"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 8:41 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Today at 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Today at 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Today at 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Today at 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Today at 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Today at 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Yesterday at 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Yesterday at 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

View previous topic View next topic Go down

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by அ.இராமநாதன் on Fri May 13, 2016 3:21 pm



அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!
-
வாழ்க்கை அழகு...வாலிபம் அழகு....இயற்கை அழகு..
இல்லம் அழகு.. மூப்பு அழகு..முத்தமிழ் அழகு....
குமரி அழகு...குழந்தை அழகு...

அறிவு அழகு....அன்பு அழகு....அணைத்தல் அழகு ..
ஆதிக்கமும் அழகு.. சிரிப்பு அழகு...சிந்தனையும் அழகு....

பசித்தவனுக்கு சோறிட்டு அவன் முகம் பார்தால் 
எத்துணை அழகு !
அன்பால் பகை வென்றோரின் அருளுள்ளம் எத்துணை 
அழகு !

எது அழகு இல்லை இங்கே ! எல்லாமே பேரழகு..! 
இதில் ஆறினை சொல்லுஙகள் என்றால் எதைச் 
சொல்லுவது..! இது அழகில்லை பாலர் உங்களுக்கு !

இச்சமயம் என் அறிவுக்கு எட்டியதை இயம்புகிறேன்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by அ.இராமநாதன் on Fri May 13, 2016 3:22 pm


-

மென்மைக்கு மயங்காதவர் யார்? தனதுடைமை ஆக்கிக் 
கொள்ள்த் துடிப்பதை விட, பார்த்துக்கொண்டே இருப்பதில் 
தான் எத்துணை ஆனந்தம். சொல்வதில் கூட அழுத்தம் 
இருக்கக் கூடாது என்று தானோ , பூ என்ற ஒர் எழுத்தை 
வைத்தான் மனிதன். 

மனம் துள்ளும் சந்தோஷம் வேண்டுமென்றால் பூக்களோடு 
வாழ்ந்து பார்க்க் வேண்டும்

ம்ஞ்சள் நிலா ! நிலா நிலா ஓடி வா பாடிய காலத்தில் 
இருந்தே அதன் மேல் எனக்கு தீராத காதல். 
அழகு அழகைக் காட்டி அழகுக்குச் சோறு ஊட்டுகிறது. 
தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டும் காட்சி , இப்படித் தான் 
எனக்குத் தோன்றி இருக்கிறது.

நடு இரவு....வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கு ஊடே...
பாஸந்தி மஞ்சளில் ஒரு இசைத் தட்டு. வாகனத்தில் 
ப்ரயாணம் செய்து கொண்டே, நம்மோடு நகர்ந்து வரும் 
நிலவை, மரஙகளின் இடையே பார்ப்பது தான் எத்துணை 
அழகு!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by அ.இராமநாதன் on Fri May 13, 2016 3:22 pm


-


கடல் அலைகளில் கால் நனைத்து, மண்ணோடு நம்மை 
உள் இழ்த்துச் செல்லும் உண்ர்வை பெறுவதில் தான் 
எத்துணை சந்தோஷம். 
யார் தான் குழந்தை ஆகி விட மாட்டார்கள் அப்போது.

எழுமின்! எழுமின்! விழுமின்! விழுமின்! - இதன் அர்த்தம் 
கடலலைகளை பார்த்த போது தான் எனக்கு புரிந்தது. 
"ஹோ" என ப்ரவாகம் எடுக்கும் அலைகளில் இருந்து, 
வாழ்கையில் விழுதலும் பின் எழுதலும் இயல்பே என்ற 
உண்மை புலனாகிறது அன்றோ! அழகோடு அறிவையும் 
கற்றுத்தருகிறது இயற்கை.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by அ.இராமநாதன் on Fri May 13, 2016 3:23 pm


-


துளித் துளி பனித் துளி ! வெப்பக் கதிர்களின் அரவணைப்பில்
 நாள் முழுதும் கட்டுண்டு கிடக்கும் இயற்கையை இரவு 
முழுதும் தன் வசமாக்கி குளிர்ச்சி தரும் குளிர் சாதன வசதி.

மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே .. 
பனித்துளி பற்றி கூறாத கவியும் உண்டோ.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by அ.இராமநாதன் on Fri May 13, 2016 3:24 pm


-

கம்பீரம் ! மலைகளின் தோற்றம் கற்றுத்தரும் பாடம். 
உயர்தலை மனிதன் மலைகளைப் பார்த்து தான் கற்றுக் 
கொண்டிருப்பான். உறுதியை அறுதியிட்டுக் கூறும் உன்னத 
மலைகள்,பனிப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் காட்சி 
அழகோ அழகு!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by அ.இராமநாதன் on Fri May 13, 2016 3:25 pm


-


வானத்து வீதிகளிள் ஹோலிக் கொண்டாட்டம். 
ஒளிக்கற்றையில் இயற்கை காட்டும் கெலடாஸ்கோப்பு. 
பூப்படைந்த வான் மங்கையின் செவன் இன் ஒன் 
பட்டுப்புடவை . வான மகளின் நெற்றிக்கு ஜிகினா பொட்டு. 
இப்படி வர்ணித்துக்கொண்டே போகலாம், 
நிற பிரிகையில் ஜாலம் காட்டும் வானவில்லை.

ஆறு மனமே ஆறு ! பாலரின் கட்டளை ஆறு !

கூட ஒரு கொசுறு ப்ளீஸ் ப்ளீஸ்!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by அ.இராமநாதன் on Fri May 13, 2016 3:25 pm


-

குளு குளு பிரதேசம் ! பச்சை பசேல் என ஜொலிக்கும் 
புல்வெளிகள் படர்ந்த பள்ளத்தாக்கு ! சில் என்று மேனி 
தொடும் குளிர் காற்று ! பூமி மகளை குளிப்பாட்ட , 
ஷவர் திறந்து விடும் வானம். எப்போது கலக்கப்போகிறாம் 
என காத்திருக்கும் மண், கலந்த பின் அதனால் எழும் மணம், 
துடைத்து விடப்பட்ட நிலைக் கண்ணாடியாய் பாதை. 
மெலிதாக ஒலிக்கும் இளையராஜாவின் பாடல், 
தோள் சாய துணைவன்....

ஆஹா...! சொல்லவா வேண்டும்...

ஆயிரம் ஆயிரம் அழகு கொட்டிக் கிடக்கும் நம்மைச் சுற்றி. 
ஆனால், அதை அனுபவிக்க வெகு சிலருக்குத் தான் 
தெரிகிறது. உள்ளிருக்கும் அழகைக் கண்டு பிடித்தாலே , 
வெளிப் புற் அழகு தானக புலப்படும். பசிததவன் சோற்றினைக் 
கண்டால் தான், ருசிப்பதைப் பற்றி யோசிப்பான். ஆதலால்

புசியுங்கள் பின் ருசியுங்கள் ! 
-------------------------------

Posted by Sowmya 
http://ennasitharalgal.blogspot.ae

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat May 14, 2016 4:58 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum