"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Yesterday at 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Yesterday at 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Yesterday at 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:38 am

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 am

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 11:04 pm

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 9:45 pm

» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Oct 17, 2017 9:35 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Oct 17, 2017 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Oct 16, 2017 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாம் புளியம்பழமா? விளாம்பழமா?

View previous topic View next topic Go down

நாம் புளியம்பழமா? விளாம்பழமா?

Post by அ.இராமநாதன் on Mon Jun 30, 2014 5:08 pm

[You must be registered and logged in to see this image.]
--
குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார்.
அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து
போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம்.

"குருவே. எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?"
என்றார்.

"கேள்" என்றார் குரு.

"ஆன்மீக அறிவைப் பெறவும், அதற்கான வழி
காட்டல் பெற வருபவர்களை எப்படி இனம்
பிரிக்கிறீர்கள்? என்று கேட்டார் சீடர்.


"நாளை என்னைக் காண வருபவர்கள் எல்லோரிடமும்
நான் சொல்லும் ஒரு கேள்வியைக் கேள்" என்றார் குரு.

"என்ன கேள்வி அது குருவே?" என்றார் சீடர்.

"குரு பாத யாத்திரையாக இமயமலை போகிறார்.
திரும்பி வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். குருவுடன்
செல்ல விரும்புபவர்கள், தங்கள் பெயரை
கொடுக்கலாம். யார் யார் வருகிறீர்கள் என்று கேள்"
என்றார் குரு.

மறுநாள் காலை குருவைக் காண வந்தவர்கள் குருவை
சந்தித்தபின், சீடர் அவர்களை தனியே அழைத்து குரு
சொன்ன கேள்வியைக் கேட்டார். சிலர், மனைவியிடம்
கேட்டுச் சொல்கிறேன் என்றனர்.
சிலர் வெளியூருக்கு போவதாக சொல்லி நழுவினர்.
சிலர் வயலில் நடப்பு வேலை இருக்கிறது. அது முடிந்த
பிறகு சொல்கிறேன் என்று நடையைக் கட்டினார்கள்.
இப்படி எல்லோரும் ஒவ்வொரு காரணம் சொல்லி,
இடத்தைக் காலி செய்து விட்டனர்.


ஒரே ஒருவர் மட்டும் தான் வருவதற்குத் தயார் என்றார்.
குரு அவரை அழைத்து அவரின் குடும்ப விவரங்களை
விசாரித்தார். அவர்,"பிள்ளைகள் அனைவருக்கும்
திருமணமாகி அவரவர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அனுபவித்து
விட்டேன். இனி நான் என் ஆத்ம பலத்தைப் பெருக்கிக்
கொள்ள விரும்புகிறேன். உங்களுடன் வருகிறேன்"
என்றார்.

குருவும், "மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நான் எப்போது
அழைத்தாலும் வருவீர்கள் அல்லவா? நான் இமயமலை
செல்லும் போது தங்களை அழைத்துப் போகிறேன்"
என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

குரு சீடரைப்பார்த்தார். சீடர், "வராதவர் ஒரு குழு.
வருகின்றவர் என்று சொன்னவர் ஒருவர்." என்றார்.

குரு," இவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்
என்றார். வரமாட்டேன் என்று சொன்னவரெல்லாம்
புளியம்பழம். இன்னும் உலக ஆசைகள் அவர்களோடு
ஒட்டியுள்ளன. அவர்களைப் பிரித்தெடுப்பது சற்று
 கடினம். மனிதரில் பல பேர் இந்த வகைதான்.

எவ்வளவுதான் அனுபவங்கள் பெற்றாலும், மீண்டும்,
மீண்டும் உலக ஆசைகளில் மூழ்கியே இருப்பர்.

வருகிறேன் என்று சொன்னவரோ விளாம்பழம்.
விளாம்பழம் பழுக்கும் வரை ஓட்டோடு ஒட்டி
இருக்கும். பழமான பின்பு ஓட்டோடு சேராமல் தனித்து
நிற்கும்" என்றார் குரு.
-
நாம் புளியம்பழமா? விளாம்பழமா?

-
----------------------------------------
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
/20100228ag_fruit.php


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23614
Points : 51028
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum