"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Today at 1:16 pm

» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 1:14 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Today at 10:20 am

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:17 pm

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:16 pm

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:14 pm

» எம்.எல்.ஏ.,வுக்கு சேலை வழங்கும் போராட்டம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:13 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» துளி வெட்கம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:33 pm

» வம்பு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:29 pm

» விவசாயி
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:25 pm

» கானல் நீர்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:11 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:29 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:28 pm

» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .
by eraeravi Mon Feb 20, 2017 6:25 pm

» சினிமா துளிகள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 3:24 pm

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 12:53 pm

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 9:05 am

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu Feb 16, 2017 9:36 pm

» காலதேவன்
by viji Thu Feb 16, 2017 3:23 pm

» நானும் ஒரு துறவி
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» அவள்!
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» இலையிதிர் வாழ்க்கை!
by viji Thu Feb 16, 2017 3:20 pm

» அனாதை இல்லம்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» பெயர்கள்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» தடுமாற்றம்!
by viji Thu Feb 16, 2017 3:18 pm

» கனவு!!
by viji Thu Feb 16, 2017 3:17 pm

» பெண்ணே....!
by viji Thu Feb 16, 2017 3:16 pm

» புது விடியல்!
by viji Thu Feb 16, 2017 3:15 pm

» என் தெருவில்!!
by viji Thu Feb 16, 2017 3:14 pm

» கவிதை
by viji Thu Feb 16, 2017 3:13 pm

» நான் அம்மாவானேன்....!
by viji Thu Feb 16, 2017 3:12 pm

» ‘கவண்’ படத்தின் பாடல்கள்..!
by அ.இராமநாதன் Wed Feb 15, 2017 10:31 am

» உனக்கென்ன வேணும் சொல்லு...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:44 pm

» கொஞ்சி பேசிட வேணாம்...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:42 pm

» என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:40 pm

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue Feb 14, 2017 10:33 pm

» அன்புள்ள அம்மாவிற்கு!
by viji Tue Feb 14, 2017 6:06 pm

» என்னருகில் !!
by viji Tue Feb 14, 2017 5:48 pm

» எங்கே நான்?
by viji Tue Feb 14, 2017 5:39 pm

» நான் பார்த்த என் மழலைப்பருவம்
by viji Tue Feb 14, 2017 1:57 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon Feb 13, 2017 10:42 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

View previous topic View next topic Go down

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

Post by eraeravi on Fri Sep 19, 2014 8:13 pm

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150
*****
‘தனது எழுத்தாற்றல் சாதனைகளால் மிகச் சிறப்புற்றிருக்காத எந்த ஒரு மனிதரும் பிறரது படைப்புக்களை விமர்சிப்பது கேலிக்குரியது’ என்றார் மிகப்புகழ் பெற்ற ஆங்கில உரைநடையாளர் அடிசன் (Addison).  இருநூறு ஆண்டுகளுக்குப் பின் இதையே வழிமொழிவது போல “ஒரு மிகச்சிறந்த படைப்பாளி தான் விமர்சகராக இருக்க முடியும்” என்றார் திறனாய்வு மேதை.  லீவிஸ் (F.R. Leavis). இவ்விரு மேதைகளின் கூற்றுக்களையும் “புத்தகம் போற்றுதும்” நூல் வழியாக மெய்ப்பித்திருக்கிறார் கவிஞர் இரவி.  

ஐம்பது அரிய நூல்களைப் படித்துவிட்டு, அவை தந்த அறிவாற்றலையும், இலக்கிய இன்பத்தையும் தன் இதயத்துள் வைத்துப் பூட்டியிருந்தால் அவர் ஒரு தன்னலவாதியாக இருந்திருப்பார்.  “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என இவ்வைம்பது நூல்களின் ஆழத்தையும் அகலத்தையும் அளவெடுத்து, நமக்கெல்லாம் அதைப் “புத்தகம் போற்றுதும்” என்ற அழகுறு வடிவத்திலும், வண்ணத்திலும் காட்டுவதன் வழியாகக் கவிஞர் இரவி இலக்கிய உலகில் 
ஈடு இணையற்ற பொதுநலத் தொண்டராகவும் திகழ்கிறார்.
பெயர் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முனைவர் இறையன்பு மற்றும் முனைவர் இராசாராம், புகழ்மிக்க எழுத்தாளர்கள் முனைவர் மோகன், பேராசிரியர் அருணன், இந்திரா சௌந்தர்ராஜன், முனைவர் ஞானசம்பந்தன் மற்றும் முனைவர் இளசை சுந்தரம் போன்றோரின் உரைநடை நூல்கள், கவிஞர் இரவி போற்றும் நூல்களுள் சில; கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஏர்வாடியார், பா. விஜய், அறிவுமதி, தங்கம் மூர்த்தி, நெல்லை ஜெயந்தா மற்றும் மிகப்பிரபலமான கவிஞர் பெருமக்களின் கவிதை நூல்களும் இரவி போற்றும் நூல்களின் வரிசையில் உண்டு.  புகழ்பெற்ற இந்நூல்களுக்கிடையே எழுத்துலகில் மிக எளியவனான எனது நூலையும் (திருக்குறள்-ஒப்பியல் நூல்) இடம் பெறச் செய்திருப்பதால் எனது நூல் “பூவுடன் சேர்ந்த நார்”போல புகழ் மணம் பெறுகிறது.
“ஒரு நூலை விமர்சிப்பது எளிது, ஆனால் அதன் சிறப்பியல்புகளைப் பாராட்டுவது கடினம்” என்றார் ஓர் அறிஞர்.  கவிஞர் இரவி, தான் எடுத்துக் கொண்ட அனைத்து நூல்களிலும் ஆக்கப்பூர்வமான பக்கங்களையே பார்க்கிறார்.  “புத்தகம் போற்றுதும்” நூலைப் படிக்கின்ற நூலாசிரியர்-கட்கெல்லாம் நிச்சயம் ஒரு “தாகம்” ஏற்பட்டிருக்கும் “கவிஞர் இரவியின் பார்வையில் படாதா நம் நூல்”.

 “மனிதநேயம்” பரப்புகின்றவன் என்ற எளிய, இனிய பொறுப்புடன் கூறுகின்றேன்.  கவிஞர் இரவியின் “புத்தகம் போற்றுதும்” ஓர் இலக்கிய அடையாளம்  மட்டுமல்ல, மானுடம் போற்றும் மிகச்சிறந்த செயல்பாட்டின் முத்திரையும் ஆகும்.
மனிதநேயம்  மாத இதழ் !
18, மெய்யப்பன் 2-வது தெரு, ஞானஒளிவுபுரம்,
மதுரை – 625 016.
ஆண்டுச் சந்தா ரூ. 100/-  

ஆயுட்சந்தா : ரூ. 1000/-
புரவலர் நிதி : ரூ. 2000/-
போன்: 0452-2603158   செல் : 97901 28232

.manithaneyajames@hotmail.com


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com


www.kavimalar.com


http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2062
Points : 4622
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Sep 29, 2014 3:05 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

Post by eraeravi on Mon Sep 29, 2014 11:49 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2062
Points : 4622
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum