"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Yesterday at 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Yesterday at 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Yesterday at 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Yesterday at 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Yesterday at 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Yesterday at 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:47 am

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

» முகத்தை போஷாக்குடன் வைத்துக்கொள்ள இவ்வாறு வீட்டில் மசாஜ் செய்யலாம் ?
by KavithaMohan Thu Dec 07, 2017 4:55 pm

» சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:50 pm

» தென் ஆப்பிரிக்காவில் பழமை வாய்ந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
by KavithaMohan Thu Dec 07, 2017 4:46 pm

» குங் பாவ் வெஜிடபிள்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:41 pm

» உங்கள் முகம் அழகு பெற வேண்டுமா.? இதை தவறாமல் பின்பற்றுங்கள்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:24 pm

» உலகின் மிகவும் இளமையான ராணி !
by KavithaMohan Wed Dec 06, 2017 7:19 pm

» காற்று மாசு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஐ.நா., எச்சரிக்கை
by KavithaMohan Wed Dec 06, 2017 7:16 pm

» விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியாவிற்கு பதிலாக தற்போது ஜூலி நடிக்கவிருக்கிறார்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:13 pm

» வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் !
by அ.இராமநாதன் Wed Dec 06, 2017 8:57 am

» உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:27 pm

» நானே இந்த பூலோகத்தின் ராணி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:25 pm

» முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:46 pm

» முளை கட்டிய பயறு சொல்லும் சங்கதி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:31 pm

» மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது -
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:33 pm

» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Dec 04, 2017 8:25 pm

» கழுதை வண்டியில் போகலாமா?
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:23 pm

» 'பஞ்ச் டயலாக்' நடிகரான விக்ரம்!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:21 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஷபனா ஆஸ்மி 10 – பூ.கொ.சரவணன்

View previous topic View next topic Go down

ஷபனா ஆஸ்மி 10 – பூ.கொ.சரவணன்

Post by அ.இராமநாதன் on Wed Oct 01, 2014 11:42 am

[You must be registered and logged in to see this image.]
-

இந்திய சினிமா ஆளுமைகளுள் முக்கியமானவரான
ஷபனா ஆஸ்மி – அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து…
-
# அப்பா கைஃப் ஆஸ்மி கவிஞர், அம்மா ஷவ்கத் ஆஸ்மி
மேடை நடிகை. இருவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தைச்
சேர்ந்தவர்கள். அதனால் இவருக்கும் பொதுவுடமைக்
கொள்கைகளில் ஆர்வம்.

# உளவியலில் பட்டம் பெற்றவர், புனே ஃபிலிம்
இன்ஸ்டிடியூட்டில் சினிமா கற்றார். ஷ்யாம் பெனகலின்
‘அங்கூர்’ இவரது முதல் படம். தேசிய விருது கிடைத்தது.

# ‘அர்த்’, ‘காந்தார்’, ‘பார்’ மூன்று படங்களுக்கும்
அடுத்தடுத்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளைப்
பெற்றார்.

# ஐந்து தேசிய விருதுகள், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள்,
ஏராளமான பன்னாட்டு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

# கவிஞரும் திரைக்கதை ஆசிரியருமான ஜாவித் அக்தரைத்
திருமணம் செய்திருக்கிறார்.

# இதுவரை 120 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

# மதவாத எதிர்ப்பு நாடகங்கள், செயல்பாடுகளில் தீவிரமாக
பங்கு கொள்வார். ஒருமுறை ஆப்கன் மதத்தலைவர் ஒருவர்
அங்கு போரிட இந்திய இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த
போது அதனைக் கடுமையாகக் கண்டித்தார்.

# மும்பை குடிசைவாசிகள் கட்டாயமாக இடம்
பெயர்க்கப்படுவதை எதிர்த்து, தீவிரமாகப் போராடினார்.

# ஹெச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம், நில நடுக்கத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, ஐம்பதாயிரம் சேரிவாழ்
மக்களுக்கு அரசுடன் இணைந்து வீடு கட்டி தந்தது என்று
நீள்கிறது இவரது பொதுச் சேவை.

# மாநிலங்களவை உறுப்பினராகவும் ஐக்கியநாடுகள்
சபையின் மக்கள்தொகை நிதியத்தின் நல்லெண்ணத்
தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார்.
-
———————————

நன்றி: தி தமிழ் இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24699
Points : 53841
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஷபனா ஆஸ்மி 10 – பூ.கொ.சரவணன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Oct 05, 2014 5:51 pm

சியர்ஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum