"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



"வாய்க்கால் கரையோரம்" நாவல்

Go down

"வாய்க்கால் கரையோரம்" நாவல்

Post by தமிழ்1981 on Wed Mar 04, 2015 5:37 pm

தமிழக கரைகளில் இருந்து
ஈழத்தின் அழு குரல்களை
உணர்ந்து வலித்திடும் 
இதய முள்ளவர்களுக்கு
இந்த நாவல் ஒரு
உயிருள்ள பெட்டகம்!!!!!!!!



ஈழ வரலாற்றினை
அறிய துடித்திடும்
இளைஞர் படைக்கு
இந்த நாவல் ஒரு
வரலாற்று பொக்கிஷம்!!!!!!!!


சிங்கள ராணுவத்தின்
கொடூரங்களை அறிந்திட‌

முயல்வோருக்கு
இந்த நாவல் ஒரு
செய்தி பேழை!!!!!!!!!


தாய்மையுடன் கூடிய‌
காதலையும் சொல்லிடும்
இந்த நாவலில் தான்
காதலில் தோற்றாலும்
காதலனின் உயிரைக் காப்பாற்றிய‌
“பெண்மை”யையும் காட்டிடும்
நாவல் இது!!!!!!


சீரும் சிறப்புமாக‌
வாழ்ந்திட்ட தமிழினம்
உயிர் பிழைத்து
காடுகளில் உணவில்லாது
தவித்ததை வெளியிடும்
இந்த நாவல்!!!!!!!


சிங்கள அடக்குமுறையினால்
ஒவ்வொரு கிராமம்
மட்டு மல்ல அதிலுள்ள‌
ஒவ்வொரு வீடுகளிலும்
அதன் வடு
இருந்ததை சுட்டிக் காட்டிடும்
நாவல் இது!!!!

அடி வாங்கி
அடி வாங்கி ஓடிக்
கொண்டே யிருந்த‌
தமிழினம் நின்று
திருப்பி அடித்தால் என்ன‌
என்பதன் காரணத்தை
விளக்கிடும் நாவல் இது!!!!!!!

விவசாயக் கூலியாக‌
சென்று நிதம் உழைத்து
வயிறு நிரப்பியும்
வயல்வெளிகளில் திரிந்த‌
பறவைகளிடம் மொழி கற்ற
இளைஞர்களின் கரங்களில்
ஆயுதம் ஏந்தியதன்
காரணத்தை புரிய வைத்திடும்
நாவல் இது!!!!!!!

குடும்பத்தில் உள்ள‌
உறவுகளின் இழப்புகளினால்
இனி இழப்பதற்கு
ஒன்று மில்லை என‌
உணர்ந்த பொடியர்களின்
தீரத்தை உணர்த்திடும்
நாவல் இது!!!!!!!!!!

இருபதாம் நூற்றாண்டில்
ஒரு சிறிய தீவில்
ஓர் இனத்திற்கெதிராக‌
நடந்த கொலைகளையும்,
பெண்களை வணங்கிடும்
இனத்திற் கெதிராக‌
நடந்த வல்லுறவுகளையும்,
தீயினாலும் பசியினாலும்
சிதைக்கப் பட்ட
இனத்தின் வலியினையும்
அமைதியாக ஆனால்
உறுதியாக வெளிக் கொணரும்
நாவல் இது…………

இது நாவல் அல்ல
இனத்தின் வலியினை
இளையோர்க்கு உணர்த்திடும்
பாட நூல்………
ஒவ்வொரு தமிழனும்[You must be registered and logged in to see this image.]
அறிய வேண்டிய‌
வரலாறு இது……..

அது தான்
இந்த நாவல்….அது தான்
“வாய்க்கால் கரையோரம்"
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: "வாய்க்கால் கரையோரம்" நாவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:25 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum