"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோடம்பாக்கம் குர்குரே - சினிமா செய்திகள்

Go down

கோடம்பாக்கம் குர்குரே - சினிமா செய்திகள்

Post by அ.இராமநாதன் on Sun Sep 07, 2014 3:34 am

"தாரை தப்பட்டை' படத்தில் நாட்டுப்புறக் கலைஞராக நடித்து வருகிறார் சசிகுமார். அடுத்து, விஜய்யிடம் கால்ஷீட் வாங்கியுள்ளாராம். 120 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் 2015ல் தொடங்கவுள்ளது.

"அட்டக்கத்தி', "மெட்ராஸ்' படத்தை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் அடுத்து சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். இப்படம் சூர்யாவின் 2டி கம்பெனியே தயாரிக்கவிருக்கிறது.


அமெரிக்கத் தமிழரான ஜெய்பாலா "சுவடுகள்' படத்தில் செந்தமிழிலேயே பேசி நடித்துள்ளாராம். இந்தப் படத்துக்கு அடுத்து, சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் புதுமையான கதை ஒன்றைத் தேர்வு செய்து நடிக்கவுள்ளாராம். புதிய டெக்ஜாலஜி மனித குலத்துக்கு எவ்வளவு வளர்ச்சியையும் அதேசமயம் எவ்வளவு சீரழிவையும் தருகிறது என்பதே கதையாகும்.

"கத்துக்குட்டி' படத்தின் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே மும்பையைச் சேர்ந்தவர். இவர் மும்பையில் ஹன்சிகா வீட்டின் அருகே குடியிருப்பவர்.. இப்போது ஸ்ருஷ்டி வசம் "வருஷ நாடு' உள்பட நான்கு படங்கள் இருக்காம்...


சூரி அவரது நண்பருடன் சேர்ந்து ஆரம்பக் காலத்தில் பட வாய்ப்புத் தேடினார். இப்போது சூரி வளர்ந்த நிலையில் அவர் நண்பர்கள் இன்னமும் வாய்ப்புத் தேடி வருகிறார். அதனால் நண்பருக்காகப் படத் தயாரிப்பில் இறங்குவதோடு நண்பனையே இயக்குநராக்கப் போகிறாராம் சூரி.

"மைனா', "சாட்டை' படங்களை தயாரித்த சாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் "மொசக்குட்டி' படத்தை செப்டெம்பர் மாதம் வெளியிட உள்ளார். அடுத்து, கல்லூரிக் காதல் கதை ஒன்றைப் புதுமுகங்களை வைத்துத் தயாரிக்கவுள்ளார். நடிகர், நடிகையர் தேர்வு நடைபெறகிறது.


சாந்தனு நடிக்கும் "வாய்மை' படம் இயக்கிவரும் அ. செந்தில்குமார் இப்படத்தின் பாடல் காட்சிக்காக தில்லி, ரிஷிகேஷ் சென்று படமாக்கி வந்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து வெளியிடத் தயாராக உள்ளார். இதையடுத்து பேய் கதை ஒன்றை எழுதி வருகிறார்.

மணிரத்னம் இயக்கும் படத்தில் துல்கர் சல்மானுடன் நஸ்ரியா நடிப்பதாக இருந்தது. இப்போது நஸ்ரியாவுக்குத் திருமணம் ஆகிவிட்டதால் அந்த வேடத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கவிருக்கிறார்.


"பொறியாளன்' படத்தில் நாயகியாக நடித்துள்ள ரக்ஷிதா தெலுங்கில் "பஸ் ஸ்டாப்' என்ற படத்தில் அறிமுகமானவர். இவருடன் நடித்தவர் இன்னொரு நாயகி ஸ்ரீ திவ்யா, ரக்ஷிதா தற்போது பிரபுசாலமன் இயக்கும் "கயல்' படத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன், தனுஷ் இணைந்து தயாரித்துள்ள "காக்கா முட்டை' படம் முழுக்க முழுக்க குடிசைப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஐஸ்வர்யாவுக்குச் சிறப்பான கேரக்டர் அமைந்துள்ளதாம். மகிழ்ச்சியில் இருக்கிறார் ஐஸ்வர்யா.


"சண்டமாருதம்' படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் சரத்குமார். ஒரு வேடத்தில் பவர்ஃபுல் வில்லன். இன்னொரு வேடத்தில் பயந்தாங்கொள்ளியாம். ஓவியா நாயகியாக நடித்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறாராம்.

1980ல் நடக்கும் கதை கொண்ட படம் "அமர காவியம்', ஆர்யா தம்பி சத்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கமல் படமான "சத்யா' திரைப்படம் வருவது போல் காட்டப்படுகிறது. ஆர்யா இப்படம் பற்றி கூறும்போது "நல்ல படம் தயாரித்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்' என்றார்.

- விஜய்கோபால்



 நன்றி: கல்கி 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum