"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Today at 3:15 pm

» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
by அ.இராமநாதன் Today at 11:19 am

» கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
by அ.இராமநாதன் Today at 11:18 am

» பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
by அ.இராமநாதன் Today at 11:17 am

» இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்
by அ.இராமநாதன் Today at 11:07 am

» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
by அ.இராமநாதன் Today at 11:05 am

» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
by அ.இராமநாதன் Today at 11:04 am

» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
by அ.இராமநாதன் Today at 11:03 am

» ஆயிரம் ஹைக்கூ ! கவிதைப்புத்தகம் ! ஒருவாசிப்பு அனுபவம் ! கவிஞர் பரிமளா தேவி !
by eraeravi Yesterday at 3:50 pm

» தீப இருலி -அறிவுமதி
by அ.இராமநாதன் Yesterday at 3:24 pm

» மிஞ்சிய ஒரு கேள்வி...
by அ.இராமநாதன் Yesterday at 3:21 pm

» ’சேமியாவ்’னு கத்துதே...!
by அ.இராமநாதன் Yesterday at 3:17 pm

» நம்மை நாம் உணர்வது எப்போது..?
by அ.இராமநாதன் Yesterday at 3:13 pm

» துதிக்கை ரேகை பார்க்கணுமாம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» பொண்ணைப் பார்த்ததும் செல்பி எடுக்கணும்கிற அடிப்படை அறிவுகூட இல்லையே...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» அது ஒன் பை டூ காபி ராகமாம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:52 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:21 am

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:21 am

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 7:20 am

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:18 am

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:17 am

» குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 27, 2017 3:51 pm

» மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
by அ.இராமநாதன் Thu Apr 27, 2017 10:08 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Apr 25, 2017 10:55 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Tue Apr 25, 2017 4:03 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Apr 25, 2017 12:39 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 8:18 am

» பொது அறிவு (கேள்வி - பதில்)
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 8:07 am

» ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப்
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:57 am

» வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா ராணுவம் குவிப்பு பதற்றமான சூழ்நிலை
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:42 am

» அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:40 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:32 am

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

View previous topic View next topic Go down

‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

Post by eraeravi on Tue Feb 03, 2015 11:50 pm

‘கவியமுதம்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.



மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு  



வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100
மதிப்பு
ரை : கவிதை உறவு, பிப்ரவரி 2015

*****

1980-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற போலந்து நாட்டுக் கவிஞர் க்ளைஸ் லாமியோஸ் சிறந்த கவிதைகளுக்கான கூறுகளாகக் குறிப்பிடும் நான்கில் ஒன்று வலிந்து எதுகை மோனைகளைத் திணிக்கக்கூடாது என்பதாகும். 


 ஒரு நல்ல கவிதையை எளிமை தூக்கிப்பிடிக்கிறதென்றால் இயல்பான மொழி அதைத் தாங்கிக் கொள்கிறது எனலாம்.  எளிதில் புரிந்துவிட்டால் அது கவிதை இல்லையோ என்கிற சந்தேகமும், புரியாதது போலிருக்கிற வரிகளே கவிதை என்கிற தீர்மானமும் தவறு என்பதை, எளிமை இலகுவாகு உடைத்துப் போட்டு விடும்.  சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், கவிஞர் இரவி புரிகிற மாதிரி எழுதியிருப்பதால், அது கவிதை இல்லை என்று கணக்கிட்டு விடக்கூடாது.


  அழகான கவிதை பொதுவாக எளிமையாக இருக்கும். எளிமையே கவிதையின் வெற்றி என்பார் காப்பியக் கவிஞர் வாலி அவர்கள்.  எனவே கவிஞர் இரவி எளிமையான வரிகளாலும், செறிவான செய்திகளாலும் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.  கவியமுதம் எனும் இத்தொகுதியில் எல்லாக் கவிதைகளும் திகட்டாத அமுதமாகவே இருக்கின்றன.


 “முடியாது என்று முடங்காதே,
 முடியும் என்றே முயன்றிடு” 


என்ற தொடக்க வரியே நம்பிக்கை தருகிற நல்ல வரி.  அதுபோலவே வெற்றி பெற வேண்டும் என்ற வெறி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி, வெற்றி என்பது கனவாகவோ அன்றி நினைவாகவோ, வேட்கையாகவோ இல்லாமல் வெறியாக இருக்க வேண்டும் என்பது கவிஞரின் கருத்து. 


“முடியாது என்று எடிசன் நினைத்திருந்தால் முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம்” என்பது ஏற்கத்தக்க சிந்தனை.  “யாரோ ஏற்றுகிற வெளிச்சத்தில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.  நாம் எப்போது ஏற்றப்போகிறோம்? எனக் கேட்கத் தோன்றுகிறது. 


 திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் இப்போது நல்ல நேரம்.  திருக்குறள் உலக நூல்.  இதை முதலில் தேசிய நூலாகவேனும் இப்போது முழங்கப்படும் போது 1330 திருக்குறளை மனனம் செய்வதை விடவும் 10 குறள் வழியேனும் நடக்கலாமே... என்று இரவி அவர்கள் ஒரு கவிதையில் கூறுவது அருமை. 


 கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், அழ. வள்ளியப்பா, டி.எம். சௌந்திரராசன், கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசன், ஒபாமா போன்ற பெருமக்களையெல்லாம் தமது கவிதை வரிகளால் பூச்சொரிந்து வாழ்த்தி உள்ளார் கவிஞர் இரவி. 


 கர்மவீரர் குறித்த கவிதையில்,


 “காட்டுக்குச்சி பிடித்த கரங்களையெல்லாம்,
 ஏட்டுப் புத்தகங்களை ஏந்த வைத்தவர்” 


என்று பாடியிருப்பது அழகு.  காதல் கவிதைகளையும் அவர் குறை வைக்கவில்லை.  கவிதையிலும் காதலைக் குறை வைக்கவில்லை. தூக்குத்தண்டனை பெற விழைகிறானாம் ஒருவன்.  காரணம் தூக்கிலிடுமுன் கடைசி ஆசையைக் கேட்பார்களாம்.  அவனுடைய கடைசி ஆசை காதலியைப் பார்ப்பது தான் என்பானாம். அப்போதாவது காதலியைப் பார்க்கலாமல்லவா?” என்பது நளினமான கற்பனை. 


 மொத்தத்தில் திகட்டாத தமிழமுதம் இக்கவியமுதம்.


.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2085
Points : 4691
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:32 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

Post by eraeravi on Tue Mar 17, 2015 10:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2085
Points : 4691
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum