"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines டாப் ஒப் தி யுரோப் 1

View previous topic View next topic Go down

டாப் ஒப் தி யுரோப் 1

Post by தங்கை கலை on Sat Dec 14, 2013 8:07 am

எல்லாரும் எப்படிகீரிங்க ..நாட்கள் என்னவோ செகேண்ட்ஸ் மாறி ஓடி போயிட்டே இருக்கு ... படிச்சி முடிச்சிட்டு ட்ரைனிங் வேலை அப்படி இப்படின்னு நல்லா ஊரு சுற்றிட்டு  கடைசியா இப்போ அம்மா அப்பா கூட சென்னை ல இருக்க போறேன் ... ஒருப் பக்கம் சந்தோஷம் இருந்தாலும் இன்னொருப் பக்கம் நிறைய பயம் அண்ணனோடு போடும் விளையாட்டுச் சண்டைகள் விபரீத சண்டைகளா முடியும் போது ... இரவு கொஞ்சம் ஒரு மணி வரை படிப்பதும் அந்த சாக்குல நிறைய கும்மி அடிப்பதும் ஆக இருந்த பொழுதுகள் கொஞ்சம் கொஞ்சமா தொலைஞ்சிட்டே போயிட்டு இருக்கு...


சரி மீ கதைய பேசினா நாள் முழுதும் போயிட்டு இருக்கும் ..இப்போ  டாப் ஒப் தி யுரோப் போகலாம் வாங்க ...


சுவிஸ் ல முக்கியமான சுற்றுலா தளம் தான் The Jungfraujoch- ஐரோப்பிய உச்சி ( மீ தமிழ் புலமைல மொழி பெயர்த்தது ) ..


இந்தியர்கள் சுவிஸ் போனா போவது ட்டிடிலிஸ் மௌண்டைன்ஸ் தான் ... அது நல்ல சுற்றுலா தளம் தான் இந்தியர்களுக்கு பனி மலைய பார்க்கததினால ..ஆனால் அத விட நல்ல view டாப் ஒப் தி ஐரோப் ..

ஜப்பானியர்கள்  சிங்கபோரியன்ஸ் அதிகமா போவது டாப் ஒப் தி ஐரோப் தான் ...இங்க போகணும் எண்டா கொஞ்சம் expensive தான் ..ஆனால் வாழ்க்கையில ஒரு தரமாது போயிட்டு பார்க்க வேண்டிய இடமே..கொஞ்சம் பெரிய பயண தூரம் தான் ..ஜுரிச் ல இருந்து இண்டர்லகேன் போயிட்டு பின்பு கிளீன schiedegg என்ற ஊருக்கு போவது இது 2௦௦௦ மீட்டர் உயரத்தில் உள்ளது .. இதிலிருந்து 3௦௦௦ மீட்டர் உயரத்தில் தான் டாப் ஒப் தி ஐரோப் சொல்லுறோம் ..


kline schiedegg என்பதே ஒரு மலை மேல இருக்கும் ஒரு ஊர் தான் .நான் இருதபோது பகலில – 3 டிகிரி செல் வெப்ப நிலை ...இதுக்கு கீழ ஒரு சில கிராமங்களை பார்க்க முடியுது ...ஆண்டு முழுவதுமே இங்க பனிகளை பார்க்க முடியுமாம் ...kliene schiedegg ல நின்னு சுற்றி பார்க்கும் போது நான் உண்மையில சொர்கத்தில இருப்பதாக உணர்ந்தேன் ...எங்க பார்த்தாலும் வெள்ளை மலைகள் சூழ ஒரு மனித நடமாட்டம் இல்லைதா இடம் மாறி உண்மையில கடவுள் இருப்பாரா இங்க தான் இவ்வளவு அழகான இடத்துல ன்னு தோணுச்சி ... ஐஸ் scatting ச்க்யிங்  பரச்சூட் பரா க்ளிட் ன்னு நாம டிவி ல பார்க்குற விடயத்தை நேர்ல பார்க்கும்போது ஆச்சர்யம் தான் ..


 இப்போ நாம பார்க்குற எல்லாமே ஆல்ப்ஸ் மலைகள் தான் ...இன்னும் டாப் ஒப் தி ஐரோப் போகல ...இந்த kliene schiedegg ல இருந்து தான் ௧௦௦௦ ம மேல போகும் ...இதுக்கு போகணும்னா ஸ்பெஷல் ட்ரைன் போகுது இங்க இருந்து பொய் சேர ஒரு இருபது இருபத்தைந்து நிமிஷம் ஆகும் . டிக்கெட் ௫௦௦௦ ரூபா ( மும்பை டூ சென்னை எ flight fare) அந்த ஸ்பெஷல் நாளு ஸ்டாப் நிக்கும் மலை மேல அங்கேயே மலைக்குள்ள வழி வைச்சி அந்த view பார்க்க ட்ரைன் 5நிமிஷம் நிக்கும்...கடைசி ஸ்டாப் தான் டாப் ஒப் தி ஐரோப் ...இப்போ பார்க்குற views எல்லாமே அந்த ஸ்பெஷல் ட்ரைன் ல போறப்ப ஆல்ப்ஸ் மலைமேல இருந்து பார்த்த views செங்குத்தான மலைகளில ரயில் பாதை அமைத்தது அந்த காலத்துல பெயரிய விடயம் தான் ...அதுக்கு நிறைய இத்தாலி மக்கள் தான் வேலை செய்து இருக்காங்க நிறைய ஆட்கள் ரயில் அமைக்கும் பனி ல இறந்தும் போய் இருக்காங்க
 

கடைசியா இப்போ நாம இருக்குறது தான் ஆல்ப்ஸ் மலைஉச்சி ,...இப்போ  இங்க வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸ் 3000 மீட்டர் உயரத்தில இருக்கோம் ...பிரான்ஸ் இத்தாலி நாடுகள கூட இங்கிருந்து பார்த்து சொல்லுறாங்க ...மலை உச்சி ல அதுவும் குளிர்ந்த காற்றும் அந்த வெப்பநிலையும் எனக்கு நாசியா போன்ற உணர்வை ஏற்படுத்திசி ... 
360 டிகிரி view எடுக்குறேன் நு சொதப்பிய கிளிப்ஸ் ...ஆல்ப்ஸ் விட்டு இறங்கினப்புரம் பார்த்தேன் 

 காக்காவோட உடலமைப்பு இந்த குளிரை தாங்கும்படிக்கு இருக்குது
 ஸ்டாப் ஸ்டாப் எல்லாரும் இங்கயே நில்லுங்க எனக்கு தூக்கம் வருது நா தூங்கிட்டு நாளைக்கு வந்து ஆல்ப்ஸ் மலைல இருக்க ஐஸ் palace க்கு கூட்டிட்டு போறேன்..... 
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by அ.இராமநாதன் on Sat Dec 14, 2013 9:10 am

நல்ல பயண அனுபவம்...
-
பயனுள்ள கட்டுரை.. மிக்க மகிழ்ச்சி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23308
Points : 50242
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 15, 2013 1:27 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14319
Points : 17133
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Dec 18, 2013 3:07 pm

அருமை

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by sarunjeevan on Thu Dec 19, 2013 6:29 pm

மிக்க மகிழ்ச்சி

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum