"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Yesterday at 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Yesterday at 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Yesterday at 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Yesterday at 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines முன்னணி பிராண்ட் தேனில் ஆன்ட்டி பயாடிக் மருந்து இருக்கிறது

View previous topic View next topic Go down

முன்னணி பிராண்ட் தேனில் ஆன்ட்டி பயாடிக் மருந்து இருக்கிறது

Post by RAJABTHEEN on Tue Dec 14, 2010 4:16 am

தேன் உற்பத்தியை அதிகரிக்க தேனீக்களுக்கு நோய் தொற்றை தவிர்க்க தெளிக்கப்படும் மருந்துகளால், முன்னணி கம்பெனிகளின் பிராண்டட் தேனில் மருந்துகள் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அக்மார்க் முத்திரை பெற்று விற்கப்படும் கம்பெனி பிராண்டட் தேனிலும் மருந்து கலந்து இருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லியின் பல மார்க்கெட்களில் இருந்து 12 முன்னணி நிறுவனங்களின் தேனை வாங்கி தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் 2 வெளிநாட்டு நிறுவனங்கள், 10 உள்நாட்டு நிறுவன தயாரிப்புகள் இருந்தன. அதில் 11 தயாரிப்புகளில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் இருந்தது தெரிய வந்தது. ஆக்சிடெட்ராசைக்ளின், க்ளோராம்பெனிகால், ஆம்பிசிலின், எரித்ரோமைசின், யூரோப்ளோக்சின், சிப்ரோபிராக்சின் ஆகியவை அந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகள். இவற்றை நீண்ட நாள் பயன்படுத்தினால் தீவிர உடல் நலக் குறைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

‘‘உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனில் இருக்கும் இந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் அளவு, ஏற்றுமதி செய்யப்படும் தேனுக்கு அரசின் ஏற்றுமதி சோதனை கவுன்சில் (இஐசி) நிர்ணயித்துள்ள அளவைவிட இது 25 சதவீதம் வரை அதிகம்’’ என்று சிஎஸ்இ துணை இயக்குனர் சந்திரா பூஷண் தெரிவித்தார்.

தேனில் ஆன்ட்டிபயாடிக் மருந்து இருப்பது கலப்படமல்ல. காட்டில் இயற்கையான தேனை எடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாத்தியமில்லை என்பதால், பண்ணைகளில் தேனீக்களை வளர்க்கின்றனர். அவற்றுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க தெளிக்கப்படும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் தேன் அடையில் சேர்ந்து, கடைக்கு வரும் தேனிலும் கலந்திருக்கின்றன.

க்ளோராம்பெனிகால் மருந்து ஐரோப்பிய யூனியனில் தடை செய்யப்பட்ட ஒன்று. அது உள்நாட்டில் விற்பனையாகும் தேனில் அனுமதிக்கப்பட்ட 0.3 அளவைவிட 15 மடங்கு அதிகம் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது என்றார் அவர்.

கலப்படம் காரணமாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 நாடுகளில் இந்தியாவில் இருந்து தேன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற கண்காணிப்புகள், சோதனைகள், விதிமுறைகள் ஏதும் உள்நாட்டில் விற்பனையாகும் தேனுக்கு இல்லை என்பது வருத்தமான விஷயம் என்றும் சந்திரா கூறினார்.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: முன்னணி பிராண்ட் தேனில் ஆன்ட்டி பயாடிக் மருந்து இருக்கிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Dec 14, 2010 10:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: முன்னணி பிராண்ட் தேனில் ஆன்ட்டி பயாடிக் மருந்து இருக்கிறது

Post by இளநெஞ்சன் on Tue Dec 14, 2010 11:28 am

இப்போது சுத்தமான தேனீ கிடைப்பது பெரும் கஷ்டம்.

தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா.
avatar
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 32

Back to top Go down

Re: முன்னணி பிராண்ட் தேனில் ஆன்ட்டி பயாடிக் மருந்து இருக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum