"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரிலாக்ஸ் - (நகைச்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:42 pm

» ஒரு பக்க கதைகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:13 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:09 pm

» அறிமுகம்
by தியான் Tue Jun 27, 2017 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Mon Jun 26, 2017 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முனைப்பு

View previous topic View next topic Go down

முனைப்பு

Post by ஜான் விக்டர் on Tue Jul 29, 2014 12:12 pm

சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்த அந்த மதியவேளையில் ஒன்வே போர்டைக் கூடப் பொருட்படுத்தாது பைக்கில் விரைந்தான் அந்த அழகிய இளைஞன்.'சாலை விதிகளை மதிப்போம்' என்ற வாசகம் நினைவுக்கு வர,யாருமே பின்பற்றாதபோது நான் மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.மாலை வேளையில் பூங்கா ஒன்றில் ஜிலுஜிலுக் காற்றை அனுபவித்தபடியே கடலையைக் கொறித்துக்கொண்டிருந்தான்.குப்பையை அப்படியே போட்டுவிட்டு எழுந்து நடந்தபோது பின்னாலிருந்து வந்த குரல் கேட்டு திரும்பினான்.எழுபது வயது மதிக்கத்தக்க அவர் கேட்டார்,"தம்பி பார்த்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க.குப்பைய குப்பத்தொட்டில போடாம இப்படி நாலு பேர் உட்கார்ற இடத்துல போடுறீங்களே நியாயமா?"."இத்தன குப்பை கிடக்கும்போது நான் போட்டது மட்டும்தான் தெரியுதா?"கேட்டவாறு பதிலுக்குக் கூடக் காத்திராமல் நகர்ந்தான்.சிறிய தெருவின் வழியே சென்றபோது குழந்தை ஒன்று ஏதோ செய்து கொண்டிருந்தது.அருகில் சென்று,"என்னமா செய்யுற?" என்றான்."இந்தக் கல் ரொம்ப நேரமா இங்கதான் கிடக்குது.யாராவது பார்க்காம வந்து விழுந்துடக் கூடாதுனுதான் ஓரத்துல தூக்கிப் போடலாமுன்னு ட்ரை பண்றேன்",என்றவாறே கல்லைத் தூக்க முயற்சித்தது."உன்னால இவ்வளவு பெரிய கல்லத் தூக்க முடியாதுமா.இத்தனை பேர் போறாங்களே,யாருக்குமே இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எப்படி வந்திச்சு?"என்றான்."யாருமே செய்யலேனா என்ன? என் தெருவுல ஆக்சிடென்ட் நடக்காம பாத்துக்கறது என்னோட கடமை இல்லையா ?" பெரிய மனுஷி போல பேசிய குழந்தையின் வார்த்தைகள் அவனது குறுகிய எண்ணங்களைத் தீயாய்ச் சுட்டது.ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்தக் குழந்தையோடு சேர்ந்து கல்லை ஓரத்தில் போட்டு விட்டு நடந்தான்.இப்பொழுது அவன் விதிகளை மீறுவதில்லை.இப்பொழுது அவனிடம் இருப்பதெல்லாம் 'யாருமே செய்யலேனா என்ன? நான் செய்வேன்' என்ற முனைப்பு மட்டுமே!  
avatar
ஜான் விக்டர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 11
Join date : 11/10/2012
Age : 23
Location : ஈரோடு

Back to top Go down

Re: முனைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 07, 2014 1:06 pm

அருமையான கதை

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum