"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
by அ.இராமநாதன் Yesterday at 10:07 pm

» ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 9:54 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:04 pm

» கவிஞர் இரா .இரவியின் படைப்புகளிலிருந்து ....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 11:11 pm

» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Jan 16, 2017 9:52 pm

» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:19 pm

» கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:17 pm

» நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:16 pm

» எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:15 pm

» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:14 pm

» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:13 pm

» திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:03 pm

» ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:02 pm

» கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:00 pm

» அத்திரி முனிவரின் மனைவி....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:57 pm

» சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:56 pm

» திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:54 pm

» .பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:52 pm

» முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:39 pm

» திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:36 pm

» வால்மீகியின் இயற்பெயர்.....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:35 pm

» சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:54 pm

» சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:52 pm

» மது ஒழிப்பு - (கவிதைகள் - தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:06 pm

» அமுத மொழிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:49 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:43 pm

» காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:40 pm

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:21 pm

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:19 pm

» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:12 pm

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:10 pm

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:08 pm

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:07 pm

» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:05 pm

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:04 pm

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:03 pm

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:02 pm

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:01 pm

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sat Sep 14, 2013 7:09 pm

காந்தள் நாட்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
விலை ரூபாய் 100.

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாசகம் போல கவிஞர் இன்குலாப் என்று சொன்னால் போதும்  கவிதையின் தரம் விளங்கும் .உணர்ச்சிமிகு கவிதைகளை எழுச்சி மிகு வரிகளால் வடிப்பவர் .இவரது கவிதைகளை சிந்தையாளன் இதழில் படித்து இருக்கிறேன் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதும் நெஞ்சுரம் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். .பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் . 

.நூல் முழுவதும் கவிதை விருந்து இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .
ஆசிரியன் 
ஆசாரியனாய் நுழைகிறான் 
கையில் பிரம்புடன் 
மனசில் பூநூலுடன்  
மனிதர்களில் பலர் மனசாட்சியை அடகு வைத்து விட்டுத்தான் வசந்தம் அடிகிறார்கள் .என்ற நடப்பியலை சாடி புத்திப் புகட்டும் விதமான கவிதை நன்று .
" மனச்சாட்சியை உறங்க விட்டுருந்தால் 
வசப்பட்டிருக்கும் வசந்தம் ."


வேலையநிடமிர்ந்து விடுதலைப் பெற்றோம் .ஆனால் வெறுமை ஏழ்மை  லிருந்து  விடுதலைப் பெறவில்லை  .பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் .ஏழை மேலும் ஏழை ஆகிறான் .இந்த அவலம் உணர்த்தும் நல்ல கவிதை ஒன்று .

ஆகஸ்டு 15 முன்னிட்டு எழுதிய கவிதை !

கண்ணீர் கோடு !
ஒரு பக்கம் மட்டுமே  
கிளைத்துப்  பூத்துக்  காய்த்துக் கனிகிற 
அறுபதாண்டு மரம் இது .
கன்றாய் நட்ட இதனது பாத்தியில் 
குடம் குடமாய் ஊற்றினோம் 
எங்கள் வியர்வையை 
அடியுரமாய் 
எரிக்கப்பட்ட எங்கள் சாம்பல் !   
.
மனிதநேயத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உரக்கப் பதிவு செய்துள்ளார் கவிதைகளில் .திண்ணியம் கொடூர நிகழ்வை கண் முன் கொண்டு வந்து மனிதே நேயம் கற்பிக்கிறார்  .

ஐயா நீதிமானே  !
ஐயா நீதிமானே 
எங்களுக்கு எங்களைத் தவிர 
யாருமில்ல 
சாட்சி சொல்ல 
செருப்பால் அடிச்சதையும் 
காய்ச்சுன  இரும்புக் கோலால் 
ஒவ்வொருத்தன்     காலில் உழுந்து 
மன்னாப்புக் கேட்டதையும் 
தண்டம் கட்டியதையும்  
எல்லாத்துக்கும்    மேலே 
பீ தின்ன வச்சதையும் !

இரண்டு வரிக் கவிதையின் மூலம் இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

பன்னீரில் இல்லை 
ரோஜாவின் அழகு !

அவர்  நினைத்து எழுதிய பொருள் தவிர  படிக்கும் வாசகனுக்கு பல  பொருள் தோன்றும் .

சித்தர்களின் பாடல்கள் போல ஜென் தத்துவம் போல வாசகனை சிந்திக்க  வைக்கும் விதமாக பல கவிதைகள்  உள்ளன .

ஞானி  ; " முடிவில் ஒன்றுமில்லை ."
பாமரன் ;  " தொடக்கதிலிருந்தே  ஒன்றுமில்லை ."

மீன்கள் பறவைகள் விட மனிதன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .

நீந்தத்  தெரிந்தது நீந்துகிறது !
பறக்கத்  தெரிந்தது பறக்கிறது !
படகிலோ 
வண்டியிலோ 
குந்தாமல் !

மறைந்தும் மறையாமல் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் வாழும் மாமனிதர் பற்றிய கவிதை ஒன்று .மிக நன்று .

தோழர் ஆண்டன் பாலசிங்கம் 
இரண்டாம் ஆண்டு நினைவாக !
விடுதலை உச்சரித்த சொல் 
பேசிய குரல் 
ஒரு மரணத்தோடு முடிவடைவதில்லை 
அது 
காற்றின் துணுக்குகளில் தவழ்கிறது .
உயரும் விடுதலைக் கொடியின் 
படபடப்பில் எழும் முதலோசை  
தோழர் ஆண்டன் பாலசிங்கம் 
உம்குரலாக  இருக்கும் .!

தொழிலாளர்கள்  பாடுவதுப் போன்ற கவிதைகள் உள்ளன .மொத்தத்தில் வாசகனுக்கு சிந்தனை விதைக்கும் கவிதைத் தொகுப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப்அவர்களுக்கு பாராட்டுக்கள்  

-- 

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2047
Points : 4577
Join date : 18/06/2010

Back to top Go down

Re: காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by அ.இராமநாதன் on Sat Sep 14, 2013 7:20 pm

கவிஞர் இன்குலாப் குறித்து இணையத்தில்
படித்தது:-
----------------

இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.
தர்க்காவில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.


Last edited by அ.இராமநாதன் on Sun Sep 15, 2013 12:36 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 21182
Points : 45206
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sat Sep 14, 2013 7:26 pm

கவிஞர் இன்குலாப் பற்றி அறியாத பல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2047
Points : 4577
Join date : 18/06/2010

Back to top Go down

Re: காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Ponmudi Manohar on Mon Sep 16, 2013 1:41 pm

விமர்சனத்திற்கு ​நன்றி
​​
.

Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 176
Points : 224
Join date : 30/03/2013
Age : 59
Location : Jeddah

Back to top Go down

Re: காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sat Sep 21, 2013 2:06 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2047
Points : 4577
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum