"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:05 pm

அழுவதும் கண் தான்-உன்னை 
பார்ப்பதும் துடிப்பதும்  கண்தான்...!!!


Last edited by கே இனியவன் on Sat Oct 05, 2013 9:20 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:17 pm

வந்த போது இதயத்தின் பாரத்தைவிட 
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:20 pm

இருட்டுக்குள் இருந்து அழும் உடலுறுப்பு 
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:24 pm

கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது 
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:27 pm

மழையில்  நின்றபடி  நிறைய அழுவேன் 
உனக்கு தெரியாமல் இருக்க ....!!!


Last edited by கே இனியவன் on Mon Sep 30, 2013 3:48 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:30 pm

அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில் 
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:34 pm

பிடிக்காமல் இருந்தால் உன்னை பிடித்திறேன் ...
பிடித்த உன்னை மடியும் வரை மறந்திடேன் ..
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:36 pm

இதயத்தில் நீ இருந்தால் மறக்கலாம் 
இதயமாக நீ இருந்தால் எப்படி மறப்பது ...?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by sasikalav.nil on Mon Sep 30, 2013 3:38 pm

கே இனியவன் wrote:மழை நின்றபடி  நிறைய அழுவேன் 
உனக்கு தெரியாமல் இருக்க ....!!!
மழையில் நின்றபடி என்றுதானே வரவேண்டும்.......... இல்லையா?
avatar
sasikalav.nil
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 32
Location : இடுக்கி,kerala

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:47 pm

நீ கவிதை போல் பேசுகிறாய் 
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:51 pm

sasikalav.nil wrote:
கே இனியவன் wrote:மழை நின்றபடி  நிறைய அழுவேன் 
உனக்கு தெரியாமல் இருக்க ....!!!
மழையில் நின்றபடி என்றுதானே வரவேண்டும்.......... இல்லையா?
ஆம் திருத்தினேன் 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:54 pm

நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன் 
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by அ.இராமநாதன் on Mon Sep 30, 2013 3:59 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27185
Points : 59517
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 4:00 pm

பார்க்க துடிப்பது இதயம் மட்டுமல்ல 
கவிதையும் தான் உன்னால் தானே பிறக்கிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 4:03 pm

நன்றி ஐயா நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:20 pm

நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை 
உடைந்தது என்னவோ இதயம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:23 pm

என் கண்முன்னே ஆயிரம் கன்னியர் 
சென்றாலும் -என் கண்ணுக்குள் இருப்பவள் நீ
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:27 pm

கண்ணால் கதைத்துப்புபார் 
காதல் சலிக்காது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:33 pm

என்னை நீ விட்டு பிரிந்து விடு -என்னை 
போல் உண்மை அன்புள்ளவனை கண்டபின் ...
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:34 pm

காத்திருக்க வைக்கும் காதலில் தான் 
காதல் வலுவாக இருக்கும் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:37 pm

உன்னோடு வாழவேண்டும் - என்பதல்ல காதல் 
உனக்காவவே வாழுவதுதான் காதல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:41 pm

பிரிந்து பார் காதலின் வலிதெரியும் 
சேர்ந்துபார் காதலின் வலிதெரியும் ...!!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:45 pm

நீ என்னை தவிர என் நண்பர்களுடன் பேசுகிறாய் 
அப்படிஎன்றால் நீ என்னை காதலிக்கிறாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:49 pm

யார் சொன்னது இறக்கும் போது உன்னுடன் 
எதுவுமே கூட வராது என்று -  உன்நினைவு வருகிறது
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:54 pm

கண்ணே உன் இதயத்தில் இல்லை உன் உயிர் ..
உன் கண்ணில் இருக்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum