"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 8:44 pm

First topic message reminder :

மனதில் ஆழமான 
சோகம் இருந்தால் 
அருவியாய் கண்ணீர் 
வரும் .....!!!

மனதில் ஆழமாய் 
நீ இருக்கிறாய் 
கவிதை அருவியாய் 
வருகிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 05, 2014 9:31 pm

மௌனம் காதலுக்கு 
அழகுதான் ....
என் 
காதல் உரிமையையும் 
காதல் கடமையையும் 
மறுக்கிறாய் என்பதை 
மறக்காதே ...!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 05, 2014 9:59 pm

நீ நினைவுகாளால் 
என்னை கொல்கிறாய்
உன் இதயமோ கல் 
ஆகிறது ....!!!

கல் ஆகிய இதயத்தை 
என்னிடம் தா ..?
உன் நினைவளையால் 
உன்னை சிற்பமாக 
வடிக்கிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 05, 2014 10:14 pm

என் பேனாவை பல 
முறை திட்டி விட்டேன் 
தூக்கி எறிந்து விட்டேன் 
அவளை கவிதையால் 
எழுதாதே  எழுதாதே ...?

என்று 

நன்றி கெட்ட பேனா
உன் பெயரையே 
கவிதையாய்  வரைந்தாலும் 
பரவாயில்லை என் பெயரை 
எழுதுகிறேன் உன் பெயரை 
எழுதுகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by vinitha on Sun Apr 06, 2014 8:38 am

பேனாவும் மெண்டல் ஆகிட்டு போல  ஹி ஹி ஹி  ஹி ஹி ஹி 
கவிதை நல்லா இருக்கு அண்ணா மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 06, 2014 1:35 pm

vinitha wrote:பேனாவும் மெண்டல் ஆகிட்டு போல  ஹி ஹி ஹி  ஹி ஹி ஹி 
கவிதை நல்லா இருக்கு அண்ணா மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
ஏனம்மா எங்க போனீங்க ..?
அடிகடி வரடிலும் சிலநாட்கள் வரலாமே 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 6:52 pm

மயில் தோகை அழகு
என்னவள்
கண் இமைத்தாலே
அழகுதான் !!!

மல்லிகை அழகில்லை
என்னவளின் கூந்தலில்
இருப்பதால் அழகு ...!!!

அவள் போட்ட கோலம்
அழகில்லை
கோலத்துக்கு அருகில்
அவள் நிற்பதால் கோலம்
அழகு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 7:01 pm

கைக்கெட்டாமல் நீ,
காதல்
கரைசேராமல் 
நான்,
கரையும் கண்களுக்கு,
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில், 
என்
விழிகளில் நீ…
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:43 am

அன்பே - நீ 
அழகோ அழகு 
நம் காதல் அதைவிட அழகு 
உன்னை நினைத்து எழுதும் 
கவிதை அழகு 
இக் கவிதையை வாசிக்கும் 
ரசிகர்கள் அழகின் சிகரங்கள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:45 am

உயிரே ..
உன் நினைவில் வாழும் 
என் உயிர் நாளுக்கு நாள் 
அழகு பெறுகிறது ....!!!

பார்க்கும் இடமெல்லாம் 
கடவுள் இருப்பார் என்பார்கள் 
நீயும் எனக்கு கடவுள் தான் 
பார்க்கும் நினைக்கும் 
இடமெல்லாம் -நீயே 
இருக்கிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:47 am

நீ 
பேசும் வார்த்தைகள் 
இறைவனுக்கு 
அர்சனைபோல் ....!!!

நீ 
பார்க்கும் பார்வை 
தாய் குழந்தையை 
அணைப்பது போல் ...!!!

நீ 
என்றால் நானில்லை 
அதற்கும் மேலாக நாம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:49 am

உச்சி வெய்யிலில் 
உன் நினைவுடன் சென்றேன் 
உச்சந்தலை குளிர்ந்ததே தவிர 
சுடவில்லை ....!!!

தன்னம் தனியே 
பயணம் செய்தேன் உன் 
நினைவை துணையாக 
கொண்டு பயண சுமை 
தெரியவில்லை ....!!!

காதல் சுமைகளை 
சுகமாக்கும் என்பதை 
அனுபவத்தால் உணர்ந்தேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:52 am

அதிகாலை 
அவசர அவசரமாக 
கடமைகளை செய்யகூட 
விடுகிறாய் இல்லை - அன்பே 
நினைவுகளாய் என்னை 
கொன்று விடுகிறாய் ...!!!

எடுக்க 
வேண்டிய பொருட்களை 
விலத்தி உன் புகைப்படத்தை 
எடுத்து விட்டேன் - மக்கு 
என்று என்னையே நான் 
திட்டி விடுகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:56 am

அனைத்தும் நீயாக 
மாறினாய் எனக்கு...!!!

இதுவரை நானாக 
இருந்த என்னை இப்போ 
அனைத்தும் நீயாக 
மாற்றி விட்டாய் ....!!!

என்றும் 
நான் வாழ்கிறேன் 
எனக்காக அல்ல 
உனக்காக ,,,,,!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:59 am

தன் 
இதய துடிப்பை 
தானே 
கேட்க முடியாது ..!!!

எனக்கு கேட்கிறது 
உன் 
பெயராக கேட்கிறது ...!!!

விடும் மூச்சு காற்று 
கண்ணுக்கு தெரியாது 
எனக்கு தெரிகிறது ...!!!

காதலித்துப்பார் 
உயிர் அணுவில் கூட 
காதல் வாழ்ந்து 
கொண்டிருக்கும் ,,,,!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 3:44 pm

நீ கடற்கரையில் 
தூதி விளையாடிய 
இதய பலூன் -இப்பவும் 
என்னிடம் அழகாக 
இருக்கிறது .....!!!

உன் உதடு பட்ட 
அந்த பலூனை 
அடிக்கடி 
தூதி பார்கிறேன் 
மெதுவாக 
உடைந்து விடும் 
என்ற ஏக்கத்துடன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 8:56 pm

உன்னோடு பேசி பேசி 
என் எத்தனை இரவுகளை 
தொலைத்து விட்டேன் ...!!!

நீ பேசும் ஒவ்வொரு   
வார்த்தையும்தான் 
என் இதய வானில் 
நட்சத்திரங்கள் ...!!!

நான் 
சென்று வருகிறேன் 
சொல்லும் போது என் 
இதயம் படும் 
வேதனையை உனக்கு 
எங்கு தெரியபோகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 9:06 pm

என் 
இதயத்தில் இருப்பவளே 
ஒரு நிமிடம் மூச்சு விடாமல் 
இரு என்றால் 
இருந்து விடுவேன்....!!!

ஒரு நொடி உன்னை 
நினைக்காமல் இரு 
என்று நீ கேட்டால் ....
மரணத்தின் வலிக்கு
ஒப்பானது அந்த நொடி ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 9:17 pm

நான் 
எத்தனை  முறை 
என் நண்பரிடமும் 
பெற்றோரிடமும் 
சண்டையிட்டு 
இருக்கிறேன் - என்னை 
வேண்டுமென்றாலும் 
திட்டுங்கள் -என் உயிரை 
திட்டாதீர்கள் ...!!!

அவன் 
கெட்டவன் என்று 
சொல்லும் போது 
ஒவ்வொரு நொடியும் 
இறந்து விடுகிறேன் ....
அன்பே நீ கெட்டவன் 
என்று எனக்கும் தெரியும் 
காதலால் உன்னை திருத்த 
முடியாது விட்டால் -உன்னை 
யார் திருத்துவார்கள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 9:24 pm

உனக்காக 
இந்த ஜென்மம் 
மட்டுமல்ல எந்த 
ஜென்மமும் 
காத்திருப்பேன் ...!!!

உன்னை தவிர 
இந்த பூவுலகில் 
அன்பானவள் 
அழகானவள் 
பண்பானவள் 
பிறந்திருக்க முடியாது 
பிறக்கவும் முடியாது 

நீ என்னை இதயத்தில் 
வைத்திருக்கவில்லை 
நீ விடும் மூச்சாக 
வைத்திருகிறாய்...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 9:44 pm

பேசி விட்டு என்னை 
தனிமையில் கொல்வதே
உனக்கு 
வேலையாகிவிட்டது ...!!!

நீ பேசாது இருக்கும் 
நேர தனிமையின் 
கொடுமையை விட 
பேசிய பின் நான் காணும் 
தனிமையின் கொடுமை 
சுண்ணாம்பு சூளைக்குள் 
அகப்பட்டவன் போல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 9:49 pm

கண்ணில் தூசி 
விழுந்து கண்ணீர்
வந்தபோது துடி துடித்த -நீ 
இப்போ கண்ணீரே 
என் வாழ்க்கை என்று 
ஆக்கி விட்டு மௌனமாய் 
இருக்கிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 11:23 pm

நீ 
அருகில் இருக்கும் 
போது நான் 
இழந்தவற்றை 
பெறுவதுபோல் 
ஒரு உணர்வு ....!!!

நீ அருகில் 
இல்லாதபோது 
எல்லாம் இருந்தும் 
ஒன்றும் 
இல்லாததுபோல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 11:39 pm

உன்னை என் போல் 
மாற்றுவதும் 
என்னை உன் போல் 
மாற்றுவதும் 
காதல் தான் ....!!!

உன்னை என்னில் 
இருந்து மாற்றியதும் 
என்னில் உன்னை 
மாற்றியதும் -இந்த 
காதல் தான் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 4:25 pm

உதட்டால் நீ கூற ....
தயங்கும் உன் காதலை ....
கண்ணால் -என் முன்னால்...
கூறிவிட்டு நீ படும் ...
தடுமாற்றம் தான் என்னை... 
கவர்ந்ததடி ....!!!

தயங்காதே கண்ணே
உன் கண் கலங்குமாறு 
என்றும் செயல்படேன்....!!!

------

சில்லென்ற சின்ன 
காதல் கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 4:38 pm

வெட்கம் வந்து 
தலை குனிந்து 
அருகில் 
இருந்த பூக்கண்டை 
கிள்ளி எறியும் 
போது -என் 
இதயம் துள்ளுகிறது 
அந்த பூகண்டாக 
மாறுவதற்கு ....!!!

நீ வெட்கத்தால் கீறிய 
வட்டத்துக்குள் விழுந்து 
விட்டேன் நான் ....!!!
-----------

சில்லென்ற சின்ன 
காதல் கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum