"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 1:46 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Today at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Today at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Today at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Today at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Today at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Yesterday at 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Yesterday at 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Yesterday at 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சினிமா குருவியார் கேள்வி பதில்

View previous topic View next topic Go down

சினிமா குருவியார் கேள்வி பதில்

Post by அ.இராமநாதன் on Mon Jul 04, 2016 3:00 pm

[You must be registered and logged in to see this image.]

குருவியாரே, ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படம் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது? அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது? (விக்ரம் குமார், சென்னை–87)

‘2.0’ படம், இதுவரை ஐம்பது சதவீதம் வளர்ந்து இருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜூலை இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்!

***

குருவியாரே, ஹன்சிகாவும், தமன்னாவும் தோழிகளா, எதிரிகளா? (எஸ்.தமீம் அன்சாரி, வாணியம்பாடி)

ஹன்சிகாவும், தமன்னாவும் ஆரம்பத்தில் சக போட்டியாளர்களாக இருந்தார்கள். ஒரு விளம்பர படத்தில் இருவரும் இணைந்து நடித்த பிறகு தோழிகளாகி விட்டார்கள்!

***

குருவியாரே, பதிமூன்று வருடங்களாக திரிஷாவின் உடற்கட்டு ஒல்லியாக ஒரே மாதிரி இருக்கிறதே... அதன் ரகசியம் என்ன? (ஆர்.கோ பால் ராம், நாமக்கல்)

சிலர் கொஞ்சமாக சாப்பிட்டாலே குண்டாகி விடுவார்கள். சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகாமல் ஒல்லியாகவே இருப்பார்கள். திரிஷா இரண்டாவது வகையை சேர்ந்தவர்!

***

சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (ஆர்.ஜெயச்சந்திரன், மூணாறு)

இரண்டு பேரின் ‘மார்க்கெட்’டும் உச்சத்தில் இருப்பதால், இப்போதைக்கு இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை!

***

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் பெண்ணா, வேறு மாநிலத்தை சேர்ந்தவரா? (ஜெ.சீனிவாசன், திருச்சி)

ஐஸ்வர்யா ராஜேசின் பூர்வீகம் ஆந்திரா என்றாலும், அவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான்!

***

டைரக்டர் விக்னேஷ் சிவனை, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் செய்தவர், தனுஷ். அந்த படமும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியும் திட்டம் இருக்கிறதா? (வி.ரவீந்தர், வேலூர்)

தனுசுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே சின்ன கருத்து வேறுபாடு இருப்பதாக கேள்வி. எனவே இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரிய வாய்ப்பு இல்லை என்கிறார்கள்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுடன் அதிக படங்களில் இணைந்து நடித்தவர் பத்மினியா, கே.ஆர்.விஜயாவா? (இல.மணிமாறன், கடலூர்)

கே.ஆர்.விஜயா. 35 படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், புலி, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் நடித்த நந்திதாவுக்கு கண் அழகா, இதழ்கள் அழகா, எது அதிக அழகு? (எம்.கார்த்திக், மதுரை)

நந்திதாவுக்கு கண்கள், இதழ்கள் இரண்டுமே அழகுதான். இவைகளை விட, அவருடைய தெத்துப்பல் இன்னும் அழகு!

***

குருவியாரே, நயன்தாரா, ஹரி டைரக்ஷனில் சரத்குமார் ஜோடியாக ‘ஐயா’ படத்தில் நடிக்காமல் போயிருந்தால்..? (எஸ்.சுசீந்திரன், நாகர்கோவில்)

இப்போது அவர் இருக்கும் இடத்தில், வேறு ஒரு கதாநாயகி இருந்திருப்பார்!

***

எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, தினா போன்ற இசையமைப்பாளர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? (ரா.மோகன சுந்தரம், புதுக்கோட்டை)

தெலுங்கு, கன்னடம், போஜ்புரி போன்ற பிற மொழி படங்களுக்கு இசையமைத்து வரு
கிறார்கள்!

***

குருவியாரே, உண்மை சம்பவங்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் தமிழ் டைரக்டர்களா, வேறு மொழி டைரக்டர்களா? (ஏ.ஜெனிபர், ஊட்டி)

இதில், முந்திக் கொண்டிருப்பவர்கள் பிற மொழி டைரக்டர்களே! குறிப்பாக, ராம்கோபால் வர்மா. சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு பரபரப்பான படுகொலை சம்பவத்தை கூட இவர் படமாக்க முடிவு செய்திருக்கிறாராம்!

***

‘‘ஓ, பொன்மாங்குயில்....’’ என்று தொடங்கும் பாடல் இடம்பெற்ற படம் எது, அந்த பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (பி.ஜெயபால், சேலம்)

அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘மனசுக்குள் மத்தாப்பு.’ பாடல் காட்சியில் நடித்தவர், பிரபு!

***

குருவியாரே, காஜல் அகர்வாலுக்கு புதிய தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லையே, ஏன்? (எம்.ராதாகிருஷ்ணன், கோபிச்செட்டிப்பாளையம்)

அவருக்கு போட்டியாக ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் களத்தில் இறங்கியிருப்பதால், காஜல் அகர்வால் போன்ற பழைய கதாநாயகிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்!

***

கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில் சிம்பு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் மஞ்சிமா மோகனின் சொந்த ஊர் எது, அவர் நடித்த முதல் படம் எது? (கே.சி.ஞானசம்பந்தம், திருநாவலூர்)

மஞ்சிமா மோகனின் சொந்த ஊர், கேரள மாநிலம் திருவனந்தபுரம். அவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இருக்கிறார். கதாநாயகியாக, ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்!

***

குருவியாரே, லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிக்க, ‘சண்டக்கோழி–2’ படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டதே... அந்த படம் என்ன ஆனது? (சி.வி.தேவ் ஆனந்த், வந்தவாசி)

கருத்து வேறுபாடு காரணமாக தடைபட்டு நின்று போன ‘சண்டக்கோழி–2,’ மறுபடியும் நகர ஆரம்பித்து இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வருகின்றன!

***

கீர்த்தி சுரேசுக்கு புது பட வாய்ப்புகள் அதிகமாக வருவதற்கு காரணம் அவருடைய அழகா அல்லது நடிப்பு ஆற்றலா? (மா.தனசேகர், மணியாச்சி)

இரண்டுமே இல்லை. இருக்கிற கதாநாயகிகளில் மிக இளமையானவர் என்பதால் மட்டுமே பட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன!

***

குருவியாரே, ‘வெற்றிவேல்’ படத்தை அடுத்து சசிகுமார் நடிக்கும் படம் எது?
(வி.பாலாஜி, ஸ்ரீரங்கம்)

***
தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23295
Points : 50211
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum