"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Yesterday at 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» கொடி வீரன் - விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 6:45 am

» ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:46 pm

» திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:42 pm

» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Thu Dec 14, 2017 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Thu Dec 14, 2017 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Wed Dec 13, 2017 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Wed Dec 13, 2017 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாவாடவை தாவணிதான் அக்மார்க் காஸ்ட்யூம்...

View previous topic View next topic Go down

பாவாடவை தாவணிதான் அக்மார்க் காஸ்ட்யூம்...

Post by அ.இராமநாதன் on Wed Apr 27, 2016 12:38 pm

'[You must be registered and logged in to see this image.]




என்னை பத்தி வந்த வதந்தி மாதிரி வேற ஹீரோயினுக்கு 
வந்திருந்தா இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க, 
அந்த அளவுக்கு என்னென்னமோ எழுதிட்டாங்க. 
ஆனாலும் நான் தைரியமா இன்னும் தனி மனுஷியா 
போராடிக்கிட்டுதான் இருக்கேன்.'
-
நான் ஏன் பயப்படணும்? தப்பு பண்ணாதான் பயம் வரும். 

நான் தப்பே பண்ணல, என் மனசாட்சிக்கு அது தெரியும். 
அப்படி இருக்கும்போது யார் என்ன பேசினாலும், எத 
எழுதினாலும், அதற்கு நான் ரியாக்ட் பண்ணப் போறதேயில்ல. 
ஐ யாம் பர்ஃபெக்ட் என அதிரடியாக ஆரம்பிக்கிறார் அஞ்சலி. 
-
அவர் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களில் இருந்து 
மிக தைரியமாக மீண்டு வந்திருக்கிறார். மாற்றம் பேச்சில் 
மட்டுமில்லை. அழகிலும் அள்ளுகிறது இளமை தள்ளுகிறது. 
அவரை சந்தித்தோம்.
-


Last edited by அ.இராமநாதன் on Wed Apr 27, 2016 12:42 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24747
Points : 53941
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாவாடவை தாவணிதான் அக்மார்க் காஸ்ட்யூம்...

Post by அ.இராமநாதன் on Wed Apr 27, 2016 12:38 pm

எவ்வளவோ கதை கேட்டிருப்பீங்க.. 
ஆனா நீங்க கேட்ட கதைகள்லயே பக்கா 
பர்ஃபெக்டா எடுக்கப்பட்ட படம்னு எதச் 
சொல்வீங்க?
-
[You must be registered and logged in to see this image.]


எங்கேயும் எப்போதும்தான் சரவணன் எப்படி 
என்கிட்ட கதை சொன்னாரோ அதே பர்ஃபெக்ஷன் 
அந்தப் படத்துலயும் இருந்தது. என்னதான் நாம 
ஒரு ஸ்டோரியை உணர்வுப் பூர்வமா கேட்டாலும் 
அதை ஒரு விஷூவலா பார்க்கும்போது தான் 
முழு திருப்தி வரும். 
அப்படி முழு திருப்தியை சரவணனின் படம் 
கொடுத்தது.

இரண்டாம் கட்ட ஹீரோக்கள்கூடதான் சேர்ந்து 
நடிச்சிரக்கீங்க. ஆனாலும் டாப் லெவல் 
ஹீரோயின்ஸ் பட்டியலில் இருக்கீங்கள்... 
இது எப்படி?

நிஜமாவே இதற்கு பதில் தெரியலை (சிரிக்கிறார்)
ஏதோ கடவுளோட ஆசிர்வாதம்னு நினைக்கிறேன். 
அதேபோல நான் தேர்ந்தெடுத்து படங்கள் 
பண்ணுவதுகூட இதற்கு ஒர காரணமா இருக்கலாம். 

நான் விரும்பி இருந்தா ஒரே நேரத்துல பத்துப் 
படங்கள் நடிக்க முடியும். ஏன்னா என்னை தேடி 
அவ்வளவு படங்கள் வருது. ஆனா அப்படி நடிப்பதில் 
எனக்கு உடன்பாடில்லை. இந்த 9 வருட சினிமா 
வாழ்க்கை எனக்கு நிறையவே கத்துக் கொடுத்திருக்கு.


Last edited by அ.இராமநாதன் on Wed Apr 27, 2016 1:13 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24747
Points : 53941
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாவாடவை தாவணிதான் அக்மார்க் காஸ்ட்யூம்...

Post by அ.இராமநாதன் on Wed Apr 27, 2016 12:39 pm

காஸிப்ஸ்ல அதிகமா சிக்குற ஹீரோயின்கள்தான் 
மெயின் ஹீரோயினாக வளர்ந்து வருவாங்கனு 
ஒரு பேச்சு இருக்கு. அதை நீங்க அனுபவிக்கிறீங்களா?
-


[You must be registered and logged in to see this image.]
அனுபவிக்கிறேன். ஆனால் அதற்காக நீங்க நிறைய 
தியாகங்கள் பண்ணனும். கான்ட்ரவர்ஸி, 
காஸிப்களில் அதிகமாக அடிபடும் ஹீரோயினுக்கு 
பப்ளிசிட்டி கிடைக்கும். ஆனா மார்க்கெட் லெவல் 
உயரணும்னா நாம முன்னைவிட இரண்டு மடங்கு 
அதிகமா உழைக்கணும். 

அந்த கான்ட்ரவர்ஸி நமக்கு புகழையும் தேடித் தரும்; 
அட் த சேம் டைம் சுத்தமா மூட்டை முடிச்செல்லாம் 
கட்டிக் கொண்டு வீட்டுக்கே அனுப்பியும் விடும்.

அஞ்சலி ஆந்திர சினிமாவில் என்ன இடத்தில் 
இருக்காங்க?

நான் ஆந்திராவின் டாப் 5 லிஸ்டில் இருக்கேன். 
என் படங்கள் தமிழைவிட அங்கே தொடர்ச்சியா ஹிட்.. 
அந்திராவைப் பொறுத்தவரை என் வளர்ச்சி மேஜிக் 
போலத்தான்...


Last edited by அ.இராமநாதன் on Wed Apr 27, 2016 1:13 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24747
Points : 53941
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாவாடவை தாவணிதான் அக்மார்க் காஸ்ட்யூம்...

Post by அ.இராமநாதன் on Wed Apr 27, 2016 12:40 pm

பல சர்ச்சைகளை பார்த்தால் உங்களுக்கு அதிக 
ஃப்ரெண்ட்ஸே இருக்க மாட்டாங்க இல்ல?
-
[You must be registered and logged in to see this image.]


ஐய்யய்யோ! அப்படியில்லங்க.. எனக்கு நிறைய 
ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. நான் எவ்வளவு 
பிரச்னையில் இருந்தாலும் அத என் 
ஃப்ரெண்ட்ஸுங்களிடம் கொட்ட மாட்டேன். 
அவங்களை எப்பவும் சகஜமான மனநிலையிலே 
வச்சிருப்பேன். நான் ரொம்ப ஜோவியலான பர்சன்.

பாவாடவை தாவணிதான் அஞ்சலியின் அக்மார்க் 
காஸ்ட்யூம், இல்லையா?

அப்படி சொல்லமுடியாது. சில ரசிகர்கள் என்னை 
பாவாடை தாவணியில பார்க்கணும்னு நினைக்கலாம். 
அதே அளவுக்கான ரசிகர்கள் என்னை மாடர்ன் 
டிரெஸ்ல பார்க்கணும்னு விரும்புறாங்க. எனக்கு 
ரெண்டும் தேவை. நீங்களே சொல்லுங்க.. தினமும் 
பொது இடங்களில் பாவாடை தாவணியில இருக்குற 
பொண்கள் உடையிலும் மாற்றம் வந்தாச்சு. அதை 
ஏற்றுக் கொள்ள நாம பழகணும்.
-
------------------------------

- கடற்கரய்
குமுதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24747
Points : 53941
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பாவாடவை தாவணிதான் அக்மார்க் காஸ்ட்யூம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum