"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 6:22 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த வார சினிமா துளிகள்

View previous topic View next topic Go down

இந்த வார சினிமா துளிகள்

Post by அ.இராமநாதன் on Sun Nov 16, 2014 9:16 am

15 கெட்டப்பில் வடிவேலு!
-
எலி என்ற படத்தில் புலனாய்வு அதிகாரி வேடத்தில் 
நடிக்கும் வடிவேலு, அதற்காக, 15 கெட்டப்புகளில், 
தன் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறார். 

மேலும், முந்தைய படமான, தெனாலிராமனில் தன் 
காமெடி, ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு மாறாக 
எரிச்சலை ஏற்படுத்தியதால், இந்த முறை நல்ல 
காமெடியாக தர வேண்டும் என்பதற்காக, தன் 
காமெடி இலாகாவை மீண்டும் ஒன்று 
கூட்டியிருக்கிறார்.
-
--------------------------------------------------------------------------
— சினிமா பொன்னையா - வாரமலர்

துகிலுரிந்து நிற்கும் பிந்து மாதவி!
-
தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வந்த 
பிந்துமாதவி, தமிழில், கழுகு படத்தில் ஹோம்லியாக 
நடித்ததை தொடர்ந்து, சில இயக்குனர்கள் கவர்ச்சியாக 
நடிக்க கேட்ட போது, மறுத்து வந்தார். 

ஆனால், இப்போது அவரது மார்க்கெட் தள்ளாடுவதால், 
இவரே சில கமர்ஷியல் பட அதிபர்களை சந்தித்து, 
'கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க த
யாராக இருக்கிறேன்...' என்று தேடிச் சென்று பட
வேட்டை நடத்தி வருகிறார். 

அதோடு, தமன்னா நடித்தது போன்று டூ பீஸ் மற்றும் 
பிகினி உடையணிந்து நடிக்கவும் தயார் என்று 
பச்சைக் கொடி காட்டியுள்ளார். 

காலம் அறிந்து ஞாலம் ஒழுகு!
-
----------------------------------------------------------------------------
— எலீசா - வாரமலர்

ஜீவாவுக்கு சிபாரிசு செய்த விஜய்!
-
பெரும்பாலும் நடிகைகளுக்கு, நடிகர்கள் சிபாரிசு 
செய்வது தான் வழக்கம். ஆனால், சமீபகாலமாக, 
அந்த நிலையில் மாற்றம் ஏற்படத் துவங்கியிருக்கிறது. 

குறிப்பாக, ஆர்யா தன்னிடம் வரும் நல்ல கதைகளை 
விஷாலிடம் அனுப்பி விடுகிறார். அதேபோல், விஷாலோ, 
விக்ராந்தை வைத்து படம் தயாரிக்கிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கத்தி படத்துக்கு பின், 
சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்யிடம் ஒரு 
நிறுவனம் சமீபத்தில் கால்ஷீட் கேட்டுள்ளது. 

அதற்கு, 'தற்சமயம் உங்கள் கம்பெனி படத்தில் நடிக்க 
இயலாது. அதனால், ஜீவாவை வைத்து ஒரு படம் 
செய்யுங்கள்; அந்த படம் முடிந்ததும் நான் உங்களுக்கு 
கால்ஷீட் தருகிறேன்...' என்றார். 

விஜய்யின் இந்த சிபாரிசால், யான் படத்தின் தோல்வியால் 
படமில்லாமல் இருந்த ஜீவா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
-
------------------------------------------------------------------------------------
— சி.பொ.,- வாரமலர்

அரை நிர்வாணமாக காஜல் அகர்வால்!
-
நண்பேன்டா படத்திற்கு வாங்கிய, முன் பணம், 40 லட்ச 
ரூபாயை திருப்பித்தர மறுத்து விட்டதால், காஜல் அகர்வால்
மீது தென்னிந்திய பட அதிபர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

இதனால், புதிதாக படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்
பட்டிருக்கும் அவர், ஒன்றரை கோடி சம்பளம் கேட்டு 
வந்தவர், 'இப்போது ஒரு கோடி கொடுத்தாலும் போதும்; 
படுகவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' 
என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார். 

முன்னதாக, ராம்சரணுடன் நடித்துள்ள ஒரு தெலுங்கு 
படத்தில் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக நடித்திருப்பதாக 
சொல்லி, அந்த புகைப்படங்களையும், பட அதிபர்களின் 
பார்வைக்கு வைத்து, ஆதரவு திரட்டி வருகிறார் 
காஜல் அகர்வால். 

காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!
-
---------------------------------------------------------------------------
— எலீசா - தினமலர்

ரஜினி - கமல் ரசிகர்கள் மோதல்!
-
இப்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பேனர் 
கட்டுவதற்கும், கட்-அவுட் வைப்பதற்கும் மோதிக்
கொள்வதைப் போன்று, ஒரு காலத்தில் ரஜினி - கமல் 
ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொண்டிருந்தனர். 
ஆனால், நாளடைவில் அது மறைந்து விட்டது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு பொங்கலுக்கு ரஜினியின், 
லிங்காவும், கமலின், உத்தம வில்லனும் திரைக்கு வர 
இருப்பதால், மீண்டும் இவர்களுடைய ரசிகர்களுக்
இடையே மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

காரணம், சில ஏரியாக்களில் மேற்படி படங்களின் 
சுவர் விளம்பரங்களுக்காக இப்போதே, அவர்களுக்கு
இடையே போட்டி உருவாகி இருக்கிறது. 

அதனால், பொங்கல் நெருங்கும் நேரத்தில் மோதல் 
வெடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
-
----------------------------------------------------------------------
— சினிமா பொன்னையா - தினமலர்

கறுப்பு பூனை!
-
'தாரா நடிகை தான் என் கனவுக்கன்னி...' என்று கூறி 
வந்த ஜெயமான நடிகர், இப்போது அவருடனேயே ஒரு 
படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், தன் 
கனவுகளையெல்லாம் நனவாக்கும் வகையில், 
அம்மணியுடன் ஒட்டல், உரசல் என்று உறவாடி வருகிறார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அப்படத்தின் இயக்குனரான 
நடிகரின் சகோதரர், 'ரொம்ப டீப்பா போயிடாதே தம்பி; 
அப்புறம் உடம்புக்கு ஆகாம போயிடும்...' என்று, அறிவுரை 
கூறி வருகிறார்.

-----------------------------------------------------------------------------------

நடிகையின் வாழ்க்கையை சொல்லும் படத்தில் நடித்த, 
கான் நடிகைக்கு, தற்போது தென்னிந்திய மொழிகளில் 
படமில்லாததால், மும்பையில் முகாமிட்டுள்ளார். 
அதோடு, அங்குள்ள பிரபல கான் நடிகர்களுக்கும், 
அவ்வப்போது பார்ட்டி கொடுக்கிறார். இந்த செய்தி 
மும்பையிலுள்ள ஒரு பத்திரிகையில் வெளியானதால்
 அதிர்ச்சியடைந்த நடிகை, தன்னால் கான் நடிகர்களின் 
பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, 
'என்னுடன் பார்ட்டியில் கலந்து கொண்டது நடிகர்கள் 
அல்ல; என் பாய் ப்ரண்டுகள்...' என்று சொல்லி, சர்ச்சையை 
திசை திருப்பி விட்டுள்ளார்.
-
===============================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23308
Points : 50242
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா துளிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 17, 2014 12:41 pm

சியர்ஸ் சியர்ஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum