"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:12 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Today at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Today at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Today at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Today at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Today at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Today at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரியங்கா சோப்ரா: அமெரிக்க ஆனந்தமும்.. அவமானமும்..

Go down

பிரியங்கா சோப்ரா: அமெரிக்க ஆனந்தமும்.. அவமானமும்..

Post by அ.இராமநாதன் on Mon Jul 04, 2016 3:01 pm

[You must be registered and logged in to see this image.]


இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடிப்பில் கலக்கிக்கொண்டிருக்கிறார், பிரியங்கா சோப்ரா. இங்கே ‘பாஜீராவ் மஸ்தானி’ இந்தி படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதில் பாஜீராவின் காதலி ‘காஷியபாயி’யாக நடித்துள்ளார் பிரியங்கா. அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர் ‘குவாண்டிகோ’வில் முக்கிய கதாபாத்திரத்தில் அசத்திக்கொண்டிருக்கிறார்.

அவரது அமெரிக்க அனுபவங்களை கேட்போமா!

அமெரிக்க நடிகர்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு?

‘‘அவர்கள் என்னை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘இவர் இந்தியப் பெண்’ என்று கூறுவார்கள். அதுதான் எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு. அப்போது என் மனதில் ஒருவித பொறுப்புணர்வு தொற்றிக்கொள்ளும். ஒழுங்காக வேலைபார்த்து நமது நாட்டிற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்துகொள்வேன்’’

‘பாஜீராவ் மஸ்தானி’ பட டிரைலர் வெளியிடும்போது நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டீர்களாமே?

‘‘ரண்வீர் கேலியாக சொன்ன விஷயம் அது. நான் கண் வலியால் கண்களை கசக்கிக் கொண்டிருந்தபோது என்னை படம்பிடித்து அனைவருக்கும் அனுப்பிவிட்டார். ‘பிரியங்கா உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். இந்த படம் எனக்கு மனநிறைவை தந்துவிட்டது. அதனால் இதோடு சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ந்து கூறிவிட்டாள்’ என்றெல்லாம் குறிப்பிட்டு, அவர் விளையாட்டாக அனுப்பிய செய்திகளை சிலர் உண்மை என நம்பி என்னிடமும் விசாரித்தனர்’’

சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்க எல்லா நடிகைகளும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து உங்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வருகிறாரே ஏன்?

‘‘அவர் டைரக்டர் என்பதைவிட எனக்கு சிறந்த நண்பர். நான் அவர் நட்பில் நம்பிக்கை வைத்திருக்   கிறேன். அவர் என் நடிப்பில் நம்பிக்கை வைத்திருக் கிறார். அவர் வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர். என்னை மனதில் வைத்துக்கொண்டு கதாபாத்திரங்களை சித்தரிப்பதால் என்னை தேர்வு செய்கிறார். அவர் சொன்ன கதாபாத்திரத்தில் நான் நடிக்காவிட்டால், அந்த படத்தையே கைவிட்டுவிடுவார்.

அவருடைய அலுவலகம் முழுவதும் என்னுடைய படங்களை ஒட்டி வைத்திருக்கிறார். அது எனக்கே ஆச்சரியமாக இருக்கும்’’

அமெரிக்க மக்கள் உங்களிடம் எப்படி பழகுகிறார்கள்?

‘‘நட்போடுதான் பழகுகிறார்கள். ஆனாலும் அவர்கள் மனதில் இன்னமும் நிறத்தை பற்றிய பேதம் இருக்கிறது. ஆபிரகாம் லிங்கன் வந்து இனவெறியை மாற்றிவிட்டார் என்பதெல்லாம் ஓரளவுதான் உண்மை. நிறத்தை வைத்துதான் மனிதர்களை மதிக்கிறார்கள். ‘இந்தியாவில் ஒவ்வொரு மாநில மக்களும் வெவ்வேறு நிறம் கொண்டவர் களாக இருக்கிறார்களே. அவர்களுக்குள் பேதம் ஏற்படுவதில்லையா?’ என்று என்னிடம் கேட்டார்கள். அதிர்ச்சியாக இருந்தது. ‘எங்களுக்குள் நிற பேதம் கிடையாது. எல்லோரும் இந்தியர்கள் என்ற ஒரே உணர் வோடுதான் பழகுகிறோம்’ என்றேன். ஆச்சரியப்பட்டார்கள். அவர் கள் மனிதர்கள் என்றால் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று              கருதுகிறார்கள்’’

நமது வாழ்க்கை முறையில் அவர்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம் எது?

‘‘நமது ஊரில் நடக்கும் அறுபதாம் கல்யாணத்தை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். ‘எப்படி ஒரே மனைவியுடன் இவ்வளவு காலம் வாழ்கிறார்கள்?’ என்று வியப்பார்கள். ‘உங்கள் நாட்டில் மந்திரவாதிகள் அதிகமாக இருக்கிறார்  களாமே. பிடிக்காதவர்களை மந்திரம் செய்து கொன்றுவிடுவார்களாமே?’ என்று பீதியுடன் கேட்பார்கள். நமது நாட்டு மந்திரவாதிகளுக்கு உதவ தனி கடவுள் இருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்’’

நம்மை பற்றி அவர்களது மதிப்பீட்டில் உங்களை கஷ்டப்படுத்திய விஷயம்?

‘‘அமெரிக்க பெண் ஒருவர் என்னிடம், ‘இப்போது இந்தியாவில் கற்பழிப்புதான் விசேஷம். யார் வேண்டுமானாலும் பெண்களை எளிதில் பாலியல் பலாத்காரம் செய்யலாம். அரசாங்கம் கண்டுகொள்ளாது’ என்றார். கேட்டுக்கொண்டிருந்த பலரும் சிரித்தார்கள். எனக்கு அவமானமாக இருந்தது. ஆனால் உண்மை அது தானே!’’
-
தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27136
Points : 59394
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum