"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இன்றைய நாள் வெற்றி நாள்

Go down

இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 19, 2014 7:22 am

கதிரவனே உன் வரவை 
காதலோடு காத்திருக்கிறேன் 
இந்நாள் இன்பமாகவும் 
வெற்றிகரமாகவும் 
பாதுகாப்பாகவும் 
மெய்ஞானமாகவும் 
அனைவருக்கும் அமைய 
வாழ்த்துகிறேன் .......!!!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by அ.இராமநாதன் on Wed Mar 19, 2014 7:30 am

மகிழ்ச்சியை தோட்டத்தில் வளர்ப்போம்!
-

இனிமை இனிமை சேர்ப்போம்!

என்றும் புன்னகை பூப்போம்!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27176
Points : 59496
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by pakee on Wed Mar 19, 2014 7:25 pm

அருமை
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 20, 2014 8:06 am

உதயமாவது சூரியன் அல்ல 
உன் இன்றைய இன்ப துன்பம் 
உன் சிந்தனை நேர்மையாக 
இருந்தால் இந்த நாள் இன்பம் 
எதிர் மறையாக இருந்தால் 
துன்பம் -இதுவே 
சொர்க்கமும் ..நரகமும்..!!!

இனிய காலை வணக்கம் 
நட்புகளே .....!!!
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 21, 2014 8:55 am

"00000 "......என எத்தனை 
பூச்சியம் வந்தாலும் அதற்கு ஒரு பெறுமதியோ பயனுமோ இல்லை . எப்போது அதன் 
முன் 1 என்ற இலக்கம் வருகிறதோ அப்போது மிகப்பெரிய ( 100000 ) ஆவதுபோல் ..!!!

நீங்கள் என்று எத்தனை காரியங்களையும் உங்களுக்காக செய்ததாலும் சமூக பயன் பூச்சியமாக இருந்தால் வாழ்வில் பயனில்லை..? 

இன்று ஒரு செயலை சுயநலமற்று சமூக நலத்தில் செய்வாய் ஆனால் இன்று நீ செய்த எந்த காரியமும் மிக பெரிய பலனை பெறும் .....!!!

இந்த நாள் இனிமையாக இருக்க 
கே இனியவனின்
இனிமையான வாழ்த்துக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 24, 2014 7:47 am

இன்று நமக்கு நடைபெறும்,,,,
இன்பத்துக்கு நாம் எவ்வளவு ,,,,,,
காரணமோ -அதேபோல்,,,,,,,,,,,,,,,, 
நம் துன்பத்துக்கும் நாமே ,,,,,,,,,,,,,,,
காரணம் -இதைவிட்டு ,,,,,,,,,,,,,,,,,,
துன்பத்தை பிறர் மீது ,,,,,,,,,,,,,,,,
சுமத்தி நாம் தப்புவது ,,,,,,,,,,,,,,,,
மிகப்பெரிய தவறு ,,,,,,,,,,,,,,,,
நாம் விடும் தவறை நாமே 
ஏற்று கொள்ளும் பக்குவம் என்று 
வருகிறதோ அன்றில் இருந்து 
வெற்றி நாள் உதயமாகிறது .....

அனைவருக்கும் 
இனிமையான 
இனியவனின் காலை வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 26, 2014 12:10 pm

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:35 am

இன்றைய எங்களது இன்பம் நாம் 
திறக்கும் வாயின் செயலில் 
உள்ளது.....!!!

1) உணவுக்கு வாய் திறக்குறோம்
அளவாக வாயை 
திறந்தால் இன்பம் ...!!!

2) பேசுவதற்கு வாயை திறக்கின்றோம் 
நிதானமாக வாயை 
திறந்தால் இன்பம் ...!!!

காலை வணக்கம் 
என்றும் உங்கள் உள்ளத்தில் 
கே இனியவன் 
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 8:31 am

உனக்கு வலியை வடுவை 
தருபார்கள் உனக்கு இரண்டை 
செய்கிறார்கள் ...!!!

1) தமது கர்மாவை கூட்டுகிறார் 
2) உனது கர்மாவை கழிக்கிறார் 

இதை புரிந்தவனுக்கு 
என்று வெற்றி நாள் 

கே இனியவனின் 
இனிய 
காலை வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 9:23 am

தாய் இல்லாமல் நான் இல்லை
என்பது எந்தளவு உண்மையோ
அந்தளவு உண்மை - நட்பில்லாமல்
எவனுக்கும் வாழ்க்கை இல்லை
காதலி என் இதயத்தில் இருக்கிறாள்
நட்புகளே நீங்கள் இதய துடிப்பாக
துடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்

இனிய இனிமையான
கே இனியவனின்
காலை வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 18, 2014 2:01 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 7:21 pm

நன்றி  நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum