"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Today at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Today at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Today at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகளின் மாண்பு

Go down

மகளின் மாண்பு

Post by karumalaithamizhazhan on Sun Mar 01, 2015 6:05 am

மகளின்  மாண்பு
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
இரண்டாம்போர்  உலகத்தில்  மூண்ட  போதோ
          இரக்கமற்ற   செர்மனியின் நாசி  யர்கள்
கரம்பிணைத்தே  உருசியாவின்  வீரர்  தம்மை!
          கடுஞ்சிறையில்  கைதிகளாய்  அடைத்து  வைத்தே
உரமழிக்க  வீரர்கட்  குணவும்  நீரும்
          உறையவைக்கும்  குளிருக்கு  போர்வை  ஏதும்
தரமறுத்தே  பட்டினியில்  துடிது  டிக்கத்
          தாங்கொண்ணா  கொடுமைசெய்து  சாக  டித்தார் !
 
நாள்தோறும்  நூற்றுக்கும்  மேலாய்  வீரர்
          நலிந்துசிறை  உள்ளேயே  மாண்டு  போக
நாள்கடந்தும்  வயதான  முதிய  வீரன்
          நலிவின்றி  எலும்புதோலாய்  ஆன  போதும்
தாள்பதித்து  நடக்கின்ற  வலிமை  யோடு
          தாங்கிதுயர்  உயிரோடே  இருக்கக் கண்டு
நீள்சிறையைப்  பாதுகாக்கும்  நாசி  யர்கள்
          நீண்டதொரு  ஐயத்தில்  குழம்பி  நின்றார்!
 
சிறையடைத்த  வீரரினைக்  காண்ப  தற்கும்
          சிறைக்குள்ளே  யாரையுமே  விட்டி  டாமல்
வரையறுத்த  கடுமையான  கட்டுப்  பாட்டில்
          வாய்த்தரத்த  உறவைமட்டும்  துரும்பைக்  கூட
சிறைக்குள்ளே  எடுத்துசெல்ல  இயலா  வாறு
          சிறப்பாகச்  சோதித்தே  அனும  தித்தும்
குறையாத  நலமுடனே  முதிய  வீரன்
          குந்திருக்க  நாசியர்கள்  வியந்து  நின்றார் !
 
 
அற்புதந்தான்  சிறைக்குள்ளே  நிகழ்ந்த  தென்ன
          அடைத்துவைத்த  முதியவீரன்  தம்மைக் காணப்
பொற்புதல்வி  நாள்தோறும்  வந்த  போது
          பொறுப்புடனே  தான்பெற்ற குழந்தைக்கூட்டும்
நற்பாலைத்  தந்தைவாய்  ஊட்டி  விட்டே
           நலம்காத்து  நாடுதனைக்  காப்ப  தற்கே
உற்றதுணை  யாய்நின்ற  தியாகத்  தால்தான்
           உயர்நாட்டைத்  தாய்நாடாய்ப்  போற்று  கின்றோம் !
 
 
(சிறைக்குள்ளே அடைக்கப்பட்டுள்ள தந்தைக்குப் பாலூட்டும் மகளின் தியாகத்தின் சாட்சியாக சோவியத்நாட்டு லெனின் கிராட் அருங்காட்சியகத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓவியமாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது)
 
( மார்ச்சு 1  இன்று உலக மகளிர் நாளில்   பெயர் தெரியா  அப்பெண்ணிற்காய்  இக்கவிதையைப்  படைக்கின்றேன் )
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Re: மகளின் மாண்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 03, 2015 9:31 pm

உயர்வு...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: மகளின் மாண்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:27 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மகளின் மாண்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum