"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Today at 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Today at 6:55 am

» ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
by அ.இராமநாதன் Today at 6:55 am

» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
by அ.இராமநாதன் Today at 6:53 am

» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
by அ.இராமநாதன் Today at 6:53 am

» கொடி வீரன் - விமர்சனம்
by அ.இராமநாதன் Today at 6:45 am

» ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 8:42 pm

» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Yesterday at 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Yesterday at 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Wed Dec 13, 2017 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Wed Dec 13, 2017 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!

View previous topic View next topic Go down

பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!

Post by அ.இராமநாதன் on Wed Apr 30, 2014 6:04 pm

புகழுக்கு மயங்காத அரசன் ஒருவன் அவன்
நாட்டில் போட்டி ஒன்று அறிவித்தான்.
“என்னை புகழ்ந்து நான் மகிழும்படி செய்பவர்களுக்கு
5000 தங்க காசுகள் என்று அறிவித்தான்.

-
மன்னனை மகிழ்விக்க எந்த முயற்சி வேண்டுமானாலும்
செய்யலாம்.. ஆனால் , அவர் மகிழவில்லை என்றால்
கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பது விதி.

-
கவிஞர்கள், புலவர்கள் , விகடகவிகள் என பலரும்
மன்னனை மகிழச் செய்ய பாடினார்கள், ஆடினார்கள்,
நகைச்சுவையாகப் பேசினார்கள் , பலவாறு புகழ்ந்தார்கள்,
-

தோல்வியைத் தழுவி சிறைத்தண்டனை அல்லது அடி
உதை பெற்று சென்றார்கள்.

-
ஒரு புத்திசாலி சிறுவனும் மன்னனை மகிழ்ச்சியுறச் செய்ய
போச்சியில் கலந்து கொண்டான்.
-
அவன் முறை வந்தபோது, ஒரு மாம்பழத்தை மன்னரிடம்
கொடுத்து ”அரசே! உலகிலேயே மிகவும் விலைமதிக்க
முடியாத மாம்பழத்தை இது” என்றான்
-

அதற்கு அரசன், “ஏய் பொடியனே …எல்லாவகை மாம்பழமும்
எனக்குத் தெரியும் .. “.என்று கர்ஜித்து ….. தன்
காவலாளிகளை அழைத்து…” இவன் சிறுவன் என்பதால்
இவனுக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டாம்… அவன்
கொண்டு வந்த மாம்பழத்தை அவன் வாயில் முழுமையாக
திணித்து அவனை உண்ண வையுங்கள் ” என்று கட்டளை
இட்டான். சிறுவனை நினைத்து அவை பரிதாபப் பட்டது.

-
ஆனால்..நம் சிறுவனோ … விழுந்து விழுந்து சிரிக்க
ஆரம்பித்தான் அடிதான் விழும் ஓ

-
“மன்னாதி மன்னனே! அடியேனை மன்னிக்கவும். இந்த
வரிசையில் தங்களைக் காண காத்திருக்கிறாரே அந்த
முதியவர் , அவர் நிலைமையை யோசித்துப் பார்த்த
போதுதான் அடக்கமுடியாத சிரிப்பு வந்து விட்டது என்றான்.

-
அரசனுக்கு சிறுவனின் செய்கை மிக்க ஆர்வத்தை
ஏற்படுத்தி விட்டது. ” என்னவென்று தெளிவாக சொல்”
என்று அரசன் கேட்டான்.
-

” மன்னா! நான் கொண்டு வந்ததோ ஒரே ஒரு
மாம்பழம்..அதை அப்படியே சாப்பிடும் படி தண்டனை
கொடுத்து விட்டீர்கள்.. ஆனால் அந்த பல் இல்லாதப்
பெரியவரோ மிகப்பெரிய பலாப் பழத்துடன் உங்களைக்
காண வந்திருக்கிறார்.. அவருக்கு இதே மாதிரி
தண்டனை கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்
என்று நினைத்துப் பார்த்தேன் …என்று சொல்லி
மீண்டும் சிரிக்க… அரசன் தன்னையும் மறந்து
அவையினரோடு சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்க
ஆரம்பித்தான்.
-
சிறுவன், ” எங்கள் மன்னா! இந்த உலகில் புகழுக்கு
மயங்காத ஒருவன் உண்டு என்றால் ..அது நீங்கள்
மட்டும்தான் மன்னா!” என்றான்.

-
அரசனுக்கோ தலைக்கால் புரியவில்லை…தன்னை
மகிழ்வித்த அந்தச் சிறுவனை வெகுவாகப் பாராட்டி
பரிசுகள் வழங்கினான். பின் தன் தவறையும்
உணர்ந்து அப்பாவி மக்களை விடுதலை செய்து
மெய்யான புகழையும் பெற்றான்.

-
கதை சொல்லும் நீதி:

-
பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24741
Points : 53923
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 05, 2014 11:31 am

பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி 

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum