"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Today at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Today at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Today at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த வார சினி செய்திகள்

Go down

இந்த வார சினி செய்திகள்

Post by அ.இராமநாதன் on Mon Oct 13, 2014 8:29 am


* முன்றெழுத்து இயக்குனரை திருமணம் செய்து
கொண்ட பால் நடிகைக்கு, சினிமாவில் தொடர்ந்து
திறமை காட்ட வேண்டும் என்ற ஆசை அளவுக்கதிகமாக
உள்ளது.
ஆனால், மேற்படி டைரக்டரோ, மீண்டும் அம்மணி
அரிதாரம் பூசுவதற்கு தடா போட்டு விட்டார்.
இதனால், அவர்களது குடும்ப வாழ்க்கையில், சலசலப்பு
ஏற்பட்டுள்ளது.

-
---------------------------------------------------
-


* நான் படத்தின், 2ம் பாகத்தில் நடித்து விட்ட விஜய்
ஆண்டனி, அதன், 3ம் பாகத்தில் அடுத்த ஆண்டு நடிக்க
இருக்கிறார்.

-
-----------------------------------------------
-
[You must be registered and logged in to see this image.]
-


* பண்ணையாரும் பத்மினியும் மற்றும் ரம்மி படங்களில்
நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தன் தாய்மொழியான
தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார்.
-

-------------------------------------------------
-


* சைவம் படத்தையடுத்து, விக்ரம்பிரபுவைக் கொண்டு
தன் புதிய படத்தை இயக்குகிறார் ஏ.எல்.விஜய்.
-

----------------------------------------
நன்றி: வாரமலர்


Last edited by அ.இராமநாதன் on Mon Oct 13, 2014 8:35 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27194
Points : 59542
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினி செய்திகள்

Post by அ.இராமநாதன் on Mon Oct 13, 2014 8:29 am

-----
அஜித், விஜய்யை அதிர வைத்த இணையதள ரசிகர்கள்!
-
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையதளங்களில்
மோதிக் கொள்வது வழக்கமானது தான்! இதுவரை யார்
அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அதிகமாக மோதிக்
கொண்ட அவர்கள், 'இப்போது அடுத்த முதல்வர் அஜித்தா
இல்லை விஜய்யா?' என்ற மோதலை துவக்கியிருக்கின்றனர்.

இந்த விஷயம் மேற்படி நடிகர்களின் கவனத்துக்கு
சென்றதில் இருந்து கடும் அதிர்ச்சியில் உறைந்து
போயிருக்கின்றனர். 'ஏற்கனவே ஜெ.,க்கு நான்கு
ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில்
அது, தங்களது கேரியருக்கே ஆப்பு வைக்கும் வேலையாகி
விடும்.
அதனால், இந்த அடுத்த முதல்வர் ஆர்ப்பாட்டத்தை
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று, தங்கள்
ரசிகர்களை கேட்டு வருகின்றனர்.
-
------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27194
Points : 59542
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினி செய்திகள்

Post by அ.இராமநாதன் on Mon Oct 13, 2014 9:19 am

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27194
Points : 59542
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினி செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum