"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Today at 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Today at 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:44 pm

» மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:43 pm

» புரியாததை புரியவைக்கும் புதிர்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:41 pm

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:40 pm

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:33 pm

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:29 pm

» ஹைகூ -பொன்.சுதா
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:25 pm

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:14 pm

» கூலி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:12 pm

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:09 pm

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:08 pm

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:06 pm

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:06 pm

» அர்த்தமுள்ள தத்துவங்கள்
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:33 pm

» பொன்மொழிகள் –
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:27 pm

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:26 pm

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:25 pm

» மூத்தோர் சொல் அமிர்தம்
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:23 pm

» பாலஸ்தீன பழமொழிகள்
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:23 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு
by eraeravi Thu Jul 13, 2017 9:29 pm

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Thu Jul 13, 2017 8:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஜூன் மாதம் - முக்கிய நிகழ்வுகள்

View previous topic View next topic Go down

ஜூன் மாதம் - முக்கிய நிகழ்வுகள்

Post by அ.இராமநாதன் on Sun Jun 01, 2014 11:59 am1, 2012 தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு "கண் தானம்' பற்றிய விழிப்புணர்வு
ஏற்படுத்தியமைக்கு மெட்ராஸ் லைன்ஸ் கிளப் விருது வழங்கிச் சிறப்பித்தது.

-
2, 2003 ஐரோப்பிய நாடுகள் கூட்டாகத் தயாரித்த "மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலம்
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து
செலுத்தப்பட்டது.

-
3, 1989 சீனாவில் ராணுவம் மாணவர்களைத்
தாக்கியது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். "புரட்சி' அடக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.

-
4, 2012 ராஜ்ய சபாவில் சச்சின் டெண்டுல்கர் எம்.பி.ஆக பதவியேற்றார்.

-
6, 1844 லண்டனில் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவரால் வஙஇஅ சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

-
6, 1971 ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலம் பைகானூர் விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது.

-
7, 1979 இந்தியாவில் ரஷ்ய உதவியுடன் இஸ்ரோவில் பாஸ்கரா ஐ விண்கலம் விண்ணில்
ஏவப்பட்டது.

-
8, 1975 ரஷ்யாவின் வெனேரா 9 - வெள்ளி கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.

-
9, 2006 இந்திய அதிவேக சூப்பர்சானிக் போர்
விமானத்தில் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயணம் செய்தார்.

-
10, 1940 இத்தாலி நாடு, இரண்டாம் உலகப் போரில் குதித்தது.

-
14, 2013 இந்தியாவில் 160 ஆண்டுகால தந்தி சேவை நிறுத்தப்பட்டது

-
17, 1950 உலகில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவில் நடந்தது.
-
17, 1911 தமிழ்நாட்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷ்துரையைச்
சுட்டுக்கொன்று, தானும் சுட்டுக்கொண்டு இறந்தார்.

-
19, 1981 பிரெஞ்சு கயானாவிலிருந்து இந்தியாவின் ஆப்பிள் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

-
--------------------------------------
தொகுப்பு:
வி. ராமலிங்கன், சென்னிமலை.
சிறுவர்மணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22938
Points : 49314
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: ஜூன் மாதம் - முக்கிய நிகழ்வுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 04, 2014 11:07 am

பயனுள்ள பகிர்வு ஐயா தொடருங்கள் ஒவ்வொரு மாதமும்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum