"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தனிமையும் அமைதியும் சிறந்த சிந்தனைத் தூண்டிகள்

View previous topic View next topic Go down

தனிமையும் அமைதியும் சிறந்த சிந்தனைத் தூண்டிகள்

Post by ranhasan on Tue May 06, 2014 5:42 pm

அன்பு உறவுகளுக்கு வணக்கம்...

தலைப்பின்கண் எனது கருத்துக்களை பின் வரிகளில் விவரிக்கிறேன்.

தனிமை:

இதனை சிலர் தேடுகின்றனர் சிலர் விரட்டுகின்றனர்... ஆனால் தனிமை எப்போதும் இவர்களை பெரிதுகொள்வதில்லை... தனிமைக்கும் துணையுண்டு நம்மோடு, நம் எண்ணங்களோடு... நீங்கள் தனித்திருக்கும் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் சிந்தையில் தோன்றும் ஒவ்வொன்றும் உங்கள் தனிமைக்கு துணையே... தனிமை உங்களை உங்களோடு பேச வைக்கிறது, உங்களை உங்களோடு உறவ வைக்கிறது, உங்களை உங்களோடு உணர வைக்கிறது... தன்னிலை அறிதல் எனும் மனோவியலின் அர்த்தத்தை உணர்த்துகிறது... முடிவுகளை தீர்மானிக்கிறது... சில நேரம் வாழ்க்கையின் முடிவையும் தீர்மானிகிறது... எனவே தனிமை என்பது நிர்பந்தமான ஒன்று, வாழ்வில் கட்டாயம் தவிர்க்கமுடியாத ஒன்று. உங்கள் தாய், தந்தை, மனைவி, மக்கள், நண்பர்கள், உறவுகள் அனைவரிடத்தும் ஒரு பொழுதேனும் விலகி நின்று தனிமையை அனுபவிக்கும் தருணம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்தே தீரும்... அத்தனிமையை அனுமதியுங்கள், அதன் வலிமையை உணருங்கள், அதனிடத்து கற்றுக்கொள்ளுங்கள்...

அமைதி:

இதற்கான நிரந்தர இடத்தை கோவில்களிடத்தும், ஆன்மீக குருமார்களிடத்தும், கடவுளிடத்தும், மருத்துவரிடத்தும், மருந்துகளிடத்தும், தியான பீடங்களிடத்தும், போதையினிடத்தும் பலர் தேடுகின்றனர்... ஆனால் இது எங்குதான் இருக்கிறது? கோயிலிலும், மருத்துவமனையிலும், நூலகத்திலும் இருப்பதுதான் அமைதியா? இல்லை அவை கட்டுப்பாட்டின் கீழ் கட்டுப்படுதலின் கீழ் வரும் அமைதியான சூழல். பிறகு அமைதி எங்கிருக்கிறது? எங்கும் இருக்கிறது என்பதே உண்மை. ஒரு கேத வீட்டில் ஒவ்வொருவர் மனதிலும் ஆயிரம் எண்ண ஓட்டங்கள் நிலவினாலும், வாய்விட்டு கதறி அழும் ஓலங்கள் உச்சமாய் கேட்கும் நிலையிலும் மனதில் ஒரு நிசப்தம் நிலவுவதே அமைதி, அதற்கான காரணம் அங்கு எண்ணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இறந்தவரின் நினைவுகள் அசை போடப்படுகின்றன... ஒரு தேர்வு எழுதும் தருவாயில் மனதின் பதபதைப்பினால் கைகள் நடுங்க சிந்தனை சிதற படபடக்கும் நேரத்தில் உங்கள் மனதோடு நீங்கள் பேசி பெரு மூச்சு விட்டு உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்வதுதான் அமைதி... எனவே அமைதி என்பது உங்கள் மனதை உங்கள் விருப்பத்தில் உங்களுக்கு இணங்க வைத்தல்...

தனிமைக்கும் அமைதிக்கும் இடையேயான உறவு தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான உறவைப் போன்றது. அதில் ஊடல், கூடல், தேடல், நிறைவு, காதல், ஏமாற்றம் என அனைத்தும் உண்டு... அனைத்திலும் முதன்மையாய் பிரதானிப்பது சிந்தனை...

ஆகையால் தனிமையையும், அமைதியையும் வெளியில் தேடாமல் அதனை உங்களுக்குள் அவதானித்து உங்கள் சிந்தனையை தூண்டுங்கள். ஒவ்வொரு சித்தாந்தமும், தத்துவமும், கவியும், கண்டுபிடிப்பும் தனிமைக்கும் அமைதிக்கும் பிறந்த குழந்தைகளே...

இந்தப் பதிவு குறித்து உறவுகளின் கருத்துக்களையும் ஏற்க விரும்புகிறேன்...
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 32
Location : chennai

Back to top Go down

Re: தனிமையும் அமைதியும் சிறந்த சிந்தனைத் தூண்டிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 06, 2014 8:36 pm

தங்களின் கருத்து உண்மையானது தான், தனிமை - மிகவும் உணரவேண்டிய ஒன்று, அதனூடே கிடைக்கும் வலிமை உயர்ந்தது. அமைதியினூடே கிடைக்கும் சுவையும் அருமையானது

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தனிமையும் அமைதியும் சிறந்த சிந்தனைத் தூண்டிகள்

Post by நிலாமதி on Wed May 07, 2014 1:29 am

அருமையான பதிவு தனிமையும் அமைதியும் தன்னை உணர வைக்கிறது
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: தனிமையும் அமைதியும் சிறந்த சிந்தனைத் தூண்டிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 08, 2014 9:01 am

தனிமைதான் - இரவு நேரம் கவிதைகள் தருகிறது

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum