"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Go down

ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Mon May 19, 2014 11:39 am



உலகின் முதல் தீம்பார்க் அமெரிக்காவிலுள்ள டிஸ்னிலேண்ட்
-
தமிழில் ஹரிதாஸ் என்ற திரைப்படம் ஒரு வருடம் ஓடியது

-
குட்டி ஜப்பான் என்று வர்ணிக்கப்படும் ஊர் சிவகாசி
-
சித்திரப்பாவை - நாவலை எழுதியவர் அகிலன்

-
பிக்பென் என்ற புகழ்பெற்ற கடிகாரம் லண்டனில் உள்ளது
-

----------------------------


Last edited by அ.இராமநாதன் on Mon May 19, 2014 7:37 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 19, 2014 3:08 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue May 20, 2014 8:33 am


1.
ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?

திரு. சரண்சிங்.

2.
உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

ஜூன் 5.

3.
மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

உதடு.

4.
ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?

கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.

5.
வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?

அராக்கிஸ் ஹைபோஜியா.

6.
பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?

விஷ்ணு சர்மா.

7.
வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும்,
இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?

மார்ச்சு 21.

8.
மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?

22 .

9.
ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?

நாக்கு.

10.
தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?

மோகனாங்கி.


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue May 20, 2014 8:40 am

பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள
காய்கறி எது? - வெங்காயம்.
-
கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி
படம் எது? - மூன்றாம் பிறை.
-
தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
-
மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
-
நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய்
வைத்து கணிக்கப்படுகிறது? - அலகாபாத்.
-
பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் ? - 18
-
----------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 20, 2014 3:28 pm

பயனுள்ள பகிர்வுகள் தொடருங்கள் ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Thu May 22, 2014 2:31 pm

-
வள்ளல் அதியமான் ஆண்ட பிரதேசம் - தருமபுரி
-
மனித உரிமை தினம் அனுஷ்டிக்கப்படும் நாள் - டிசம்பர் 10

-
மேகதூதம் - நூலின் ஆசிரியர் - காளிதாசர்
-
ஜெய்ப்பூர் நகரத்தின் இன்னொரு பெயர் -Pink City

-
நீராருங்கடலுடுத்த - என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடலை இயற்றியவர்- மனோன்மணியம் சுந்தரனார்
-



_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 22, 2014 8:20 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum