
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள் 
மனிதா உன்னை வீடு சுமக்கிறது 
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!

உங்களிப்போல் நாமும் 
உண்கிறோம் உறங்குகிறோம் 
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால் 
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால் 
எங்களைப்போல் உங்கள் யாராலும் 
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்   
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!

நாங்கள்  உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல் 
உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய 
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து 
ஒடமாட்டோம் -எங்களுக்குள் 
ஒழித்துக்கொள்வோம் -அது 
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?

ஞானிகளை கேட்டுப்பார் 
ஐம் புலங்களையும் அடக்கும் 
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு 
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம் 
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன் 
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம் 
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு 
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள் 
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!

வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை 
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான் 
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும் 
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத 
எங்களை வாழவிடுங்கள்  

*****************************************************

( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும் 
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 28, 2013 9:16 pm

எதற்கு ஆசைப்படுகிறாய் மனிதா ...?
ரசித்து ரசித்து கட்டிய வீட்டுக்கா ...?
உழைத்து உழைத்து வாங்கிய வயலுக்கா ..?
பதுக்கி பதுக்கி சேமிக்கும் பணத்துக்கா ...?
சிற்றின்பம் தரும் சிறுக்கிகளுக்காகவா..?

அழகு படுத்தி அலங்காரப்படுத்தி ...
வண்ன வண்ண உடையுடுத்து ..
நேரம் தவறாமல் உண்ட உடல் 
வேகுமடா ஒரு கொள்ளி நெருப்பில் ...
கொள்ளி வைத்து உன்னை எரித்ததால் 
கொள்ளி வால் பேய் என்று உன்னை 
ஊரே ஒதுக்கி வைக்கும் ....!!!
இறந்த பின்னரும் இருக்க விடாது 
மூடர்கள் கூட்டம் ....!!!

யாருக்கு சேர்க்கிறாய் சொத்து ...?
எதை கொண்டுபோகிறார் உன்னுடன் ..?
உன் ஒரு பிடி  சாம்பலையும் ...
ஓடும் தண்ணீரில் கரைத்து விடும் 
சமூகம் - ஒருசில ஆண்டுகள் 
திதி செய்வர் மேலும் சில ஆண்டுகள் 
மாலையம் செய்வர் -அடங்கிவிடும் 
உன் அனைத்து பெயரும் ...!!!

வாழும் 
காலத்தில் அளவோடு ஆசைப்படு 
தேடும் 
இன்பங்களை நிதானத்துடன் அனுபவி 
இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும் 
மனிதர்களும் இல்லாமல் இல்லை 
இந்த பூவுலகில் ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 29, 2013 7:26 pm

ஓடுகின்ற பேரூந்திலே 
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை 
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை 
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை 
பலவகை கனவுடன் 
சுமர்ந்திருந்த -உறவுகளை 
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில் 
இழந்து விட்டோம் 
அத்தனையையும் மகனே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Oct 30, 2013 5:08 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 30, 2013 7:24 pm

நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 28, 2014 11:54 am

உலகம் அழியப்போகிறது 
இந்த ஆண்டு அழியப்போகிறது 
அடுத்த ஆண்டு அழியப்போகிறது 
இன்னும் பத்து ஆண்டில் 
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும் 
உலகம் அழியவில்லையா...?

சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை  தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு 
அழிந்து கொண்டு 
வரவில்லையா ...?

உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?
 
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 31, 2014 7:58 pm

ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்

அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன

இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்

அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன

ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை

மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன

இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 01, 2014 7:41 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 8:25 am

மிக்க மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 8:26 am

நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 02, 2014 8:33 am

செழுமையாகட்டும் உலக சமுதாயம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 2:06 pm

என் சாதி 
என் மக்கள் 
என் இனம் 
என்று சொல்பவன் 
அருகே நின்று விடாதே 
உன்னை அவன் பிணை 
கைதியாக்கிறான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 2:07 pm

எவனொருவன் வாழும் 
காலத்தில் அநீதிக்கு 
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும் 
முன்னே தமக்கு தாமே 
புதைகுழி 
தோண்டுபவர்கள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 2:10 pm

வெளிச்சம் என்பது 
இருளை விழுங்கிததால் 
வந்ததே .....!!!

எந்த நேரமும் இருள் ....
மீண்டும் வந்துவிடும் ....!!!

வாழ்க்கையின் இன்பத்தில் ....
துள்ளி குதிப்பவர்கள் ....
விழுங்கி இருக்கும் ....
இருளை விளங்காதவர்கள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 02, 2014 10:37 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 06, 2014 9:54 pm

நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 4:52 pm

மிக்க மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 5:12 pm

அன்பான குடும்பத்தை 
ஆட்டிவைக்கும் மதுமாதுவே 
இன்பம் என்னும் போதைக்குள் 
ஈன்ற குழந்தையும் மதிக்காலம் 
துன்பத்தையே தினமும் 
கொடுக்கும் - மது பேதையே...!!! 

மனக்கவலையை போக்க 
மதுஅருந்துகிறேன் -என்போரே 
நீ ஒருவன் மது அருந்தியதால் 
குடும்பமே மனக்கவலை ஆனதை 
ஏன் மறந்தாய் ....?

பெற்றோரை வெறுத்து 
உற்றாரை வெறுத்து 
உடன் பிறப்புகளை வெறுத்து 
மதுவையே கட்டி பிடித்து 
வாழும் மாந்தரே -மந்தைகளே 
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!
 
மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது  
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம் 
பூரண மதுவிலக்கு போராட்டத்தால் 
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன் 
போராடினால் தான் வரமுடியும் ....!!!


சமுதாய கவிதை 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 06, 2014 8:23 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 08, 2014 11:34 pm

நன்றி  நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 03, 2014 7:27 pm

பெற்றோர் சொல் கேளாதவன் 
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!

சொந்தங்களின் சொல் கேளாதவன் 
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!

நண்பனின் சொல் கேளாதவன் 
தனித்து விடபட்ட நாடோடி ....!!!

காதலி சொல் கேளாதவன் 
இதயமிருந்தும் பிணமானவன் ...!!!  

முதலாளி சொல் கேளாதவன் 
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!

ஆசிரியர் சொல் கேளாதவன் 
அறிவிருந்தும் முட்டாள் ....!!!

ஞானியின் சொல் கேளாதவன் 
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum