"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தராசு பதில்கள் – கல்கி

Go down

தராசு பதில்கள் – கல்கி

Post by அ.இராமநாதன் on Mon Oct 28, 2013 9:48 am


பாகிஸ்தான் பிரதமராக வேண்டும் என்ற மலாலாவின்
ஆசை நியாயமான ஆசையா? பேராசையா?

- ச.வள்ளுவன், வேம்பார்.
-
ஜனநாயகத்தில் மக்கள் ஆதரவு இருந்தால் யார்
வேண்டுமானாலும் பிரதமராக முடியும். ஒவ்வொரு
பிரஜைக்கும் அந்த உரிமை உண்டு. எனவே மலாலாவின்
ஆசையை பேராசை என்று கூற முடியாது. முற்போக்கு
எண்ணம் கொண்ட ஒரு இளம் பெண். அரசியலுக்கு வர
வேண்டும். பாக்.பிரதமராக வேண்டும் என்று என்று
விருப்பம் தெரிவிப்பதை வரவேற்கலாம்.
அடுத்த தலைமுறை புது ரத்தம் பாய்ந்தால் தான்,
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படும்.
ராணுவத் தளபதிகளும், சுயநல அரசியல்வாதிகளும்
மலாலாவுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். இருப்பினும்
மலாலாவின் கருத்து இளைய தலைமுறைக்கு ஒரு அறை
கூவல்.
-
===========================

பெட்ரோலியத்துறை அமைச்சர் மெட்ரோ ரெயிலில்
பயணம் செய்கிறாரே?

- டி.ராமகிருஷ்ணன், குளித்தலை.
-
இது போன்ற ஸ்டண்ட்டெல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது.
மொய்லி மட்டுமா ரயிலில் பயணம் செய்தார்? கூட பயணம்
செய்த செக்யூரிட்டிகள், அதிகாரிகள் என்று தில்லி ஸ்டேஷனே
அமர்க்களப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறும் எரிச்சலும்
ஏற்பட்டதே மிச்சம். எண்ணம் நல்லது தான். ஆனால், அதை
நடைமுறைப்படுத்த இது வழியல்ல.
நாடெங்கும் உள்ள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் விமான பயணங்களையும்
தொலைதூர கார் பயணங்களையும் அரசு கட்டுப்படுத்தட்டும்,
அப்புறம் பாருங்கள், பெட்ரோல் சேமிப்பை.
-
————————————————

அமேதி தொகுதியை பெங்களூரு போல மாற்றுவேன்
என்றுதன் பங்குக்கு ராகுல்காந்தியும், வாக்குறுதி
அளித்திருக்கிறாரே? –
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
-
சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன், என்று முன்பு
சொன்னவரிடம் கற்றுக்கொண்டார் போலிருக்கிறது. இத்தனை
ஆண்டுகளாக அமேதி, நேரு குடும்பத்தினரிடம் தானே இருந்தது.
ஏன் பெங்களூரு ஆக்கவில்லை? வளர்ச்சி வாய்ச்சொல்லால்
நிகழ்வதில்லை. இயற்கை வளம், அடிப்படை கட்டுமானம்,
முதலீடு, சீரான திட்டமிடல், மக்களின் உழைப்பார்வம் போன்ற
பலவற்றை உள்ளடக்கியது. அமேதிக்கு உகந்த முறையில்
திட்டமிட்டு வளர்ச்சி காண்பதே சிறந்தது. காப்பி அடித்த
திட்டம் ஆளைக்கவிழந்து விடும்.
-
=================================
நன்றி: கல்கி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27109
Points : 59335
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum