"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines எழுக இன்றே

Go down

எழுக இன்றே

Post by karumalaithamizhazhan on Sun Nov 08, 2015 6:46 am

[size=32]எழுக இன்றே[/size]
பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு
தமிழன்னை விருது

வேலூர் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றமும், தமிழர் உலகம் இலக்கியத் திங்களிதழும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் எழுக இன்றே என்ற என்னுடைய கவிதை முதல் பரிசு பெற்றது. 24 – 10 . 2015 அன்று வேலூரில் நடைபெற்ற விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் அவர்கள் தமிழன்னை விருதும் பரிசுத் தொகையும் வழங்கி சிறப்பு செய்தார்.

பரிசு பெற்ற கவிதை

எழுக இன்றே
பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்னையினை இழிவுசெய்யும் தமிழா வீட்டில்
---அருந்தமிழைக் கொலைசெய்யும் தமிழா நாட்டில்
உன்மொழியை ஏளனமாய்ப் பேசிப் பேசி
---உயர்மொழியைத் தாழ்வுசெய்து கீழ்மை யானாய்
முன்னோர்கள் வழிவழியாய்ப் பேணிக் காத்த
---முத்தமிழில் பிறமொழியின் மாசைச் சேர்த்து
விண்வெளியில் ஓசோனைக் கெடுத்த தைப்போல்
---விளைவித்தாய் ஊறுதனைத் தூய்மை நீக்கி !

இறைவனையே மயங்கவைத்த மொழிதான் உன்றன்
---இனியமொழி ! தமிழ்புலவன் சொல்லுக் காக
இறைவன்தான் தூதாகச் சென்ற தைப்போல்
---இங்குவேறு மொழியினிலே வரலா றுண்டோ1
குறைசொல்லி இறைவனுக்கே ஆகா தென்று
---குரைக்கின்றார் பழிக்கின்றார் தட்டிக் கேட்டுக்
கறைகழுவ முயன்றதுண்டா ! சொந்த நாட்டில்
---கனல்கக்கி எழுவதற்கும் தயங்கு கின்றாய் !

அறிவியலைத் தமிழ்மொழியில் கற்ப தற்கும்
---ஆகாதென் றுரைக்கின்றார் ஆமென கின்றாய்
அறிவியலைத் தொகைப்பாட்டில் பத்துப் பாட்டில்
---அன்றேஉன் முன்னோர்கள் சொல்லி வைத்தும்
அறிவிலியாய் அதையெடுத்துச் சொல்வ தற்கும்
---அறியாமல் இருக்கின்றாய்! எடுத்து ரைக்கும்
அறிஞரையும் ஏளனமாய் ஏசு கின்றாய்
---அறிவுபெறும் நினைவுமின்றி உறங்கு கின்றாய் !

வடநாட்டார் தலைமீது கல்லை ஏற்றி
---வானுயர்ந்த இமயத்தில் வில்பொ றித்துக்
கடல்கடந்து நாடுகளை வென்றெ டுத்துக்
---கப்பலிலே சென்றங்கே வணிகம் செய்து
நடனமொடு கட்டடமாய் கலையில் ஓங்கி
---நல்லாட்சி பண்பாட்டில் உயர்ந்து நின்ற
தடந்தோளின் தமிழாஉன் பண்டை மாண்பை
---தரைமீது நிலைநாட்ட எழுக இன்றே !
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum