"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Today at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வணக்கம் தமிழன்ப ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

வணக்கம் தமிழன்ப ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sun Oct 12, 2014 2:27 pm

வணக்கம் தமிழன்ப !


நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நண்பர்கள் தோட்டம் ,46. மாரியம்மன் கோவில் தெரு , 
சீவானந்தா  புரம்,புதுச்சேரி .605008. பேச 9751533634. விலை ரூபாய் 90. 

வாழும் கவிஞர்களில் மரபுக்கவிதை ,புதுக்கவிதை, ஹைக்கூக்கவிதை என  மூன்று வகை பாக்கள் எழுதுவதில் வல்லவர். நல்லவர்  ஈடில்லாக்  கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்கள். வணக்கம் வள்ளுவ  நூல் எழுதினார் . கவிஞர்  ஈரோடு தமிழன்பன் அவர்கள் 80 வது அகவை தொட்டு இருப்பதால் அவர் பற்றியே 80 துளிப்பாக்கள் எழுதி நூலாக்கி வணக்கம் தமிழன்ப  என்று தலைப்பிட்டு உள்ளார். இந்த நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி.துளிப்பாக்கள் மூலம் முதல் முறையாக வாழ்க்கை வரலாறு வடித்து உள்ளார். பாராட்டுக்கள் 

முனைவர் பா .இரவிக்குமார் ,பாவலர் புதுவை சீனு தமிழ்மணி இருவரின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து உள்ளன .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில்   பிறந்தவர் தமிழன்பன் .அவரும் ஒரு பகுத்தறிவாளர் .அதனை உணர்திடம் துளிப்பா  தீ , மழை முரண் சுவையுடன் மிக நன்று .

பகுத்தறிவுத்தீ  பிறந்தகத்தில் 
பகுத்தறிவு மழை
ஈரோடு தமிழன்பன் !

இன்று  தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்டன .அதில் வரும்  அறிவிப்பாளர்கள் நாளும் தமிழைச் சிதைத்து வருகின்றனர் தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகின்றது. கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்கள் ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து நல்ல தமிழை தமிழாகவே உச்சரித்தவர். அதனை உணர்த்திடும் துளிப்பா .ஈரோடு தமிழன்பன் 

வண்க்கம் நந்ரி  
தமிழ்ச் சொ( கொ )ல்லும் தொலைக்காட்சிகளில் 
தூய  தமிழ்ச் சொல்லி தமிழன்பன் !
.
ஈடில்லாக்  கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்கள் சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர் .சிறந்த மாணவர்கள் பலரை  செதுக்கிய சிற்பி அவர் . அதனை நினைவூட்டும் துளிப்பா .

தமிழன்பப் பேராசான் ஊற்றிக் கொடுக்க  
இலக்கிய மது குடித்தது 
சென்னைப் புதுக் கல்லூரி ! 

ஈரோடு என்ற சொல்லைக் கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தந்தை பெரியார் .அதற்கு அடுத்து நினைவிற்கு வருவது ஈடில்லாக்  கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்கள்தான். காரணம் தன் பெயரோடு தான் பிறந்த ஊரையும் சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்குப் புகழ் சேர்த்து வருபவர். அதனை உணர்த்திடும் துளிப்பா நன்று .


ஈரோட்டில் பெரியாருக்கு அடுத்துத் 
தமிழன்பன் மிகையில்லை 
பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் !

துளிப்பாக்களில் ஒரு கவிஞரின் வரலாற்றை செதுக்கிய  நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி அவர்களுக்கு பாராட்டுகள். ஈடில்லாக்  கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்கள் வரலாறு அவர் இயற்பெயர் செகதீசன் ,பெற்றோர் நடராசன் ,வள்ளியம்மாள் . அவர் பிறந்த நாள் 28.09.1933,அவர் படைத்த நூல்கள் இப்படி யாவும் உள்ளன .

மகாகவி பாரதியை வாழும் காலத்தில் உரிய அங்கிகாரம், மரியாதை, விருது தரத்தவறிய குற்றவாளிகள் நாம் .ஆனால் கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்ககளுக்கு வாழும் காலத்திலேயே செய்திட்ட சிறப்பு இந்நூல் .அவர்க்கு மிகவும் பிடித்தமான துளிப்பா மூலமே வரலாறு வடித்து சிறப்பு . 

ஈடில்லாக்  கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்ககளுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது .அதனையும் துளிப்பாவில் பதிவு செய்துள்ளார் .


அடுக்கடுக்காய் பெருமைகள் 
தமிழக அரசுக்கு 
கலைமாமணி  தமிழன்பன் !

பொதுவாக சிலர் சொல்வதுண்டு மகாகவி பாரதிக்குப் பிறகு பாரதி அளவிற்கு யாரும் எழுதவில்லை என்று .ஆனால் ஈடில்லாக்  கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்கள் பஹ்ரதியை நெருங்க விட்டார் என்பது உண்மை .அதனை உஅர்திடும் துளிப்பா .

மரபுப்பா -புதுப்பா -துளிப்பா 
பாரதியின் பாட்டுப்பயணம் தொடர்கிறது 
மகாகவி ஆகிறார் தமிழன்பன் !

சற்று மிகையோ என்று சிலர் எண்ணலாம்.ஆனால் ஈரோடு தமிழன்பன்அவர்கள் படைப்புகளை முழுவதும் படித்தால் மிகையன்று உண்மையே என உணரலாம் . 

உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் விரும்பு ஒன்று என்னவென்றால் ஈழத்துச் சகோதர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் .அங்கு தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதே .உலகத் தமிழர்களின் தாகம் கவிஞர்  ஈரோடு தமிழன்பன்அவர்களுக்கும் உண்டு.அதனை உணர்த்திடும் துளிப்பா நன்று .

என்னருமை ஈழமே 
நம்பாதே தமிழ் நாட்டை 
தமிழன்பனின் தாகம் தமிழீழம் !

கொடூரன் ராஜபட்சே மனம் திருந்த மாட்டான் .ஒருவேளை அவனே திருந்தி தனி ஈழம்  தந்தாலும்  இங்கு உள்ள சிலர்  வேண்டாம் என்பார்கள் இன்னும் ஒன்றுபட்ட இலங்கை என்று ஒத்துவராத பழைய பல்லவியை பாடிக்கொண்டு இருப்பதை உணர்த்தும் விதமாக நம்பாதே தமிழ் நாட்டை என்றது சிறப்பு .

கவியரசு கண்ணதாசனிடம் தமிழ்ச்சொற்கள் பயன்படுத்த வேண்டி கெஞ்சி நிற்கும்   என்பார்கள் .அது போல கவிஞர் தமிழன்பன் பற்றி எழுத தமிழ்ச்சொற்கள் வரம் வேண்டியதாக வடித்த துளிப்பா மிக நன்று .

 ஓ .. பாவலனே 
எங்களை வைத்துத் தமிழன்பனைப் பாராட்டு  
வரம் கேட்கும் தமிழ்ச்சொற்கள் !

நாட்டில் நடக்கும் ஊழல் கண்டு ஒரு படைப்பாளிக்கு சினம் வரும். அறச்  சீற்றம் வரும் .பாரதிக்கும் வந்தது .மனசாட்சியுள்ள படைப்பாளிகளுக்கு உறுதியாக வரும் .கவிஞர்  ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும் கோபம் வந்தது . அது படைப்பில் வெளி வந்தது .

ஊமை வெயில் 
சுடுகிறது தமிழன்பனுக்கு 
ஊழல் !   

முனைவர் பா .இரவிக்குமார் ,அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டபடி எல்லா துளிப்பாவிலும் தமிழன்பன் என்ற சொல் வருவதைத் தவிர்த்து இருக்கலாம் . வணக்கம் தமிழன்ப என்ற நூலின் தலைப்பே உணர்த்தி விடும் .

ஈடில்லாக்  கவிஞர்  ஈரோடு தமிழன்பன் அவர்களின் வரலாறு துளிப்பாவில்  வடித்ததில் , புதுவை தமிழகத்தை முந்தி விட்டது .நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி அவர்களின் புதிய முயற்சிக்கு, முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2172
Points : 4952
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum