"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Today at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines களிற்றின் நாணம்

Go down

களிற்றின் நாணம்

Post by karumalaithamizhazhan on Tue Dec 02, 2014 6:12 am

களிற்றின்   நாணம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
 
            சங்ககாலத்தில்  தமிழர்களிடம்   மட்டுமன்றி  அவர்கள்  வளர்த்த   விலங்குகளிடமும்  மறமாண்பும்,  மான  உணர்வும்,  நாணமும்  இருந்தன  என்பதற்கு  முத்தொள்ளாயிரப்   பாடல்   சான்றாக  விளங்குகிறது.
          சோழ  மன்னன்  பகை  நாட்டின்  மீது  படையெடுத்து  வாகை  சூடினான்.  வீரத்திலகமிட்டு  வெற்றி  முத்தம்  பதித்து  சென்றுவா  வென்றுவா  என  மறத்தமிழச்சிக்கேயுரிய  அந்தத்  தன்மான  உணர்ச்சியிலே, வாழ்த்து  கூறி  விடை  கொடுத்த   மனைவிமார்கள்  பகை  வென்று  திரும்பும்  தம்  கணவர்மார்களை  வரவேற்க  வீட்டு  வாயிற்படியிலேயே  ஆவலும், ஆசையும்  ததும்பக்  காத்திருக்கின்றனர்.
          அன்றிரவு, பிரிந்த  இடை  நாள்களுக்கும்  சேர்த்து  இன்பப்  பரிமாற்றங்கள்  நடைபெறுகின்றன.  மார்பிலே  பட்ட  அம்பு  முனைகளின்  வேதனையை  மனைவிமார்கள்  தங்கள்  கொங்கை  முனைகளிலே  வேது  செய்து  ஆற்றுகின்றனர்.  போர்க்களப்  புழுதிபட்டும், வியர்வையிலே உப்பாகக் காய்ந்திருக்கும்  உதடுகளில்  தங்கள்  கொவ்வை  இதழ்களைப்  பதித்துத்  தேன்  சுவையை  ஊட்டுகின்றனர்.  குதிரைகளின்  கடிவாளத்தையும்,  வாட்களின்  பிடிகளையும்  பிடித்து  உரமேறிய  கைகளுக்கு  மலரினும்  மென்மையுடைய  தம்  மேனியைத்  தருகின்றனர்.  போர்க்களத்திலே  மனத்தில்  கொடுமையையும்,  விழிகளில் கனலையும்  கக்கிய  தம்  கணவன்மார்களை  இன்ப  குளம்  நோக்கி  அழைத்துச்  செல்கின்றனர்.
          ஆம்!  வெற்றிக்  கூத்திலே  இவர்களெல்லாம்  மகிழ்ச்சி  வெள்ளத்தில்  தம்மையே  மறந்து  விளையாடிக்  கொண்டிருக்கும்  அந்த  வேளையில்,  வெற்றிக்குத்  துணைநின்ற  ஓர்  உள்ளம்  தன்  அன்பு  காதலியைக்  காணமுடியாமல்  ஓரத்தில்  ஒதுங்கி  நிற்கிறது.  போருக்குச்  சென்ற  மறவர்களில்  காலிழந்தும்,  கையிழந்தும் திரும்பிய  வீரர்களும்  தம்  மனைவிமார்களுடன்  கூடிக்  குலாவுகையில்1  வெற்றிக்கே  மூலமாய்  நின்று,  வீர  விழுப்புண்கள்  பல  ஏற்றுத்தம்  மன்னனையே  காத்த  அந்த  ஐந்தறிவு  உள்ளம்  மட்டும்  ஏனோ  தனித்து  நிற்கிறது.
          ஆம்!  அந்தக் களிறு  போர்க்களத்தில்  மறவர்களாலும்  இடிக்க  முடியாத  மதில்களை  தம்  கிம்புரிக்  கொம்புகளால்  இடித்துத்  தள்ளியது.  அவ்வாறு  இடிக்குங்கால்  கிம்புரியொடு  கொம்பும்  ஒடிந்தது.  அத்துடன்  விட்டதா?  இல்லை! இல்லை! மதிலை  அழித்து  உள்ளே  சென்று  பகைமன்னரைப்  பாய்ந்து  தள்ளிக்  காலால்  இடறிக்கொண்டே  போகிறது.  அப்படி  போனதால்  கால்நகமும்  தேய்ந்து  போயின.  கால்நகமும், கொம்பும்  சென்றபுன்பும்  தம்  மன்னரைத்  தாங்கி  எதிர்வந்த  பகையினைத்  தங்கையால்  தடுத்து  வெற்றியைத்  தந்தது.
 
          போர்முடிந்து  அனைவரும்  வீடு  திரும்பினர்.  ஆனால்  இந்தக்  களிறோ!  கொம்பும், நகமும்  இழந்த  கோலத்தில்  பிடி  முன்பு  செல்ல  நாணியது.  தம்பிடி  முன்பு  சென்றால்  கொம்பும்,  நகமும்  இழந்த  இக்கோலத்தைக்  கண்டு  எள்ளி  நகையாடுமே!  மதிலை  விடத்  தம்கொம்புகள்  உரமற்றவை  எனக்  கேலிபேசுமே  என்ற  வெட்கத்தால்  தன்பிடியினைக்   காணாமல்  மூலையிலே  ஒதுங்கி  நிற்கிறது.
          ஆம்!  அக்காலத்தில்  தமிழர்களுக்கு  மட்டுமன்றி   அவர்களால்  வளர்க்கப்பட்ட  விலங்குகளுக்கும்  தனமான  உணர்ச்சி  இருந்ததைத்தான்   இக்களிறு  நமக்குக்  காட்டுகிறது. 
          இத்தகு  இன்பமிகு  காட்சியைக்  காட்டும்  பாடல்.
 
          கொடிமதில்   பாய்ந்திற்ற   கோடும்   அரசர்
        முடியிடறித்   தேய்ந்த   நகமும்  -  பிடிமுன்பு
        பொல்லாமை   நாணி   புறங்கடை   நின்றதே
        கல்லார்தோட்   கிள்ளி   களிறு !    ( முத்தொள்ளாயிரம் 72)
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum