"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Today at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Yesterday at 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Yesterday at 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Yesterday at 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:58 pm

» மனசில் இருப்பதை உடனெ பேசி விடுங்கள்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:57 pm

» மனிதர்களைப் போல பூனையும் குறட்டை விடும்...!!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:44 pm

» நகைச்சுவை கதம்பம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:35 pm

» மணத்தக்காளி சூப்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:34 pm

» ரசித்தவை - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:11 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ? - பொது அறிவு தகவல்

Go down

அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ? - பொது அறிவு தகவல்

Post by அ.இராமநாதன் on Fri Aug 01, 2014 12:49 pm

1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
-
2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
-
3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
-
4 இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
-
5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
-
6  கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
-
7. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
-
8  கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?9-
-
9. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
-
10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
அளிக்கும் நாடு எது ?
-
பதில்கள்:

1. அன்னை தெரசா,
2. கெப்ளர்,
3. ரஷ்யர்கள்,
4.1860,
5 .ஜனவரி 3,
6. கோமுகம்,
7. எருசேலம் நாட்டில்,
8. லிக்னோஸ்,
9. இர்வின் லாங்மூர்,
10. ஜப்பான்.
-
-------------------------------
தொகுத்தவர்: குமார் (அறிவிசோலை)

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25583
Points : 55701
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ? - பொது அறிவு தகவல்

Post by அ.இராமநாதன் on Fri Aug 01, 2014 12:50 pm

பொது அறிவு வினா-விடைகள்

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.ஆஸ்மோலியன், 6.746 வோல்ட்ஸ், 7.சீனர்கள் (1948), 8.எட்சாக், 9.உப்பு வரியை எதிர்த்து,
10.அயூரியம்.




1.புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
2.
ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?3.
சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?4.
பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?5.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?6.
இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது
 
ஆரம்பிகப்பட்டது ?7.
பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை

 
கொண்டுள்ளது ?8.
கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?9.
பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது

 
வழங்கப்பட்டது?10.
எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.
நிஜாமி,2.தென்கொரியா,3.பீபிள்ஸ் டெய்லி,4.ஓரிஸ்ஸா,5.
சிறுத்தை : 70 மைல், 6.1922,7.10 மாதம்,8.1900
ஆண்டு,9.பிசிராந்தையார்,10.W.C.ரான்ட்ஜன்.-------------------------------------------


1.இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ?
2.
கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?3.
தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?4.
பாரதியாரின் அரசியல் குரு யார் ?5.
யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி

 
இருந்தார் ?6.
பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்

 
தொடங்கப்பட்டது ?7.
பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ?8.
இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ?9.
நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை

 
நியமிக்கப்படுகிறது ?10.”
அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?

பதில்கள்:
1.
தண்டுக் கிழங்கு,2.21 நாட்கள்,3.பாக்டீரியா,4.பாலகங்காதர

 
திலகர்,5.10 ஆண்டுகள், 6.பிரான்ஸ் -1819,7.ராஜாஜி,8.
டெல்லி,9.5 ஆண்டு,10.அரிஸ்டாட்டில்.----------------------------------------


1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
2.
நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?3.
நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?4.
அணுவை பிளந்து காட்டியவர் ?5.
சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?6.
யூதர்களின் புனித நூல் எது ?7.
மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?8.
மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?9.
சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?10.
கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?

பதில்கள்:
1.
கெர் சோப்பா, 2.சிரியஸ், 3.ஆல்ஃபிரட் நோபல்,4.
ரூதர் போர்டு, 5.தமனிகள், 6.டோரா, 7.8 எலும்புகள்,8.
பல்,9.குழி ஆடி,10.லாச்ரிமல் கிளாண்டஸ்.








-

1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
2.
மில்லினியம் டோன் எங்குள்ளது ?3.
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?4.
பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?5.
லில்லி பூக்களை உடைய நாடு எது ?6.
பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?7.
யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?8.
சோகத்தை குறிக்கும் ராகம் எது ?9.
நதிகள் இல்லாத நாடு எது ?10.
சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
பதில்கள்:

1.லெனின்,2.கிரீன்விச்,3.கரையான்,4.சலவைக்கல்,5.கனடா,
6.55
மொழிகளில்,7.22 மாதம்,8.முகாரி, 9.சவூதி அரேபியா,10.
மீத்தேன்.------------------------------------------

1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
2.
திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?3.
சீனாவின் புனித விலங்கு எது ?4.
மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?5.
ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?6.
தங்கப்போர்வை நிலம் எது ?7.
தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?8.
கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?9.
போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?10.
சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.
பாடலிபுத்திரம்,2.8 ஆயிரம் லிட்டர்,3.பன்றி,4.இந்தியா,5.
கிமோனா,6.ஆஸ்திரேலியா,7.மூன்று,8.வில்லோ மரம்,9.
நீயூசிலாந்து,10.பிட்மேன்.------------------------------------------
1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
2.
இந்தியாவின் தேசிய மரம் எது ?3.
முதல் தமிழ் பத்திரிகை எது ?4.
தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?5.
இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?6.
தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?7.
இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?8.
இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?9.PIN Code
என்பதன் விரிவாக்கம் என்ன ?10.
இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
பதில்கள்:

1.குறிப்பறிதல்,2.ஆலமரம்,3.சிலோன் கெஜட்,4.சுதேசமித்திரன்,
5.
சரோஜினி அரிச்சந்திரன்,6.பாத்திமா பீவி,7.பெங்களூர்,8.
சகாப்தம்,9.Postal Index Code,10.1498 -ல்.---------------------------------------------
1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
2.
சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?3.
உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?4.
டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?5.
பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?6.
திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?7.
இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?8.
ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?9.
கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?10.
பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?

பதில்கள்:

1.இந்தியா,2.வன்மீகம்,3.இந்தியா,4.வானம்பாடி,
5.
விக்டோரியா மகாராணி,6.பிரதமர்,7.விசாகப்பட்டினம்,8.
அல்பேனியா,9.அமெரிக்கா,10.சுவிட்சர்லாந்து.------------------------------------------------
1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
2.
குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?3.
ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?4.
சர்வதேச உணவுப்பொருள் எது ?5.
காகமே இல்லாத நாடு எது ?6.
எரிமலை இல்லாத கண்டம் எது ?7.
கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?8.
உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?9.
தமிழ்நாட்டின் மரம் எது ?10.
முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது?
பதில்கள்:

1.மெக்கா, 2.விஸ்வநாதன் ஆனந்த், 3.மூன்று,
4.
முட்டைகோஸ்,5.நீயூசிலாந்து, 6.ஆஸ்திரேலியா,7.SPRUCE, 8.
கருவிழி,9.பனைமரம்,10. பெரு.------------------------------------------
1.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில்

வெளியீட்ட நாடு எது ?2.
தமிழ்நாட்டின் மலர் எது ?3.
உலகின் அகலமான நதி எது ?4.
உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற


ஒரே இந்தியர் யார் ?5.
திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?6.
ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?  7.
தக்காளியின் பிறப்பிடம் ?8.
மிகச்சிறிய கோள் எது ?9.
விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?10.
குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
பதில்கள்:

1.போலந்து, 2.செங்காந்தள் மலர், 3.அமேசான்,
4.
டாக்டர். இராதாகிருஷ்ணன்,5.சென்னிமலை, 6.ரோமர்,7.
அயர்லாந்து, 8.புளூட்டோ,9.தாய்லாந்து,10.மெர்குரி.---------------------------------
1.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
2.
மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?3.
முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?4.
கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?5.
கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?6.
வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?  7.
சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?8.
முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?9.
மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?10.
காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:

1.ஒரே ஒரு முறை, 2.ஓம், 3.இத்தாலி,4.இங்கிலாந்து,
5.
யூரி, 6.சிக்ஸ், 7.எகிப்து நாட்டவர்கள்,8.
வில்கின்சன்,9.1912-ல்,10.ரோஸ்.---------------------------------------
1.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
2.
தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?3.
கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?4.
கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?5.
மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை

 
கடப்பதாகும்?6.
ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?7.
காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?8.
ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?9.
தடுக்கப்பட்ட நகரம் எது ?10.
நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
பதில்கள்:

1.லேண்ட் டார்ம், 2.சயாம், 3.ராஜஸ்தான்,4.1593,
5.26
மைல், 6.கி.பி.1560, 7.சிக்காகோ,8.1920,9.
லரசா,10.420 மொழிகள்.--------------------------------
1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
2.
விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?3.
ஒமன் தலைநகரம் எது ?4.
பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?5.
சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?6.
ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?7.
ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?8.
இத்தாலியின் தலை நகர் எது ?9.
இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?10.
தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
பதில்கள்:

1.பாரத ரத்னா, 2.ஜப்பான், 3.மஸ்கட்,4.ரோமானியர்கள்,
5.15
ஆண்டுகள், 6.ஏப்ரல் 29 -ம் தேதி, 7.1752-ல்,8.
ரோம்,9.ஜீ.வீ.மாவ்லங்கர்,10.ஆனை முடி.


Posted by KUMAR

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25583
Points : 55701
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum