"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Go down

உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Fri Nov 14, 2014 8:35 pm

உலக சர்க்கரை நோய் தினம் ! 

உங்கள்  வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள்  !
கவிஞர் இரா .இரவி !

சர்க்கரை நோய் உள்ளதா சோதனை செய்யுங்கள் !
சர்க்கரை கூட இருந்தால் கவனமாக வாழுங்கள் !

தினமும் நடைப்பயிற்சி செய்திட மறக்காதீர்கள் !
தினமும் காலை மாலை இருவேளை நடந்திடுங்கள் !

சர்க்கரை நோயை  அலட்சியம் செய்யாதீர்கள் !
சர்க்கரை கவனிக்காவிடில் துன்பம் உணர்ந்திடுங்கள் !

அரிசி சோற்றை ஒரு வேளை மட்டும் உண்ணுங்கள் ! 
இரவில்  கோதுமையில் வித்தியாசமாய் உண்ணுங்கள் !

தொற்றுநோயல்ல சர்க்கரை நோய் அறிந்திடுங்கள் !
தொற்று தொட்டு வந்த பழக்கம் மாற்றுங்கள் !

பாவத்தால் சாபத்தால் வருவதில்லை அறிந்திடுங்கள் !
பரம்பரையாக சிலருக்கு  மட்டும் வரும் உணர்ந்திடுங்கள் !

சர்க்கரை அளவைக் குறைத்திட முயலுங்கள் !
சர்க்கரையைக் குறைப்பது உங்கள் கைகளில் !

மனக்கவலை இருந்தால் உடன் அகற்றுங்கள் !
மனக்கவலையும் சர்க்கரையை கூட்டும் அறிந்திடுங்கள் 

கவலை கொள்வதால் கவலை நீங்காது தெரிந்திடுங்கள் !
கவலை நீக்கி மனதை மகிழ்வாக வைத்திடுங்கள் !

சர்க்கரை அளவு அதிகமானால் அச்சப்படாதீர்கள் !
சர்க்கரை அளவு குறைத்திடலாம் முயலுங்கள் !

புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திடுங்கள் !
மது குடிக்கும் பழக்கம் இருந்தால் ஒழித்திடுங்கள் !
    
உணவு முறையில் மாற்றம் செய்யுங்கள் !
உடற்பயிற்சியால் சர்க்கரையைக் குறைக்கலாம் !

உடலில் காயம் நேராமல் கவனமாக இருங்கள் !
உடன் ஆறாது வரும் புண் உணருங்கள் !

சோற்றை சுருக்கி காய்கறிகளைப் பெருக்கிடுங்கள் !
சோம்பல்  விடுத்தது சுறுசுறுப்பைப்  பெற்றிடுங்கள் !

மூன்று  வேளை உணவை நான்கு வேளையாக்குங்கள் !
முடிந்த மட்டும் உணவை குறைவாக உண்ணுங்கள் !

இன்னும் கொஞ்சம் இடம் இருக்கையில் எழுந்திடுங்கள் !  
இனிமையாக இருந்தாலும் அதிகமாக உண்ணாதீர்கள் !

பயிறு வகைகளை அவித்து தினமும் உண்ணுங்கள் !
பயனற்ற தீங்கு தரும் நொறுக்குத் தீனி தவிர்த்திடுங்கள் !

இனிப்பு வகைகளை அறவே வெறுத்து ஒதுக்கிடுங்கள் !
இனிப்பு  உயிர் கொல்லும் நஞ்சென நினையுங்கள் !

அசைவமும் சர்க்கரை அளவை கூட்டும் அறிந்திடுங்கள்  !
அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறி விடுங்கள் !

தீராத நோயென்று தவறான முடிவுக்கு வராதீர்கள் !
தீர்ந்திடும்  நோய்தான் தீர்ப்பதும் நீங்கள்தான் உணருங்கள்  !

சர்க்கரையின் அளவை குறைக்க வழி காணுங்கள் !
சர்க்கரை குறையும் இவற்றை செய்து பாருங்கள் !

இரவில் வெண்டிக்காய் வெட்டி நீர் ஊற்றுங்கள் ! 
இரவு விடிந்ததும் நீரை மற்றும் பருகுங்கள் !

இரவில் நெல்லிக்காயை நறுக்கி நீர் ஊற்றுங்கள் ! 
இரவு விடிந்ததும் நீரை மற்றும் பருகுங்கள் !

உலக அளவில் இந்தியாவில் அதிகம் சர்க்கரை நோயாளிகள் !
உடனே முயன்று சர்க்கரை அளவை குறைத்திடுங்கள் !

உங்கள்  வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள்  !
உங்கள் உடல் நலம் பேணுவது கடமை அறிந்திடுங்கள் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2195
Points : 5021
Join date : 18/06/2010

Back to top Go down

Re: உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 17, 2014 1:44 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Mon Nov 17, 2014 11:04 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2195
Points : 5021
Join date : 18/06/2010

Back to top Go down

Re: உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum