"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Today at 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Today at 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Today at 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Today at 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Today at 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Today at 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Tue Jun 17, 2014 10:23 am

மின்னலில் விளக்கேற்றி
நூலாசிரியர் :  கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மீனாள் பதிப்பகம், 28-ஜி, பிளாக் தணிகாசலம் நகர், சென்னை-110. விலை: ரூ.25
*****
நூலின் அட்டைப்படம் மிக நன்று.  தலைப்புக்கு ஏற்ற வண்ணப்படம்.  இனிய நண்பர் கே.ஜி. ராஜேந்திர பாபு அவர்கள் சில ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தவர்.  தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றங்களில் முழங்கியவர்.  தற்போது சென்னையில் வாழ்கிறார்.  வங்கிப் பணியில் இருந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். உரத்த சிந்தனையாளர். அன்பாகப் பழகிடும் நல்ல உள்ளம் பெற்றவர்.
இந்த நூலில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது. திரு. எம். பாலகிருஷ்ணன், புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராசன், கவிதை உறவு, ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.
நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.
கடல்.
கடல் மனிதனின் மனத்தைப் போலவே
       அலை பாய்கிறது.
       அதனால் தானே
       அது இது வரை
       ஏறவில்லை கரை!

கடலை இவர் பார்க்கும் பார்வை வித்தியாசமானது.
உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.  அதனை உணர்த்தும் கவிதை மிக நுட்பமானது.
முடிவு
உழுதான் உழுதான் உழுதான் முடிவிலே
       அழுதான் அழுதான் அழுதான்.

பல்வேறு பாடுபொருள்களில் கவிதை வடித்து உள்ளார்.  எதையும் உற்று நோக்கும் ஆற்றல் மிக்கவர் நூலாசிரியர். 
பொறுப்பில்லாமல், ஆரோக்கியம் பற்றிய அக்கறை இல்லாமல் சிகரெட் குடிக்கும் இளைஞர்கள் பற்றிய கவிதை நன்று.
சிகரெட்
வீட்டில் அடுப்பு எரியவில்லை! ஆனால்-
       அவன் உதட்டில் சிகரெட் எரிகிறது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாணியில் விழிப்புணர்வு விதைக்கும் கவிதை
முன்னேற
பஞ்சாங்கத்தை அப்புறப்படுத்து
       பஞ்ச அங்கத்தை பயன்படுத்து

உழைக்காமலே ராசி பலன், சோதிடம் பார்க்கும் சோம்பேறிகளின் கவிதை மிக நன்று.  ஒரு படைப்பாளியின் கடமை இது தான்.  செவ்வன செய்துள்ளார்.  உழைத்தால் உயரலாம்.  இந்த உண்மை புரிந்தால் வீடும்  நாடும் வளம் பெறும்.  அதனை உணர்த்திடும் கவிதை.
உழைப்பு
“உழைப்பு சூரியன் போல் உன்னை மட்டுமல்ல
       ஊரையே ஒளிமயமாக்கும்

நூலின் தலைப்பில் உள்ள கவிதையின் கற்பனை மிக நன்று. கவிதைக்கு கற்பனை அழகு தான்.
மின்னலில் விளக்கேற்றி
மின்னலில் – கவிதை விளக்கேற்றி
       சமூகச் சன்னலில் வைத்திடுவோம்
       பொன்னொளி வீசட்டும்.

பாட்டரசன் மகாகவி பாரதி பற்றிய கவிதை மிக நன்று.  பாரதி பற்றி எத்தனையோ கவிதைகள் வந்தாலும் இந்தக்கவிதை தனித்துவம் பெற்ற கவிதையாக ஒளிர்கின்றது.
தமிழைக் கொதிப்பாக்கித் தந்தவன்
வெள்ளை அரசு – அவனை
       விரட்டியது ; வேட்டையாடியது
       அதனால் அவன்
       ஓடிக்கொண்டே பாடினான்
       பாடிக்கொண்டே ஓடினான்
       மண் விடுதலைக் கனலை ஊட்டினான்
       பெண் விடுதலைத் தீபம் ஏற்றினான்.

இரும்பு கூட சும்மா இருந்தால் துருப்பிடித்து விடும்.  மனிதனும் உழைக்காமல் சும்மா இருந்தால் அவனை அவன் அம்மா கூட மதிக்க மாட்டாள் என்பது உண்மை.  உழைப்பின் மேன்மை உணர்த்தும் கவிதை மிக நன்று.
உழைத்தால் தான் கிடைக்கும்
இரும்புக்குள் யந்திரம் உண்டு
              செய்தால் தான் கிடைக்கும்
       நூலுக்குள் ஆடையுண்டு
              நெய்தால் தான் கிடைக்கும்
       மூங்கிலுக்கும் ராகமுண்டு
              இசைத்தால் தான் கிடைக்கும்.

இதழ்களில் எழுதிய கவிதைகள், கவியரங்கில் வாசித்த கவிதைகள் என அனைத்தையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். சில வருடங்களுக்கு முன் தந்த இந்த நூலை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது.  வாசித்தவுடன் விமர்சனம் பதிவு செய்துள்ளேன்.  இவ்வளவு நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன். நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.
*****



--

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jun 27, 2014 1:50 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Fri Jun 27, 2014 10:29 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum