"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:46 pm

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

» காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:29 pm

» மலர்கள் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:16 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 22, 2017 1:36 pm

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:24 am

» ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:11 am

» சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» போதிமரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» தெளிவு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாக்கிங் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» டெக்னாலஜி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பிடிவாதம்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பொம்மைக் காலம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:21 pm

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:11 pm

» சர்க்கரையை வெல்லலாம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 12:58 pm

» இது நம்ம நாடு
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 11:24 am

» கணவன் அமைவதெல்லாம்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:59 am

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:58 am

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:57 am

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:56 am

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» மொக்க ஜோக்ஸ்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:54 am

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:53 am

» சூரிய தாகம் – குறும்படம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:50 am

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Apr 20, 2017 9:56 pm

» பல்சுவை - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 9:11 pm

» காதல் மணம் புரிந்தோரே ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Apr 20, 2017 5:24 pm

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:33 am

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:29 am

» ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:11 am

» குற்றவாளியை கூண்டில் அழைத்து செல்லும் வழக்கம்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:10 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:09 am

» தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:08 am

» வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:06 am

» நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:05 am

» மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Sat Apr 12, 2014 5:50 pm

'மயிலிறகின் முத்தம்'
நூல் ஆசிரியர் : ஆரிசன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
பூங்குயில் பதிப்பகம், 100, கோட்டைத் தெரு, வந்தவாசி -
604 408. விலை: ரூ. 40.

               வந்தவாசி என்ற ஊருக்கு ஹைக்கூ கவிதைகளால்

புகழ் சேர்த்து வருபவர் இருவர். ஒருவர் கவிஞர் மு.முருகேஸ் மற்றொருவர்  கவிஞர் ஆரிசன்.

பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி.  இவரதுபெயர் போலவே இவரது ஹைக்கூ கவிதைகளும் மிக வித்தியாசமானவை. எது  மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி வருபவர், நல்ல

சிந்தனையாளர் , சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் சந்தித்த போது இந்த நூலைவழங்கினார்.

புள்ளிப்பூக்கள் என்ற ஹைக்கூ

நூல் தந்து இன்றும் தொடர்ந்து

எழுதி வரும் படைப்பாளி.  மகிழுந்து விபத்தில்மகளையும்,

மருமகனையும் இழந்து தானும் தன்   மனைவியும் காயமுற்று சோகத்தில் நிலைகுலையாத கவிஞர்அமுதபாரதி

அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கியது சிறப்பு.

கவிஞர் வைரமுத்துவின் ஆசிரியர் பேராசிரியர் முனைவர் இராம.

குருனாதன் அவர்களின் ஆய்வுரை

மிகநன்று.  ஹைக்கூ கவிதைகளின்  முன்னோடி பேராசிரியர் மித்ரா  அவர்களின் அனிந்துரை அற்புதம்.  

எழுதுங்கள்.எழுதுகிறேன்.எழுதுவோம் என்று எழுதிக்கொண்டே இருக்கும் எழுத்துத்தேனீ கவிஞர்

பொன் குமார்  அவர்களின்அணிந்துரை அழகுரை.



இவரது ஹைக்கூ கவிதைகளை பிரசுரம் செய்து சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள் .  வித்தியாசமாக சிந்திக்கிறார்

என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ஹைக்கூ.

வற்றாத ஜீவ நதியாய்
           வாழ்ந்து கொண்டிருக்கிறது
            நாக்கு!

இதற்கு முன் வேறு  யாரும்

இந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை என்று உறுதி கூறலாம்.

தகவல் தொடர்பில் ஊழல் என்பது உலகம் அறிந்த ஒன்று.

இந்தியாவிற்கு தலைகுனிவுத்தரும் ஒன்று.  அதனை எள்ளல் சுவையுடன் சாடி உள்ளார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பறவைகளைப் பாரட்டி ஊழல்அரசியல்வாதிகளுக்கு கண்டனத்தையும் காட்டும் ஹைக்கூ

தகவல் தொடர்பு
ஊழலின்றி செய்தது
            பறவையினம்!

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் போல காட்சிப்படுத்தும்

நுட்பமான ஹைக்கூ வடிவில் நிறைய ஹைக்கூ

கவிதைகள் இருந்த போதும் பதச்சொராக ஒன்று .

      மீசை சுழற்றி
             மகிழ்ச்சி தெரிவித்தது
             கரப்ப்பான் பூச்சி !

      இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர் மனதிற்கு கரப்பான் பூச்சி நினைவில் வந்து போகும் என்று

உறுதி கூறமுடியும்.  இது தான் படைப்பாளியின் வெற்றி.  ஹைக்கூவின் வெற்றி.

               குழந்தைகள்

விளையாடும் போது பொம்மைகளை

படாதபாடு படுத்தும்.  பொம்மைக்கு வாய் இருந்தால்அழுது விடும் என்பார்கள்.  இந்த நிகழ்வை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ.



               குழந்தைகள் விளையாட்டு
               சலிப்பின்றி ஒத்துழைக்கிறது
               பொம்மை !

      குழந்தையின் உச்சரிப்பில் பிழை இருந்தாலும் கேட்க

இனிமை.  உலகப்பொதுமறை வடித்த

திருவள்ளுவரின் திருக்குறளை வழி

மொழிந்து குழந்தைகளின் மொழியைப் பாராட்டிய ஹைக்கூ.

      இளநீர் சுவை
             பருகிய உனர்வு
             மழலைப் பேச்சு !

      தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து  முயற்சி செய்ய

வேண்டும் என்ற கருத்தை குழந்தையின் நடையோடு ஒப்பிட்டு படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக வடித்த ஹைக்கூ.

      எட்டி நடக்கிறது
             விழுந்து எழுகிறது
              ஊக்கத்தோடு !

புகழ்பெற்ற வரிகளில் சில

மாற்றம் செய்து ஹைக்கூ வடிக்கும்

போது அந்த ஹைக்கூ வாசகர் மனதில் எளிதாகப் பதிந்து விடும்.

நம்நாட்டில்  ஆட்சி மாறுகின்றது .  ஆனால் காட்சி மாறுவதே இல்லை   அரசியல்வாதிகள் என்றும் திருந்துவதேஇல்லை.  சுயநலத்தின் மொத்த உருவமாகவே வலம் வருகிறார்கள் என்பதை உனர்த்திடும் ஹைக்கூ.

பாரத தேசம்  
           பழம்பெரும் தேசம்
            ஊழல் பெருச்சாளிகள் !

தனியார் பள்ளிகளில் பகல் கொள்ளை நடக்கின்றது.  தெரிந்தே சென்று பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர் . பெற்றோர்கள்  அதனை உணர்த்தும் ஹைக்கூ.

      கட்டணம் இல்லை
             போராட்டமில்லை
      அரசு  ஆரம்பக்கல்வி !

அறிவியல் மேதை மாமனிதர் அப்துல் கலாம் ஆரம்ப கல்வி அரசுப்பள்ளியில் தான் என்பதை உணர வேண்டும். கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்.


.


.

.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

Re: 'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by அ.இராமநாதன் on Sat Apr 12, 2014 6:50 pm

நூல் விமர்சனம் அருமை...
-
கவிஞர் ஆரிசன் எழுதிய "குளத்தில் மிதக்கும் தீபங்கள்'
எனும் ஹைக்கூ கவிதை நூல்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக
இடம் பெற்றுள்ளது
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 21901
Points : 46967
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: 'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Sat Aug 16, 2014 10:16 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

Re: 'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 20, 2014 1:24 pm

முத்தம் தேவைதான்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 34
Location : வேலூர்

Back to top Go down

Re: 'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Thu Aug 21, 2014 12:33 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum