"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யார் சந்தோஷமாக இருக்கிறார்கள்

View previous topic View next topic Go down

யார் சந்தோஷமாக இருக்கிறார்கள்

Post by அ.இராமநாதன் on Tue May 17, 2016 12:06 pm

-
---
யார் உலகில் மிகவும் "சந்தோஷமா" 
இருக்கிறவங்க?
-
ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். 
அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, 
ஒரு கொக்கைப் பார்க்கும் வரை.
-
அது கொக்கைப் பார்த்துச் சொல்லிச்சாம்,
"நீ வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே! 
கருப்பா இருக்கும் என்னை எனக்குப் பிடிக்கலை 
என்றது .
-
கொக்கு சொன்னது, "நானும் அப்படித்தான்
நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை. 
அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா 
இருக்கு தெரியுமா?" என்றது .
-
காகமும் கிளியிடம் சென்று கேட்டவுடன் அது 
சொன்னது, "உண்மைதான். நான் மகிழ்ச்சியாத்தான் 
இருந்தேன் ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை.
அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு 
தெரியுமா?" என்றது.
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23308
Points : 50242
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: யார் சந்தோஷமாக இருக்கிறார்கள்

Post by அ.இராமநாதன் on Tue May 17, 2016 12:07 pm

உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் 
காட்சி சாலை சென்று மயிலைப் பார்க்க, 
அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலைப் 
பார்க்கக் காத்திருக்க, காகம் நினைத்தது, 
"ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி" என்று.

"அழகு மயிலே, உன்னைக் காண இவ்வளவு 
பேர். என்னைப் பார்த்தாலே இவர்கள் முகத்தைத் 
திருப்பிக் கொள்கிறார்கள். என்னைப் பொறுத்த
வரை உலகிலேயே நீ தான் அதிக மகிழ்ச்சியானவர்" 
என்றது.
-
மயில் சொன்னது, "அன்புக் காகமே, நான் எப்பவும்
நினைத்துக் கொண்டிருந்தேன் நான் தான் அழகு, 
மேலும் மகிழ்ச்சியான பறவை என்று. 
-
ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு 
சிறையில் பூட்டி வைத்திருக்கச் செய்கிறது . 
இந்த மிருகக் காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் 
காகம் மட்டுமே பூட்டி வைக்கப்படவில்லை. 
எனவே நான் யோசித்தது, நானும் காகமாக இருந்தால், 
உலகம் முழுதும் ஜாலியாகச் சுற்றி வரலாமே" என்றது .
-
இதுதான் நமது பிரச்சினையும். நாம் தேவை
இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு 
நம்மை நாமே கவலை கொள்ளச் செய்கிறோம். 
-
நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து 
சந்தோசம் கொள்வது இல்லை . அவன் கொடுத்ததை 
மதிப்பதும் இல்லை. இது நம்மை ஒரு பெரும் 
துயருக்கு இழுத்துச் செல்கிறது. 
-
ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை. 
உன்னை முதலில் நேசிக்கக் கற்றுக்கொள். 
உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.
-
இறைவனின் படைப்புகள் அனைத்தும் 
ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில்.
-
படித்ததில் பிடித்தது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23308
Points : 50242
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum