"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:19 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வெங்கடபதி...

Go down

பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வெங்கடபதி...

Post by அ.இராமநாதன் on Sun Jan 26, 2014 9:33 am

[You must be registered and logged in to see this link.]
புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த,
வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது
டெல்லியில் வழங்கப்பட்டது.

தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத்
தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான
கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார்.
100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில்
100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார்.

மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும்
குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4- வது வரை மட்டுமே
படித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக
வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி
புகைப்படத்தை வெளியிடவில்லை. ஊடகங்கள் ஒரு

சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை.
விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுது
போக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு
போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம்
முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறி
விட்டனர்.

பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை
புது தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது.
அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே,
தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி
வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை.

‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின்
கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம்.
‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று
சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள்...

இதுவே ஒரு சினிமா நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்றால்
எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர கட்டவுட்டுகள் , வெடி
என ஊரையே அமர்க்களப் படுத்தி இருப்பார்கள் ...
-
-----------------------------
--RUNKANNAN - thiruvarur,இந்தியா
(தினமலரில் வாசகர் கடிதம்)

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27963
Points : 61453
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வெங்கடபதி...

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 27, 2014 8:55 am

//புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, 
வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது 
டெல்லியில் வழங்கப்பட்டது. //
இதுதான் உண்மையான விருதாக அமையும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum