"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Today at 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Today at 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Today at 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Today at 10:38 am

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Today at 9:06 am

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:45 pm

» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 9:35 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Yesterday at 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Yesterday at 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Oct 16, 2017 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:19 am

» இதப் படிங்க முதல்ல...
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 6:47 am

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 12:10 am

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:23 pm

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:22 pm

» காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:21 pm

» ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:19 pm

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:18 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆடை பாதி, சர்ச்சை மீதி!

View previous topic View next topic Go down

ஆடை பாதி, சர்ச்சை மீதி!

Post by அ.இராமநாதன் on Fri Oct 03, 2014 2:01 pm

மீபத்தில் தீபிகா படுகோன் ஒரு ஃபங்ஷனில் அணிந்துவந்த ஆடை சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு நகைக் கடை விழாவில் சமந்தா தொப்புள் தெரியும்படி டிரெஸ் அணிந்துவர, கலாசாரக் காவலர்கள் அதையும் சர்ச்சையாக்கினர். பொது விழாக்களில் தங்கள் டிரெஸ் மூலம் சென்சேஷன் கிளப்பிய நடிகைகளைப் பார்ப்போமா?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]  2008ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’ படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது அப்போதிருந்த முதல்வர் கருணாநிதியிடம்் பாராட்டு பெற மேடை ஏறிய ஸ்ரேயாவின் வெள்ளை கவுன் வெடிகுண்டு வதந்தியைக் காட்டிலும் சர்ச்சையைக் கிளப்பியது. ‘ஸ்ரேயா கலாசாரத்தைக் கெடுக்கிறார்’ என்று இந்து மக்கள் கட்சி கோபப்பட்டு கோர்ட் படி ஏறியது.
[You must be registered and logged in to see this image.] ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவில் அணிந்து வந்த டியூப் டாப் கவுனோ அடுத்த சர்ச்சையில் சிக்கியது. என்னதான் ஹாலிவுட் விழாவாக இருப்பினும் இந்தியப் பெண் தங்களது கலாசாரத்தை எப்படிக் கைவிடலாம் என சில இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] யூத் ஹீரோயின்கள்தான் சர்ச்சையில் சிக்குகிறார்கள் என்றால், சீனியர் தேவியும் தன் பங்குக்கு சிக்கினார். ‘லக்மே ஃபேஷன் வீக்’ விழாவில் தன் மகளுடன் ஷார்ட்ஸ்மேனியாக வர, ’இவங்க வயசுக்கு ஏன் இப்படி?’, ’தேவி மேல் இருந்த மரியாதையே போய்விட்டது’ என இணையத்தில் கதறினார்கள் பலர்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] இந்த ஆடைப் பஞ்சாயத்தில் அடிக்கடி சிக்குவதில் மல்லிகா ஷெராவத்துக்கு நிகர் அவரேதான். 2005ல் நடந்த கேன்ஸ் விழாவில் மல்லிகாவின் பேக்லஸ் ட்ரெஸ் அடுத்த அவல். அந்த உடையில்  ஸ்டைலாக மல்லிகா தனது பின் பக்கத்தைக் காட்டி போஸ் கொடுக்க அதில் முன் பக்கமும் பாதி தெரிய நெட்டில் வைரல் ஆகி ‘அய்யோ பத்திக்கிச்சு’தான்.
[You must be registered and logged in to see this image.] மினி ஸ்கர்ட்டோடு வந்து மேடையிலேயே அலியாபட் குத்தாட்டமும் போட்டால் வடக்கத்தியப் பத்திரிகைகளும் இணைய இந்திவாலாக்களும் அதைப்பற்றியே பேசிப் பொழுதுபோக்குவார்கள். சரி ஒருமுறை முழுவதுமாக ஆடை அணிந்தால் என்ன என நினைத்து ஒரு பிரஸ்மீட்டில் இவர் அணிந்த பச்சை நிற மெல்லிய பாட்டியாலா பேன்ட், சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் ஹீரோ இவரைத் தூக்கிச் சுற்ற, அவ்வளவுதான் அலியா பட்டின் பேன்ட் ‘பட்’ எனக் கிழிய, பார்த்தவர்கள் பதறிப்போனார்கள்.
அது சரி, சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு?
                                                                                                                           ஷாலினி நியூட்டன்- விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23602
Points : 51002
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஆடை பாதி, சர்ச்சை மீதி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Oct 05, 2014 6:17 pm

சியர்ஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum