"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வீட்டிற்குப் போ - அம்புலிமாமா கதைகள்

View previous topic View next topic Go down

வீட்டிற்குப் போ - அம்புலிமாமா கதைகள்

Post by அ.இராமநாதன் on Fri Jun 27, 2014 8:54 pm

[You must be registered and logged in to see this image.]


 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில்
அங்கு சேனகர் என்ற மாபெரும் யோகியாக
போதிசத்வர் அவதரித்திருந்தார். அதே
சமயம் அந்நகரை அடுத்து இருந்த ஒரு
கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைக்கும்
ஒரு பிராமணன் இருந்தான்.
 
ஒருநாள் அவன் ஏதோ ஒரு ஊரில் பிச்சை
வாங்கிக் கொண்டு காட்டு வழியே தன்
 ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
அப்போது ஒரு அசரீரி வாக்கு "பிராமணா!
நீ இன்று வீட்டிற்குப் போகாமல் இருந்தால்
இறந்து விடுவாய். நீ வீட்டிற்குப் போனாலோ
உன் மனைவி இறப்பாள்" என்று கூறியது.
 
பிராமணன் சுற்றிலும் பார்த்து யாருமே
இல்லாதது கண்டு தன்னை எச்சரித்தவன்
யாராவது யட்சனோ கந்தர்வனோ அல்லது
 பிசாசோ என்று சந்தேகப் பட்டான். அவன்
மனத்தில் பயம் ஏற்படவே எப்படியாவது
சட்டென வீட்டிற்குப் போய் விட வேண்டும்
என்று அவன் துடித்தான். ஆனால் வீட்டிற்குப்
போனால் அவன் மனைவி இறந்து
விடுவாளாமே. இந்த இக்கட்டான நிலையில்
என்ன செய்வது என்று தெரியாமல் அவன்
தவித்தான்.

-

[You must be registered and logged in to see this image.]
-

அவன் நகருக்குள் நுழைந்து ஒரு வீதி
வழியாகப் போன போது சேனகரான போதிசத்வர்
மக்களுக்கு தர்மோபதேசம் செய்து கொண்டு
இருப்பதைக் கண்டான். அவர் உயர்ந்த ஆசனத்தில்
அமர்ந்திருக்க மக்கள் அவரைச் சுற்றிலும் கூடி
இருந்தார்கள்.
 
இந்தப் பிராமணனும் கூட்ட த்தில் சேர்ந்து
கொண்டு போதிசத்வர் கூறியதைக்  
கேட்கலானான். போதிசத்வர் தம் பேச்சை
முடித்ததும் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
ஆனால் அந்த பிராமணன் மட்டும் ஆடாமல்
அசையாமல் மரம் போல நின்றான்.
 
அவனுக்குக் காட்டில் கேட்ட அசரீரி வாக்கு
மிகுந்த குழப்பத்தைத்தான் உண்டாக்கி இருந்தது.
எப்படிப் பார்த்தாலும் கணவன் மனைவி இருவருள்
யாராவது ஒருவர் இறந்தாக வேண்டும். இருவரும்
இறக்காமல் இருக்க என்ன வழி என்று காணத்தான்
அவன் துடித்தான்.
 
அவனைக் கண்ட போதிசத்வர் தன்னருகே வரும்
படி அவனுக்குச் சைகை செய்தார். பிராமணனும்
அவரருகே போய் அவரை வணங்கி எழுந்து தலை
 குனிந்து நின்றான். போதிசத்வரும் "நீ எதற்காக
இப்போது வேதனைப் படுகிறாய்?" என்று கேட்டார்.

பிராமணனும் காட்டில் தன்னை யாரோ
எச்சரித்ததைக் கூறி "இப்போது நான் என்ன
செய்வேன்? வீட்டிற்குப் போனாலே என் மனைவி
இறந்து விடுவாளாம். போகா விட்டாலோ நான்
இறந்து விடுவேனாம். இருவரும் இறக்காமல்
இருக்க ஏதாவது வழி கூறுங்கள்" என வேண்டினான்.

அப்போது போதிசத்வர் "நீ அந்த எச்சரிக்கையைக்
கேட்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?"
என்று கேட்டார். "நான் ஒரிடத்தில் உட்கார்ந்து
பையிலிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டேன்"
என்றான்.
 
"சரி. உன்னிடம் உணவு உள்ள பை இருக்கிறது.
ஆனால் நீர் குடிக்கப் பாத்திரம் எதுவும் இல்லையே.
தண்ணீர் எப்படிக் குடித்தாய்?" என்று போதிசத்வர்
கேட்டார். "எதிரே ஒரு ஆறு இருந்தது. அங்கு போய்த்
தண்ணீர் குடித்து விட்டு வந்தேன்" என்றான்
பிராமணன். "அப்படியானால் நீ உணவு சாப்பிட்டு
 விட்டு பையை அதே இடத்தில் விட்டு விட்டு
ஆற்றிற்கு போனாய். அந்த பையில் உணவு மீதமாகி
இருந்ததா?" என்று போதிசத்வர் அவனைப் பார்த்துக்
கேட்டார்.
 
அவனும் "ஆமாம். பையில் இருந்ததில் பாதியை
 நான் உண்டேன். மிகுந்ததை கட்டி எடுத்துக்
கொண்டு போய் மனைவியிடம் கொடுக்கப்
போகிறேன். இதோ அந்தப் பை" என்று காட்டினான்.
"நீ நதிக்குப் போன போது பையின் வாயைக் கட்ட
வில்லையே" என போதிசத்வர் கேட்டார். "கட்டவி
ல்லைதான்" எனப் பிராமணன் பதிலளித்தான்.
-
"அப்படியானால் நதியிலிருந்து திரும்பி வந்துதான்
 பையின் வாயைக் கட்டினாய். கட்டு முன் அதற்குள்
 என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?" என்று அவர்
கேட்டார். அவனும் "பார்க்கவில்லை. அப்படியே கட்டி
எடுத்து வந்தேன். இதற்குப் பிறகுதான் என்னை
எச்சரிக்கும் குரல் என் காதில் விழுந்தது" என்றான்.
 
போதிசத்வரும் "அப்படியானால் நீ ஆற்றில் போய்த்
தண்ணீர் குடித்த போது பை இருந்த இடத்தில்
ஏதோ நடத்திருக்கிறது. அநேகமாக ஒரு பாம்பு உன்
பைக்குள் போயிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
அதை கவனித்த யட்சனோ தேவதையோ உன்னை
எச்சரித்தது. நீ வீட்டிற்குப் போகாவிட்டால் மறுபடியும்
பசிக்கும் போது பையைத் திறப்பாய். அப்போது
அதிலிருக்கும் பாம்பு உன்னைத் தீண்டி விடும். நீயும்
இறந்து போவாய். நீ பையைத் திறக்காமல் வீட்டிற்குப்
போனால் முதலில் பையை உன் மனைவியிடம் தான்
கொடுப்பாய். அவளும் அதை ஆவலுடன் திறப்பாள்.
அப்போது பாம்பு அவளைக் கடிக்க அவள் இறந்து
விடுவாள். இது தான் விஷயம்" எனக் கூறி
அப்பையைத் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தருகே
வைக்கும்படி அந்த பிராம்மணனிடம் சொன்னார்.
 
பிராம்மணன் அப்போதுதான் தன் பைக்குள் பாம்பு
புகுந்திருக்கிறது என அறிந்து திடுக்கிட்டான்.
போதிசத்வர் கூறியபடியே உடனேயே அவர் பக்கத்தில்
வைத்து போதிசத்வர் என்ன செய்கிறார் எனப்
பார்க்கலானான்.
 
அப்போது அவ்வழியே சென்ற ஒரு பாம்பாட்டியை
அவர் கூப்பிட்டு பையிலுள்ள பாம்பைப் பிடிக்கச்
சொன்னார். அவனும் பையின் வாயை அவிழ்த்து
சீறி வந்த நல்ல பாம்பைப் பிடித்து கொண்டு போய்
விட்டான்.
 
அதன் பிறகு போதிசத்வர் பிராமணனிடம்
"நீ இனிமேல் பயமில்லாமல் உன் வீட்டிற்குப்
போகலாம்" என்றார். பிராமணன் அவருக்குத் தன்
நன்றியறிதலைத் தெரிவித்து, கவலையை விடுத்துத்
தன் வீட்டிற்குச் சென்றான்.
-
----------------------------------------
 
நன்றி: Nagaraji.B
[You must be registered and logged in to see this link.]


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23049
Points : 49593
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum