"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தலைவர் வீட்டுல பிரச்னையாம்…!
by அ.இராமநாதன் Today at 1:00 pm

» பிஞ்சும் இருக்கு…!
by அ.இராமநாதன் Today at 12:59 pm

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by அ.இராமநாதன் Today at 12:59 pm

» கடற்கரைல மணல் எடுக்க டென்டர் விடுறாங்களாம்…!!!
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Today at 12:56 pm

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
by அ.இராமநாதன் Today at 12:54 pm

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by அ.இராமநாதன் Today at 12:53 pm

» ஜப்பான் செல்லும் சுடரொளி!
by அ.இராமநாதன் Today at 10:04 am

» பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!
by அ.இராமநாதன் Today at 9:57 am

» தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
by அ.இராமநாதன் Today at 9:54 am

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by அ.இராமநாதன் Today at 9:05 am

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by அ.இராமநாதன் Today at 9:05 am

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by அ.இராமநாதன் Today at 9:04 am

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 9:00 am

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Today at 9:00 am

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» கொரிய மொழியில் திருக்குறள்
by அ.இராமநாதன் Today at 8:58 am

» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது :
by அ.இராமநாதன் Today at 8:58 am

» கன்னியாகுமரி சுற்றுலா
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 8:32 pm

» வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 11:02 am

» ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» அணில் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 am

» உருமாற்றம் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:58 am

» இயற்கைப் பாதுகாப்பு – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 am

» – வெயிலைத் தணிக்கணும் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:35 pm

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:34 pm

» கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்…
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:33 pm

» மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:33 pm

» அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்…!
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:32 pm

» சினி துளிகள்! –
by அ.இராமநாதன் Mon May 22, 2017 12:00 pm

» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
by அ.இராமநாதன் Mon May 22, 2017 5:16 am

» 60 வருட சுழற்சி
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:12 pm

» கம்பரை ஆதரித்த வள்ளல் - பொ.அ.தகவல்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:07 pm

» கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பொ.அ.தகவல்கள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:01 pm

» வானுயர்ந்த சோலை...!! - இயற்கை காட்சிகள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 4:52 pm

» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri May 19, 2017 1:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்

View previous topic View next topic Go down

‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்

Post by eraeravi on Wed Mar 11, 2015 9:40 pm

.‘கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்
முதுநிலைத் தமிழாசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை.

*****

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in

--------------------------------------------------------------------------

புலிப்பால் இரவியின் புலமையில் கவியமுதம் ....

எதார்த்த சொற்களால், எளியவரும் புரியும் வண்ணம் அரிய கருத்துக்களை அழகாகச் சேர்த்திருக்கிறார். தமிழுக்குப் புகழை சேர்த்திருக்கிறார் ஹைகூ திலகம் இரா. இரவி.  இவரின் கவியமுதம் அனைவரும் பருக வேண்டிய ‘அமிழ்தம்.


திறந்தே இருக்கு வாசல்.  வெற்றி கிட்டும் வரை நம்பிக்கைச் சிறகுகளால் இருக்கும் திறமைகளை இனிதே பயன்படுத்தி வரலாறு படைத்திடு, வாழ்க்கை வசமாகும் என்று முத்தான சொற்களால் முயற்சிக்கும் இளைஞர்களுக்கு முதுகு தட்டிக் கொடுத்துள்ளார்.


உலகமொழிகளின் மூலம் தமிழ்மொழி. இம்மொழி உருக்குலையலாமா?  என்ன வளம் இல்லை தமிழ்ச்சொற்களில்?  தமிழை நினைக்காதவன் தமிழனா?  தமிழா! நீ பேசுவது தமிழா? தமிழைத் தமிழாகப் பேசிடப் பழகு! தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வை தட்டி எழுப்பியிருக்கிறார்.


எழுச்சியின் வழிகாட்டிகளான காமராசர் முதல் கலாம் வரை கவிதையில் தொட்டிருக்கிறார்.


பெண்ணின் பெருமைகளையும், தினங்களின் சிறப்புகளையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். 


மதுரையின் பெருமைகளை மல்லிகை மணமாய் பரப்பியிருக்கிறார்.


காதல் கொலைகளை கடிந்ததோடு, சாதிவெறியர்களைப் பற்றியும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.


வாடகை வீட்டில் குடியிருப்போரின் மனவோட்டத்தை நகலாக அல்ல! அசலாகக் கவிதை வரிகளில் வடித்திருக்கிறார்.


சிற்பம் செதுக்கும் நுணுக்கத்தோடும், ஓவியம் வரையும் கவனத்தோடும் ‘கவியமுதம் நூலைப் படைத்திருக்கிறார்.


இளைஞர்களே!

       இந்நூலை இதயத்திலிருந்து (சு)வாசியுங்கள்!
இதயம் இதமாகும் ; வாழ்க்கை வசமாகும் ; எல்லாம் நலமாகும்.
வாழ்த்துக்கள்.
[size]


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி[/size]

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !









eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:22 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்

Post by eraeravi on Tue Mar 17, 2015 10:15 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum