"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எனது கவிதை ரசிகர்களே

View previous topic View next topic Go down

எனது கவிதை ரசிகர்களே

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 20, 2014 2:55 pm

அன்பின் எனது கவிதை ரசிகர்களே 
-----------------------------------

நீங்கள் என் மீது காட்டும் அளவற்ற அன்புக்கும் 
ஊக்கிவிர்புக்கும் என்னிடம் கைமாறாய் எதுவும் 
தருவதற்கு என் கவிதையை தவிர ஏதும் இல்லை 

நான் ஒரு முழுநேர கவிஞர் இல்லை .என் வேலைநேரம் போக மீதி நேரத்தில் மிக ரசனையுடன் கவிதை எழுதுகிறேன் .கவிதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே ..எனக்கு எந்த கவலையோ தாக்கமோ இல்லை .

பலர் என்னிடம் மனவேதனையுடன் நான் அதிககவலைப்படுவதாக நினைத்து மனஆறுதல் சொல்லுகிறார்கள் .இதுவே என் கவிதைக்கு கிடைத்த பெரும் பரிசு .

அண்மைக்காலம் எனது ரசிகர்கள் காட்டும் அன்பும் என்னோடு கவிதை எழுதும் சக நண்பர்களும் 
என்னை மெய் சிலுக்க வைக்கிறது . எனக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறதா ..? என்று வியக்க வைக்கிறது . 

எனது இலட்சக்கணக்கான ரசிகர்களில் சிலர் எனக்கு தனிப்பட்ட மடலில் கூறிய கருத்துக்கள் என்னை மெய் சிலுக்க வைக்கிறது 

1) தமிழ் நாட்டில் வேலூர் என்ற இடத்தின்  ரசிகர் ஒருவர் தான் வேலை முடிந்து வந்ததும் .மனைவி 
பிள்ளைகள் இருவருடன் முகநூலில் கவிதை வாசித்த பின் தான் இரவு உணவு அருந்துவோம் 
என்று எனது தனிப்பட்ட தொலைபேசியில் உரையாடியமை கண்ணீர் வரசெய்து விட்டது .

2) ஒரு சில 
ரசிகை ஒருவர் என்னை பார்ப்பதற்காகவே ஸ்ரீலங்கா  வந்து என்னை யாழ்ப்பாணத்தில் சந்தித்து .100000(ஒருலட்சம் ) ரூபா பெறுமதியான மடிக்கணணியை (லப் டாப் ) அன்பளிப்பாக தந்து 
 ஒரு ரசிகர் கூட்டமே எனக்கு உருவாக்கி இருக்கிறார் .என்று கூறியதும் என்னை நேரில் சந்தித்ததும் .எனக்கு கிடைத்த பெரும் பரிசு என்றே நினைக்கிறேன் 

3) நிறைய ரசிகர்களின் வாழ்த்துக்களும் ஆவல்களும் என்னை மெய் சிலுக்க வைத்து கொண்டே இருக்கிறது .

அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .இதை வார்த்தையால் அளவிட முடியாத 
விடயம் எப்படி நன்றி கூறுவது ...? 
என்னை ஊக்கி விற்கும் நல்ல உள்ளங்களுக்கும் 
சக எழுத்தாளருக்கும்  . நான் எழுதும் தமிழ் தளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 

என்றும் உங்கள் 
கே இனியவன்


Last edited by கே இனியவன் on Thu Feb 27, 2014 9:00 am; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14289
Points : 17093
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: எனது கவிதை ரசிகர்களே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 24, 2014 12:28 am

பாராட்டுக்கள் கவிஞரே தொடரட்டும் உங்களின் தமிழ் பணி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எனது கவிதை ரசிகர்களே

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 27, 2014 9:00 am

நன்றி  நன்றி  நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14289
Points : 17093
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: எனது கவிதை ரசிகர்களே

Post by அகரம் அமுதன் on Fri Feb 28, 2014 9:03 am

வரவேற்கிறேன்

அகரம் அமுதன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 52
Join date : 18/06/2010
Age : 37
Location : தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum