"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வேண்டியோர்க்குத் தருவதற்கே

Go down

வேண்டியோர்க்குத் தருவதற்கே

Post by karumalaithamizhazhan on Wed Oct 08, 2014 2:59 pm

வேண்டியோர்க்குத்    தருவதற்கே
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
அன்புநண்பன்   அவசரமாய்   ஓடி   வந்தே
            அழுகின்ற   முகத்தோடே   என்னைப்   பார்த்து
உன்னைத்தான்   நம்பிவந்தேன்   இல்லை   யென்று
            உரைத்திடாதே   காய்ச்சலிலே   மயங்கி   யுள்ளாள்
என்குழந்தை   கையிலொரு   காசு   மில்லை
            எனக்கின்று   நீயுதவி   செய்ய    வேண்டும்
என்றேந்தி    நின்றவனின்    கரத்தில்   நானோ
            எடுத்தளித்தேன்    ஆயிரமாம்   தாளை   அன்று !
 
சிலநாள்கள்   சென்றபின்பு   சாலை   யோரம்
            சிற்றுண்டிக்   கடையருகில்   அவனைப்   பார்த்தேன்
நலமாக   இருக்கிறாளா   உன்கு   ழந்தை
            நட்போடு   நான்கேட்டே    தேநீர்   தந்தேன்
பலமாகத்    தலையாட்டித்   தேநீர்    தன்னைப்
            பருகியவன்   ஊர்கதைகள்   பேசி   யப்பின்
செலவுக்கு    நான்கொடுத்த   பணத்தைப்   பற்றிச்
            செய்தியொன்றும்    சொல்லாமல்   சென்று   விட்டான் !
 
ஆண்டொன்று   சென்றபின்பும்   பலநாள்   பார்த்தும்
            அவன்பெற்ற   பணம்பற்றிப்    பேச   வில்லை
தூண்டிலில்மீன்   பிடிப்பதைப்போல்   நான்பி   டித்தே
            துடிப்பாக    நான்கொடுத்த    பணத்தைக்   கேட்க
ஈண்டுனக்குச்    சொல்கின்றேன்   உன்னி   டத்தில்
            இருப்பதிகம்   இருந்ததாலே   எனக்க   ளித்தாய்
வேண்டியது    போகமீதி    வைத்தி    ருப்போர்
            வேண்டியோர்க்குத்    தருவதற்கே   என்றான்    சென்றான்
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Re: வேண்டியோர்க்குத் தருவதற்கே

Post by karumalaithamizhazhan on Wed Oct 08, 2014 3:01 pm

karumalaithamizhazhan wrote:வேண்டியோர்க்குத்    தருவதற்கே
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
அன்புநண்பன்   அவசரமாய்   ஓடி   வந்தே
            அழுகின்ற   முகத்தோடே   என்னைப்   பார்த்து
உன்னைத்தான்   நம்பிவந்தேன்   இல்லை   யென்று
            உரைத்திடாதே   காய்ச்சலிலே   மயங்கி   யுள்ளாள்
என்குழந்தை   கையிலொரு   காசு   மில்லை
            எனக்கின்று   நீயுதவி   செய்ய    வேண்டும்
என்றேந்தி    நின்றவனின்    கரத்தில்   நானோ
            எடுத்தளித்தேன்    ஆயிரமாம்   தாளை   அன்று !
 
சிலநாள்கள்   சென்றபின்பு   சாலை   யோரம்
            சிற்றுண்டிக்   கடையருகில்   அவனைப்   பார்த்தேன்
நலமாக   இருக்கிறாளா   உன்கு   ழந்தை
            நட்போடு   நான்கேட்டே    தேநீர்   தந்தேன்
பலமாகத்    தலையாட்டித்   தேநீர்    தன்னைப்
            பருகியவன்   ஊர்கதைகள்   பேசி   யப்பின்
செலவுக்கு    நான்கொடுத்த   பணத்தைப்   பற்றிச்
            செய்தியொன்றும்    சொல்லாமல்   சென்று   விட்டான் !
 
ஆண்டொன்று   சென்றபின்பும்   பலநாள்   பார்த்தும்
            அவன்பெற்ற   பணம்பற்றிப்    பேச   வில்லை
தூண்டிலில்மீன்   பிடிப்பதைப்போல்   நான்பி   டித்தே
            துடிப்பாக    நான்கொடுத்த    பணத்தைக்   கேட்க
ஈண்டுனக்குச்    சொல்கின்றேன்   உன்னி   டத்தில்
            இருப்பதிகம்   இருந்ததாலே   எனக்க   ளித்தாய்
வேண்டியது    போகமீதி    வைத்தி    ருப்போர்
            வேண்டியோர்க்குத்    தருவதற்கே   என்றான்    சென்றான்
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum