"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:25 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:16 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாட்டி சொல்லும் வைத்தியம்.... -

Go down

பாட்டி சொல்லும் வைத்தியம்.... -

Post by அ.இராமநாதன் on Tue May 27, 2014 7:51 pm


* குழந்தை பிறந்து முப்பது நாட்கள் ஆனவுடன்,
தவறாமல் குழந்தைக்கு உரை மருந்து புகட்டப்படும்.
உரை கல் மீது உரசித் தரப்படுவதால் அது உரை
மருந்து என்றானது.
-
ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு,
பெருங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக
உரைக் கல்லில் உரசி அதுவும் இலேசாக ஒரே
உரசி உரசி தண்ணீர் தொட்டு ஒரு மாதக்
குழந்தையின் வாயில் வைத்துப் புகட்ட வேண்டும்.

குழந்தை குடிக்கின்ற தாய்ப்பால் செரிமானத்துக்கு,
இந்த உரை மருந்துதான் திறவுகோல்.
-
-----------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாட்டி சொல்லும் வைத்தியம்.... -

Post by அ.இராமநாதன் on Tue May 27, 2014 7:52 pm


-
* சில நேரங்களில் குழந்தை வயிற்று வலியால்
தொடர்ந்து அழும். அந்த வயிற்று வலியை உடனே
நிறுத்த வசம்புதான் சிறந்த கை மருந்து.

நல்லெண்ணெய் விளக்க தீபத்துல வசம்பைக்
காட்ட. அதன் நுனி எரிஞ்சு தீய்ஞ்சு கருப்பாகிடும்.
அதை இரண்டு சொட்டுத் தண்ணீர் விட்டு உரசி
குழந்தையோட வாயில் விடணும்.

குழந்தையின் வயிற்று வலி போயே போச்சு.
இந்த இடத்துல ஒரு கண்டிஷன். குழந்தையோட
வாயில வசம்பு தடவும்போது சும்மா
துளியூண்டுதான் தரணும். அளவுக்கு அதிகமா வசம்பு
தந்துட்டா அவ்வளவுதான் திக்குவாய் பழக்கம்
தொத்திக்கும்.
-
-------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாட்டி சொல்லும் வைத்தியம்.... -

Post by அ.இராமநாதன் on Tue May 27, 2014 7:53 pm


*மூணு மாசத்துக்கு மேலான குழந்தைக்கு அஜீரணக்
கோளாறா?

சுக்கை தாய்ப்பால்ல உரசி குழந்தையோட நாக்குல
இலேசா தடவி விடணும்.
-
---------------------------------------
-
* பத்து மிளகு கையில இருந்த பகையாளி வீட்லயும்
விருந்து சாப்பிட்டு வரலாம்னு சொல்லுவாங்க.

மிளகு அந்தளவுக்கு நச்சுக் கிருமி நாசினி. ஒரு
ஸ்பூன் மிளகு ஒரு தம்ளர் தண்ணீர் வறுத்த
மிளகுத்தூள் தண்ணீர் கால் பங்கு ஆகும் அளவுக்கு
காய்ச்சி எடுக்கவும்.
ஒரு வயசுக்கு மேல இந்த மிளகு நீரை அளவுடன்
குழந்தைக்கு தந்து வந்தால் நல்லது.
-

------------------------------------
-
* சீரகத்தண்ணீர் (கொதிக்க வைத்து ஆறிப்போனது),
பித்தம் போக்கும்.
-
---------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாட்டி சொல்லும் வைத்தியம்.... -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum