"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Yesterday at 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Yesterday at 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Yesterday at 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Yesterday at 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Yesterday at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Yesterday at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு இன்று காலமானார்

Go down

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு இன்று காலமானார்

Post by danger224 on Fri Nov 08, 2013 10:08 pm

பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு.
 
 
இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் சர்ஜரி' செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.
 
[You must be registered and logged in to see this image.]சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
 
ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த 4ந் தேதி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
 
கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இந்நிலையில் நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார்.
avatar
danger224
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 101
Join date : 22/06/2012
Location : TAMILNADU

Back to top Go down

Re: நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு இன்று காலமானார்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 09, 2013 10:48 am

தமிழ்த்தோட்டம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு இன்று காலமானார்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 09, 2013 1:03 pm

தமிழ்த்தோட்டம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு இன்று காலமானார்

Post by அ.இராமநாதன் on Sat Nov 09, 2013 10:31 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிட்டிபாபு, 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த "பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளிவந்த "தூள்' படம் அவருக்கு திரையுலகில் சிறப்பான இடத்தை தந்தது.


தொடர்ந்து "சிவகாசி', "திருத்தணி', "திண்டுக்கல் சாரதி', "மாப்பிள்ளை' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "மாசாணி' அவர் நடித்து வெளிவந்த கடைசிப் படமாகும்.
சிட்டிபாபுவுக்கு ஜெரினா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நந்தனத்தில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி வெள்ளிக்கிழமை மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27986
Points : 61516
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு இன்று காலமானார்

Post by Ponmudi Manohar on Tue Nov 19, 2013 8:32 pm

ஆழ்ந்த இரங்கல்கள் . அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
avatar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 176
Points : 224
Join date : 30/03/2013
Age : 61
Location : Jeddah

Back to top Go down

Re: நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு இன்று காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum