"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 6:22 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சினிமா குறித்த கேள்வி - பதில் (தினத்தந்தி)

View previous topic View next topic Go down

சினிமா குறித்த கேள்வி - பதில் (தினத்தந்தி)

Post by அ.இராமநாதன் on Fri Nov 21, 2014 10:46 pm

சினிமா குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு
சூடாகவும், சுவையாகவும் குருவியார் அளித்த
பதில்களின் தொகுப்பு -
நன்றி:
குருவியார் - தினத்தந்தி
-
-----------------------------------------------------------------------
-
டைரக்டர் பாரதிராஜா இப்போது என்ன செய்து
கொண்டு இருக்கிறார்?
-
மற்ற டைரக்டர்களை வைத்து படங்கள் தயாரிக்கும்
முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
 ***
கவுண்டமணி நடித்துக் கொண்டிருக்கும் 49ஒ படம்
எந்த நிலைமையில் இருக்கிறது?
-
ரிலீசுக்கு தயாரான நிலையில்தான் உள்ளது.
 விரைவில் வரும்.
 ***
ஜெயம் ரவியின் பூலோகம் படம் எப்போது வரும்?
-
டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும்தான் வெளிச்சம்.
 ***
கவிஞர்கள் வாலி, வைரமுத்து இருவரில் அதிக
பாடல்களை எழுதியது யார்?
-
கவிஞர் வைரமுத்து இன்றும் தொடர்ந்து எழுதி
 கொண்டு இருக்கிறார்.
 ***
இப்போதைய கதாநாயகர்களில் புன்னகை அரசி
பட்டத்துக்கு பொருத்தமானவர் யார்?
-
கே.ஆர்.விஜயா, சினேகாவுக்கு பிறகு அது வெற்றிடமாகவே
இருக்கிறது.
 ***
சிவாஜிகணேசனின் திருவிளையாடல் படம் எந்த
ஆண்டு வெளியானது?
-
திருவிளையாடல் படம் 1965–ல் வெளிவந்தது.
 ***
நடிகை கே.ஆர்.விஜயா இப்போது என்ன செய்து கொண்டு
இருக்கிறார்?
-
வீட்டில்தான் இருக்கிறார். பட வாய்ப்புகள் வந்தால்
நடிக்கிறார்.
 ***
தனுஷ் திரைப்படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறாரா?
-
ஒய் திஸ் கொலைவெறி பாடலை அவரேதான் எழுதி
பாடினார்.
 ***
யாவரும் நலம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?
-
.பேய் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் யாவரும் நலம்
2–ம் பாகம் எடுக்க யோசனை நடக்கிறது.
 ***
 காஜல்அகர்வாலுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குறைகிறதே?
-
புதுகதாநாயகிகள் வரத்தால் எல்லா நடிகைகளுமே
பின் தங்குகிறார்கள்.
 ***
‘சத்ரியன்’ படத்தில் வரும் ‘மாலையில் யாரோ மனதோடு பேச’
என்ற இனிமையான பாடலை பாடியவர் யார்?
-
மறைந்த பாடகி சொர்ணலதா.
 ***
அஞ்சலி சினிமாவை விட்டு விலகி விட்டாரா?
-
இல்லையே! சினிமாதான் அஞ்சலியை விட்டு விலகி நிற்கிறது.
 ***
சிம்புவுடன் காதலை முறித்துக் கொண்ட ஹன்சிகா
வாலு படத்தில் அவருடன் என்ன கேரக்டரில் நடிக்கிறார். 
-
காதலியாகத்தான் நடிக்கிறார்.
 ***
சந்திரபாபு பாடிய ‘நான் ஒரு முட்டாளுங்க’ பாடலை
எழுதிய கவிஞர் யார்?
-
கவிஞர் கண்ணதாசன்.
 ***
 தமிழ் சினிமாவில் மலையாள நடிகர்கள் ஆதிக்கம்
குறைந்துள்ளதே காரணம் என்ன?
-
போட்டியை அவர்களால் சமாளிக்க முடியவில்லையாம்.
 ***
கவர்ச்சி நடிகைகளை காண முடியவில்லையே?
-
கதாநாயகிகளே அவர்கள் வேலைகளையும் சேர்த்து
செய்கிறார்கள்.
 ***
சிம்பு, தனுஷ் நட்பு எப்படி உள்ளது?
-
நேரில் பார்த்தால் கட்டிப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு
உறுதியாக இருக்கிறது.
 ***
சுருதிஹாசன், தெலுங்கு படங்களில் மட்டும் அதிகம்
 கவர்ச்சி காட்டுகிறாரே?  
இங்குள்ள டைரக்டர்கள் கவர்ச்சியாக காட்ட தயார்
என்றால் அவரும் தயார்தான்.
 ***
இப்போதைய கதாநாயகர் களில் ‘காதல் மன்னன்’   பட்டம்
யாருக்கு தரலாம்?
-
ஆர்யா அந்த பட்டத்துக்கு சரிபட்டு வருவார்.
 ***
கதாநாயகிகளில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடம்
வகிக்கும் ரகசியம் என்ன?
-
நல்ல கதைகள் அமையும் அதிர்ஷ்டமும், கதாநாயகர்களுடன்
அவருக்கு இருக்கும் அணுகுமுறையும், முதல் இடத்தில் வைத்து
இருக்கிறது.
 ***
=========================================================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23308
Points : 50242
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum