"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Mon Oct 06, 2014 2:51 pm

என் குளத்தில் சில முத்துக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,
சென்னை .18. விலை ரூபாய் 60.பேச 98412 36965

.ஹைக்கூ இலக்கியத்தில் தொடர்நது பயணித்து வரும் இளைஞர்  நூல் ஆசிரிய கவிஞர் உமையவன் அவர்களின் நான்காவது நூல்இது. யாழினி யின் தரமணா வெளியீடாக வந்துள்ளது .அட்டைப்படங்கள் , ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நன்று .

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னை பேராசிரியரும் ஹைக்கூ ஆய்வாளருமான கவிஞர் மித்ரா அவர்களின் அணிந்துரையும் ,இனிய நண்பர் வித்தகக் கவிஞர் ப .விஜய் அவர்களின் வாழ்த்துரையும் ,தொழில் அதிபர் கே .குப்புராஜ் அவர்களின் வாழ்த்துரையும் ,இனிய நண்பர் , மின்மினி ஆசிரியர், இந்த நூலின் வடிவமைப்பாளர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன .

நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .சிந்திக்க  வைத்தது. முத்துக்கள் கடலில் கிடைக்கும் அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இவர் குளத்தில் முத்துக்கள் எடுத்து உள்ளார் .ஆம் கவிஞர் உமையவன் அவரது சிந்தனைக்குளத்தில் முத்துக்கள் எடுத்து, ஹைக்கூ முத்து மாலை வழங்கி உள்ளார் .பாராட்டுக்கள் . 

இந்நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ள   ஓவியர் சா .பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் .
மனிதன் காடுகளை அழித்து நகரமாக்கி வாழ்கையை நரகமாகி வருகின்றான் .காடுகள் அழிப்பு தொடர்கதையைத் தொடர்கின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .

பசியோடு குருவிக்குஞ்சு 
வனத்தைப் புசித்தது 
மனிதம் !

குழந்தைகள் பேசுவது இனிமை .அவர்கள் விளையாடுவதை கவனித்தால் இனிமையோ இனிமை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

தாயாகிப் போனக் குழந்தை 
தாலாட்டுப் பாடுகிறது 
பொம்மைக்கு !

இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் மனக்கண்ணிற்கு குழந்தையின் விளையாட்டு வந்து விடும் .அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி .

ஹைக்கூ கவிதையில் ஒரு யுத்தி , நுட்பம் என்னவென்றால் முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் வாசகர்கள் யூகிக்கும் விடை அல்லாமல் வேறு விடையாக வந்தால் படித்து விட்டு சிரித்து மீண்டும் படிப்பார்கள். அந்த யுத்தியில் வடித்த ஹைக்கூ நன்று .

விலகும் மேலாடை 
சரிசெய்து கொள்ளும்  வானம் 
மேகங்கள் !

இன்று பல் குழந்தைகள் ஓடி ஆடி வெளியாடுவதில்லை. அலைபேசியிலும் ,கணினியிலும்  வெளியாடுகின்றனர்  .இதனால் உடல் நலனுக்கு நன்மை இல்லை .தீமையே .கண் பார்வை குறைப்பாடுகளும் வருகின்றன .மகாகவி பாரதியாரின் வைர வரியோடு தொடங்கியது   சிறப்பு 

மாலை முழுவதும் விளையாட்டு 
ஆரோக்கியமில்லை 
கணினி !   

வெப்பமயமாதல் காரணமாக ஓசோன் படலம் ஓட்டை பெருசாகி வருகின்றது .சூரிய ஒளி  ஓசோன் ஓட்டை வழியாக நேரடியாக பூமிக்கு வருவதால் வெப்பம் பெருகுகின்றது .நோய்கள் வருகின்றன. அறிவியல் கருத்து உணர்த்தும் ஹைக்கூ நன்று .

கிழிந்த உடை 
உயிரொழுகும்  அபாயம் 
ஓசோன் படலம் !

ஹைக்கூ வடிப்பதில் காட்சிப்படுத்துவது  ஒரு உத்தி .இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கண்ட காட்சி நினைவிற்கும் வரும் என்று உறுதி கூறலாம் .

நட்ட மரம் 
நடனமாடுகிறது 
நிழல் !

ஒரு கை ஓசை வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ஒரு கையிலும் ஓசை வரும் என்கிறார் எப்படி ? ஹைக்கூ படித்துப் பாருங்கள் .

ஒரு கை ஓசை
வரட்டித் தட்டும் 
பாட்டி !

இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான சிந்தனைகளை விதைத்து   உள்ள்ளார் .பாராட்டுக்கள் .பொறி  தட்டும் சிந்தனை மின்னல்கள் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு . ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். வாங்கி படித்து ஹைக்கூ இன்பம் உணருங்கள் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2101
Points : 4739
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum